ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.சுப்பிரமணியம் 10

2 posters

Go down

சி.சுப்பிரமணியம் 10 Empty சி.சுப்பிரமணியம் 10

Post by ayyasamy ram Wed Nov 07, 2018 1:45 pm

சி.சுப்பிரமணியம் 10 Untitled
-
சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி
———————————
சுதந்திர இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட
தலைவர், ‘சி.எஸ்’ என அன்புடன் அழைக்கப்பட்ட
சி.சுப்பிரமணியம் (C.Subramaniam) பிறந்த தினம்
இன்று (ஜனவரி 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்
பத்து.
-
பொள்ளாச்சி அருகே செங் குட்டைப்பாளையம்
கிராமத்தில் பிறந்தவர். பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி,
சென்னை மாகாணக் கல்லூரியில் இளநிலை அறி வியல்,
சென்னை சட்டக்கல் லூரியில் சட்டம் பயின்றார்.
-
காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர்,
1936-ல் கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரசியல்
வாழ்க்கையைத் தொடங்கினார்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்து
கொண்டு சிறை சென்றார்.
-
நேர்மையான அரசியல் செயல்பாடுகள், செயல்திறனால்
படிப்படியாக உயர்ந்தார். நாடு விடுதலை பெற்ற பிறகு,
அரசியலமைப்புச் சட்டம் இயற்றுவதில் பங்கேற்றார்.
ராஜாஜி இவரது அரசியல் குரு.
-
1952 முதல் 1962 வரை மாநில அரசில் கல்வி, சட்டம்,
நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 1962 நாடாளுமன்றத்
தேர்தலில் வென்று, மத்திய எஃகு, சுரங்கத் துறை
அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1965-ல் உணவு அமைச் சராக நியமிக்கப்பட்டார். பசுமைப்
புரட்சிக்கு வித்திட்டார்.
-
1972-ல் கோதுமை விளைச்சலில் சாதனை படைக்கச் செய்தார்.
‘உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு
பெற்ற நாடாக மாற்றியது சி.எஸ்-ன் தொலைநோக்கும்
முனைப்புகளும்தான்’ என்று
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வேளாண் அறிவியலாளர்
டாக்டர் நார்மன் குறிப்பிட்டுள்ளார்.
-
பாதுகாப்பு அமைச்சராக, இந்திய திட்ட கமிஷன் துணைத்
தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1990-ல் மகாராஷ்டிர
ஆளுநராகப் பதவியேற்றார்.
-
தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான ஆட்சியில் தொழில்
துறை அமைச்சராகப் பணியாற்றி பல முக்கிய திட்டங்களை
தமிழகத்துக்கு கொண்டுவந்தார்.
தமிழ கத்தில் கல்வித் துறை வளர்ச்சிக்கு மகத்தான
தொண்டாற்றியுள்ளார்.
-
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும்
நதிகளின் நீரை தமிழகத்துக்குத் திருப்பிவிடும் பரம்பிக்குளம்
ஆழியாறு திட்டம் இவரது முயற்சியால் கேரளம் – தமிழகம்
இடையே சுமுகமாக நிறைவேறியது.
-
1993-க்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கி பொதுநலப்
பணிகளில் ஈடுபட்டு வந்தார். சென்னை தேசிய வேளாண்
அறக்கட்டளை, திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி
நிறுவனம் ஆகியவற்றை நிறுவினார்.
-
ஊழலை அறவே வெறுத்தவர். நாட்டுக்கு இவர் ஆற்றிய
பணி களைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன
. 1998-ல் ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.
-
வார் ஆப் பாவர்ட்டி, தி நியூ ஸ்டேட்டஜி இன் இந்தியன்
அக்ரிகல்ச்சர், ஹேண்ட் ஆப் டெஸ்டினி உள்ளிட்ட
பல புத்தகங்களை எழுதியுள்ளார். பசுமைப் புரட்சியின்
தந்தையாகப் போற்றப்பட்ட சி.எஸ். 2000-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 90 வயதில் மறைந்தார்.
-
--------------------------------------

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சி.சுப்பிரமணியம் 10 Empty Re: சி.சுப்பிரமணியம் 10

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 2:54 pm

Code:
[code]
ஊழலை அறவே வெறுத்தவர். நாட்டுக்கு இவர் ஆற்றிய
பணி களைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன
. 1998-ல் ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.
-
வார் ஆப் பாவர்ட்டி, தி நியூ ஸ்டேட்டஜி இன் இந்தியன்
அக்ரிகல்ச்சர், ஹேண்ட் ஆப் டெஸ்டினி உள்ளிட்ட
பல புத்தகங்களை எழுதியுள்ளார். பசுமைப் புரட்சியின்
தந்தையாகப் போற்றப்பட்ட சி.எஸ். 2000-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 90 வயதில் மறைந்தார்.

[/code]
இவ்வளவு ஒரு திறமையான
அரசியல்வாதி நம் தமிழ் நாட்டில்
இருந்திருக்கிறார் என்பதே
பெருமையான விசயம்.
அதுவும் ஊழலுக்கு எதிரானவர்.
இது போதுமே.
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum