ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 லட்சம் என்னாச்சு?

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty 15 லட்சம் என்னாச்சு?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 6:07 pm

First topic message reminder :

15 லட்சம் என்னாச்சு? - Page 2 PT4gePKQriol3D6qGEmO+Screenshot_20181106-180413

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by krishnaamma Wed Nov 21, 2018 9:22 am

M.Jagadeesan wrote:இன்னும் பார்க்கவில்லை அம்மா ! அது எந்த திரியில் வருகிறது ?

இங்கு பாருங்கள் ஐயா புன்னகை


எங்கள் வீட்டு தீபாவளி ! 2018


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by சிவனாசான் Wed Nov 21, 2018 12:34 pm

விதி என்று ஒன்று  இருந்தால் விதி விலக்கு என்று ஒன்று உண்டு.
நாட்டில் நல்ல அங்க அவயங்களோடுதான் இறைவன் படைக்கிறான் >இதுவிதி.
சிலர் அங்க அவயங்கள்  குறைபாட்டோடு பிறப்பது > இது விதி விலக்கு .
நல்வன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்றால் கூட இன்றுள்ள சூழ்நிலை &  ஊடகங்களும் பெறும் பங்கு வகிக்கின்றன...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 7:20 pm

சிவனாசான் wrote:விதி என்று ஒன்று  இருந்தால் விதி விலக்கு என்று ஒன்று உண்டு.
நாட்டில் நல்ல அங்க அவயங்களோடுதான் இறைவன் படைக்கிறான் >இதுவிதி.
சிலர் அங்க அவயங்கள்  குறைபாட்டோடு பிறப்பது > இது விதி விலக்கு .
நல்வன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்றால் கூட இன்றுள்ள சூழ்நிலை &  ஊடகங்களும் பெறும் பங்கு வகிக்கின்றன...
மேற்கோள் செய்த பதிவு: 1286676
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by சிவனாசான் Thu Nov 22, 2018 8:31 pm

15 லட்சம் கொடுப்பேன் என்று சொன்னது உண்மை . முடியவில்லை . யாரையும் கேட்காமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டார் . மாட்டிக் கொண்டார் . எல்லாமே One Man Disaster . என்ன அன்பரே திருடனை பிடிக்க தண்டோரா போட்டா பிடிக்கனும் . திடீரெனத்தான் மடக்கி பிடிக்கனும். அவனவன் கோடி கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் எப்படி பண பரிமாற்றம் நடைபெறும். திடீர் உத்தரவால் எங்கெங்கே பதுக்கியுள்ள பணம் எல்லாம் வங்கிக்கு வந்ததே எப்படி.... சில கயமை வங்கி ஊழியர்களால் சில ஊழல்கள் நடைபெற்றுவிட்டன. அவர்களை சுண்ணாம்பு காலவாயில் வைத்து நசுக்கிடனும் .நாட்டு துரோகிகள் திருடனுக்கு துணை போய்விட்டான்கள். பணமில்லா பரிவர்தனை நல்லசெயல் . ஊழலுக்கு வழிஇல்லை. நல்லவன்தான் நல்லசெயலுக்கு உதவிடுவான் .திருடன் திருடனுக்கு உதவுவான். ஆன்மீகம் மனம் என்றும் தவறான எண்ணத்திற்கு போகாது என்பது உண்மையிலும் உண்மை. நோய் போகனும்னா கசப்பான மருந்தானாலும் சாப்பிட்டுத்தான் ஆகனும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 23, 2018 10:49 am

சிவனாசான் wrote:15 லட்சம் கொடுப்பேன் என்று சொன்னது உண்மை . முடியவில்லை . யாரையும் கேட்காமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டார் . மாட்டிக் கொண்டார் . எல்லாமே One Man Disaster . என்ன அன்பரே திருடனை பிடிக்க தண்டோரா போட்டா பிடிக்கனும் . திடீரெனத்தான் மடக்கி பிடிக்கனும். அவனவன் கோடி கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் எப்படி பண பரிமாற்றம் நடைபெறும். திடீர் உத்தரவால் எங்கெங்கே பதுக்கியுள்ள பணம் எல்லாம் வங்கிக்கு வந்ததே எப்படி.... சில கயமை வங்கி ஊழியர்களால் சில ஊழல்கள் நடைபெற்றுவிட்டன. அவர்களை சுண்ணாம்பு காலவாயில் வைத்து நசுக்கிடனும் .நாட்டு துரோகிகள் திருடனுக்கு துணை போய்விட்டான்கள். பணமில்லா பரிவர்தனை நல்லசெயல் . ஊழலுக்கு வழிஇல்லை. நல்லவன்தான் நல்லசெயலுக்கு உதவிடுவான் .திருடன் திருடனுக்கு உதவுவான். ஆன்மீகம் மனம் என்றும் தவறான எண்ணத்திற்கு போகாது என்பது உண்மையிலும் உண்மை. நோய் போகனும்னா கசப்பான மருந்தானாலும் சாப்பிட்டுத்தான் ஆகனும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286832
ஐயா நிச்சயம் உங்களுடைய ஆதங்கமும் கோபமும், ஊழலை ஒழிக்க எடுத்த நடவடிக்கை சில ஊழல் பெருச்சாளிகளால் சீர்கெட்டு விட்டது என்ற வாதமும்
ஏற்புடையதே. இரண்டும் கலந்தே இருக்கும். அனைவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by SK Sun Nov 25, 2018 9:21 am

10 லட்சம் கோர்ட் 5 லட்சம் அதை வாங்க சென்ற பயன செலவு



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 25, 2018 11:09 am

SK wrote:10 லட்சம் கோர்ட் 5 லட்சம் அதை வாங்க சென்ற பயன செலவு

மேற்கோள் செய்த பதிவு: 1286937
கணக்கு சரிபார்த்து சொல்லவும்.

ஆமாம் எங்க போய் விட்டீர்கள்.
நல்லாவே இல்லை தினமும்
வந்து வருகை பதிவேட்டில்
கையொப்பம் இட்டு செல்லவும்.
ஆனை.....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

15 லட்சம் என்னாச்சு? - Page 2 Empty Re: 15 லட்சம் என்னாச்சு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum