ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'

3 posters

Go down

விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'  Empty விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'

Post by ayyasamy ram Wed Nov 07, 2018 9:05 am

விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'  TIMIRU_PITTICHAVAN
--
"நம்பியார்' படத்தை இயக்கிய கணேஷா இந்த படத்தை
திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனியிடம் ஒரு வழக்கை
விசாரிக்கிற நிலை வருகிறது. அது சுற்றி சுற்றி அவர்
குடும்பம் வரைக்கும் போய் நிற்கிற மாதிரி பாதிப்பு வந்து
விடுகிறது.

ஒரு மெலிதான லைன் என்றாலும், அதை இப்போது நடக்கிற
சம்பவங்களோடு சேர்ந்து சுவராஸ்யம் கூட்டி உருவாக்கி
இருக்கிறார்கள். விஜய் ஆண்டனிக்கு இது முதல் போலீஸ் படம்.

சில வழக்குகள் ரொம்பவும் விசித்திரமாக, சிக்கலாக,
அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேற்ற மாதிரி
இயங்குவதே சிரமமானது. இது ஒரு சாமானிய போலீஸ்
அதிகாரியின் கதை.

இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது.
""திமிரு பிடிச்சவன்' வெறும் ஆக்ஷன் மட்டும் கிடையாது...
கோபம், பாசம், அழுகை, வெறி, கெத்து எல்லாம் சேர்த்து
மாஸ் படம்'' என்கிறார் இயக்குநர் கணேஷா.

விஜய் ஆண்டனிக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ்.
நிவேதாவும் இதில் போலீஸ். விஜய் ஆண்டனி கூடவே
பயணிக்கிற மாதிரி ஓர் இடம். காதல், அன்பு, நேசம், பாசம்
எல்லாம் வேலை செய்கிற இடத்தில் கிடைத்தால்
எப்படியிருக்கும். அப்படி ஒரு விதமாக கதை இருக்கும்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'  Empty Re: விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 1:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'  Empty Re: விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'

Post by சிவா Wed Nov 07, 2018 4:05 pm

இயக்குநர் அப்படித்தான் பாதாம் பக்கா மாஸ் எனக் கூறுவார், பாதாம் பார்த்தால் தானே தெரியும்.

விஜய் ஆண்டனியின் ஒரே மாதிரியான முகபாவனையுடன் கூடிய நடிப்பு அலுப்பை ஏற்படுத்துகிறது.


விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'  Empty Re: விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum