ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Go down

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்! Empty பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:19 pm

இந்த தீபாவளி சர்கார் தீபாவளி என்பது தான் விஜய் ரசிகர்களின் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ். எந்த பக்கம் திரும்பினாலும் சர்கார் குறித்த பேச்சு தான் .

பல ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படமானது பல சர்ச்சைக்கு பிறகு இன்று நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வெளியிடப்படவுள்ளது.சர்கார் படம் தான் தளபதி ரசிகர்களின் நாடித்துடிப்பாகிவிட்டது. உலகம் முழுக்க இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக படம் வெளியாகிவிட்டது.
அதிகாலை காட்சிகள் பல இடங்களில் திருவிழா போல் அரங்கேறின. இணையதளங்களில் ஆன்லைன் புக்கிங்குக்கு பலத்த வரவேற்புகள் இருப்பதோடு தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வருகிறது. பல பிரபலங்கள் சர்கார் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி
Ie tamil
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்! Empty Re: பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:25 pm



சர்கார் திரைப்படம் ரசிகர்களுக்கு மாஸான கொண்டாட்டம் என்று படம் பார்த்த பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்கார் படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துவிட்டு இயக்குனர் முருகதாஸை வாழ்த்தியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவும் இட்டுள்ளார்.

#sarkar saw the movie ! wishing the movie a success .. @SunTV @ARMurugadoss @actorvijay pic.twitter.com/ueCQqb5rK1

— Udhay (@Udhaystalin) 5 November 2018

இந்நிலையில் சர்கார் படத்திற்காக சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்கள். யார் என்ன சொன்னார்கள் என்பது ஸ்பெஷல் நியூஸாக உங்கள் பார்வைக்கு..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்! Empty Re: பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:28 pm


H

விவேக் :

நண்பர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாகத் தரும் சர்க்கார் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! pic.twitter.com/vLfwPOMKXC

— Vivekh actor (@Actor_Vivek) 5 November 2018

“நண்பர் விஜய் தன் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாகத் தரும் சர்கார் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்”

நயன்தாரா:

Super best wishes to team #Sarkar & to our #SarkarThalapathy on the release ???? A special treat to all the fans????#festivemood & yes its #SarkarDiwali

— Nayanthara✨ (@NayantharaU) 5 November 2018

இயக்குனர் அட்லி:

#Sarkar mass &emotionally connected @actorvijay Anna Vera level mass????????????@ARMurugadoss sir ur always an inspiration sir???? @arrahman awesome sir????@KeerthyOfficial ????super nanba @varusarath ????Nanba @Lyricist_Vivek ????Na @sunpictures thanks for the gr8 film ???? #IdhuDaanNammaSarkar

— atlee (@Atlee_dir) 6 November 2018
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்! Empty Re: பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:30 pm

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

#Thalapathy @actorvijay sir combining with the greatest in the industry @arrahman sir @ARMurugadoss sir, market giants @sunpictures &a super solid Cast&Crew is gonna make #Sarkar RULE & show some ginormous numbers at the Box-office!
ALL RECORDS TO BE BROKEN????#HappyDiwali ???????? pic.twitter.com/gm2rApJCEI

— Vignesh ShivN (@VigneshShivN) 6 November 2018

நடிகர் சதீஷ்:

Best wishes to our #Thalapathy @actorvijay sir @ARMurugadoss sir @KeerthyOfficial @varusarath @sunpictures and #SARKAR team. Releasing today. Watch in theatres. #IdhuThalapathyDeepavali ????????

— Sathish (@actorsathish) 5 November 2018
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்! Empty Re: பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 4:34 pm

மேலே நிறைய டுவிட்டர் பதிவுகள்
ஆங்கிலத்தில் இருந்ததால்
அப்படியே பதிவு செய்ய
வேண்டியது ஆகிட்டு.
மன்னிக்கவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்! Empty Re: பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனையும் சர்கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum