புதிய பதிவுகள்
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
43 Posts - 44%
ayyasamy ram
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
42 Posts - 43%
prajai
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
3 Posts - 3%
Jenila
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
1 Post - 1%
M. Priya

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
86 Posts - 56%

39 Posts - 25%
prajai
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
7 Posts - 5%

4 Posts - 3%
Rutu
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
3 Posts - 2%
Baarushree

ரா.ரமேஷ்குமார்
டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_m10டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி' Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டபுள் சம்பளம்: பஞ்சாப் அரசு ஊழியர்கள் 'இன்ப அதிர்ச்சி'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 6 Nov 2018 - 0:12

பஞ்சாப்பில் அரசு ஊழியர்கள் பலரின் வங்கிக் கணக்கிலும்
அக்டோபர் மாத சம்பளம் இரட்டிப்பாக செலுத்தப்பட்டுள்ளது.

இன்ப அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள்,
பஞ்சாப் அரசு தங்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்திருப்பதாக
நினைத்துக் கொண்டனர்.

ஆனால் இந்த இன்பம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.

அதற்குள் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்,
தவறுதலாக அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் கூடுதலாக
பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் யாரும்
சம்பளத்தை விட அதிகமான தொகையை வங்கிகளில் இருந்து
எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசு கருவூல சாப்ட்வேரின் ஏற்பட்ட கோளாறு காரணமாக
இந்த தவறு நடந்துள்ளதாகவும், அரசு துறைகள் குறிப்பாக
கல்வி துறையை சார்ந்தவர்கள் 2வது சம்பள தொகையை
எடுக்க வேண்டாம். ஓரிரு நாட்களில் கூடுதலாக
செலுத்தப்பட்ட சம்பளம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்
என்றார்.

அமிர்தசரசில் மட்டும் அரசு ஊழியர்களின் கணக்குகளில்
கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.40 முதல்
50 கோடி.
-
----------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 6 Nov 2018 - 0:30

அடடா.... பாவம்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போலும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 6 Nov 2018 - 14:20

krishnaamma wrote:அடடா.... பாவம்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போலும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284558
இப்படி ஒரே நாளில் கண்டு பிடித்து
அனைவரின் சந்தோஷத்தை பறித்து
கொண்டார்களே.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 6 Nov 2018 - 15:13

எல்லாம் கையாலாகாதவர்கள் செயல்களால் ஏற்பட்ட கம்யூட்டரின் செயலுங்க .அப்டித்தாங்க தமிழ் நாடு  மாநில நுகர்வோர் ஆணையத்தில்  இருந்து ஓர்  நீதி அரசர் / பதிவாளர்  வழக்கு எண் ௩௯௯/௨௦௧௭ க்கு  ௩௯௯/௨௦௧௬ என உத்தரவு போட்டு  அனுப்பியதை கேட்ட போது அது தவறுதான் என மீள சரியாக அனுப்பி யுள்ளது  என்றால்  எந்த அளவிற்கு மனித ஆற்றல்  அறிவு அனுபவம் அதுவும் நீதித்துறையிலேயே பரின மிக்கிறது என்பதை நினைத்து  வியப்படைவதா வேதனை படுவதா என நீங்களே தீர்வு சொல்லுங்கள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 6 Nov 2018 - 15:35

கனம் கர்ணன் ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் துணிச்சலாக நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறர்கள் ஊழல் வாதிகளுக்கு உதவி செய்கிறார்கள் என் சாடுவது ஞாயமாகத்தான் இருக்குமோ என சந்தேகத்திற்கு இடமளிக்கிறதுவங்க இச்செயல்பாடுகளை பார்க்கும் போது. மனசாட்சிக்கும் சட்டத்திற்கும் பயப்படலிங்க பணத்திற்கே பயப்படுராங்கோ.............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 6 Nov 2018 - 15:36

krishnaamma wrote:அடடா.... பாவம்...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போலும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284558

பாங்கு கணக்கில் ஏறிய பாங்கு,
பாங்கில்லை தன் கைக்கு வராததால்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக