ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 Empty "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 5:01 pm

First topic message reminder :

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 EidEf7VKRVe11YUIEYe5+141568_thumb
தேன் கெட்டுப்போகாது, ஆனால் சுவை மாறும். அதனால் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது லாபம் தரும். இதனால்தான் தேனீ வளர்ப்பு அதிகமான லாபம் தரும் என்று சொல்கிறார்கள்.

உணவுப் பொருட்களில் மிகுந்த இனிமையான, சத்தான பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன். உலகில் தேன் சந்தையில் நிகழும் பணப் பரிமாற்றம் மட்டும் பில்லியன் டாலரைத் தாண்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கனடாவில் ஓர் ஆண்டுக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை நிரப்பியிருந்தன. பில்லியன் டாலர் அளவிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில் தேனீ வளர்ப்பு இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian Thu Nov 08, 2018 3:43 pm

ayyasami ram நன்றி.
ஒரு விதத்தில் நீங்களும் ஒரு தேனீதான்.
முகவரியை தேடி பிடித்து இங்கு பகிர்ந்து கொண்டதற்கு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by T.N.Balasubramanian Thu Nov 08, 2018 3:47 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284889
ஆமாம் ஐயா ஈரோடு குமாரபாளைத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர்
சேலம் அய்யாசாமி ராம் ஐயா ஊர் ஐம்பத்து ஐந்து கிலோ மீட்டர்.
மேற்கோள் செய்த பதிவு: 1284916

நீங்கள் அவ்வளவு அருகில் இருப்பதால்தான் தேனடையில் தோய்த்த பதிவுகளாக உங்கள் பதிவுகள் இருக்கின்றது.

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 6:56 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:உங்கள் ஊர் பக்கம்தானே பழ மு .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284889
ஆமாம் ஐயா ஈரோடு குமாரபாளைத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர்
சேலம் அய்யாசாமி ராம் ஐயா ஊர் ஐம்பத்து ஐந்து கிலோ மீட்டர்.
மேற்கோள் செய்த பதிவு: 1284916

நீங்கள் அவ்வளவு அருகில் இருப்பதால்தான் தேனடையில் தோய்த்த பதிவுகளாக உங்கள் பதிவுகள் இருக்கின்றது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284925
எப்படியோ எங்கள் பதிவு இனிப்பாக
இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 6:59 pm

ayyasamy ram wrote:"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 8POvWxLRkOTbmZEGZ1qN+IMG_2074
மேற்கோள் செய்த பதிவு: 1284918
நன்றி ஐயா, ரமணியின் அவர்கள் கேட்ட
விலாசம் மற்றும் போன் நம்பர்
வழங்கி உள்ளீர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by Dr.S.Soundarapandian Fri Aug 11, 2023 10:14 am

“தேனீ வளர்ப்பு இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது.” -
பார்த்தீர்களா?
அதிகாரிகளின் ஊழலால்தான் கலப்படம் செழிக்கிறது! தரக்கட்டுப்பாட்டு அதிகாரி கலப்படப் பண்டம் விற்கும் ஓட்டலுக்குச் செல்கிறார் ; ‘ஆகா பிடிபட்டது ஓட்டல்’ என்று பார்த்தால், சத்தமில்லாமல் ஓட்டல் முதலாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு, அதே கலப்பட உணவில் தன் வீட்டுக்கு ஒரு பார்சலையும் வாங்கிக்கொண்டு செல்கிறார் ! நடக்கிறதா இல்லையா? இந்தியா முழுதும் இதுதான் நிலை!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9785
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம் - Page 2 Empty Re: "ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum