Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
4 posters
Page 1 of 1
சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
-
சென்னை,
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தடைக்கோரி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், சர்கார் திரைப்படம் ஹெச்.டி தரத்தில் விரைவில் இணையதளத்தில் வெளிவரும் என தமிழ்ராக்கர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருந்தது.
சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. மேலும் உயர்நீதிமன்றமும் வெளியிட கூடாது என்று தடைவிதித்தது.
இருப்பினும், காலை தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்தார்கள். இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மதியம் சர்கார் படம் இணைய தளத்தில் வெளியானது. இது படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தினத்தந்தி
Re: சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
மற்றொருவர் உழைப்பை சுரண்டி திண்பதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை.
எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை போட்டு
பலர் கூடி கடின உழைப்பால் ஒரு படம் எடுத்து, அதை வெளியிட பல போராட்டங்களை சந்தித்து திரையரங்குகளில் திரையிட்ட உடன்
திருடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
மேலும் பொது மக்களாகிய நாமும் இந்த மாதிரி படங்களை இணையம் மூலம் திருட்டு என்று தெரிந்தும் பார்க்க கூடாது.
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1284665பழ.முத்துராமலிங்கம் wrote:மற்றொருவர் உழைப்பை சுரண்டி திண்பதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை.
எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை போட்டு பலர் கூடி கடின உழைப்பால் ஒரு படம் எடுத்து, அதை வெளியிட பல போராட்டங்களை சந்தித்து திரையரங்குகளில் திரையிட்ட உடன் திருடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
மேலும் பொது மக்களாகிய நாமும் இந்த மாதிரி படங்களை இணையம் மூலம் திருட்டு என்று தெரிந்தும் பார்க்க கூடாது.
நன்றி ஐயா
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
நானும் வழிமொழிகிறேன் , அதனால் இந்த சுட்டியில் இருந்து யாரும் டவுன்லோட் பண்ணாதீங்கசிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284665பழ.முத்துராமலிங்கம் wrote:மற்றொருவர் உழைப்பை சுரண்டி திண்பதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை.
எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை போட்டு பலர் கூடி கடின உழைப்பால் ஒரு படம் எடுத்து, அதை வெளியிட பல போராட்டங்களை சந்தித்து திரையரங்குகளில் திரையிட்ட உடன் திருடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
மேலும் பொது மக்களாகிய நாமும் இந்த மாதிரி படங்களை இணையம் மூலம் திருட்டு என்று தெரிந்தும் பார்க்க கூடாது.
நன்றி ஐயா
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்!
http://tamilrockers.ph/index.php/topic/16020-sarkar-2018tamil-hq-1080p-real-predvdrip-x264-25gb-v2-original-audio/
Re: சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1284750சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284665பழ.முத்துராமலிங்கம் wrote:மற்றொருவர் உழைப்பை சுரண்டி திண்பதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை.
எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை போட்டு பலர் கூடி கடின உழைப்பால் ஒரு படம் எடுத்து, அதை வெளியிட பல போராட்டங்களை சந்தித்து திரையரங்குகளில் திரையிட்ட உடன் திருடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
மேலும் பொது மக்களாகிய நாமும் இந்த மாதிரி படங்களை இணையம் மூலம் திருட்டு என்று தெரிந்தும் பார்க்க கூடாது.
நன்றி ஐயா
தங்களின் கருத்தை வழிமொழிகிறேன்!
நன்றி தலைவா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஒரே மாதத்தில் கைதி படத்தை இணையத்தில் வெளியிட்டது ஏன்?- தயாரிப்பாளர் விளக்கம்
» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
» கர்ணன் ஆன்லைனில் லீக்: முழுப்படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
» மங்கள்யான் அனுப்பிய 3டி படத்தை வெளியிட்டது இஸ்ரோ
» ரோட்டோர டி.வி.டி கடைக்காரன்னு நெனச்சியா? ‘தமிழ் ராக்கர்ஸ்’டா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|