ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

+5
சிவா
M.Jagadeesan
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
krishnaamma
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Mon Nov 05, 2018 10:26 pm

First topic message reminder :

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 



தீபாவளியை சிறப்பாக கொண்டாட என்னால் முடிந்தவரை பணமும் பலகாரமும் அனுப்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..... குதூகலம் குதூகலம் குதூகலம்

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 GOzxiVhFQmmQXTNGOLy7+b59b08cb-6f21-4d86-9289-2ef1f2366066


Last edited by krishnaamma on Mon Nov 05, 2018 10:58 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Tue Nov 13, 2018 12:02 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இனிப்பில்

சீடை மற்றும் ஹலஹல இல்லை
இவை இரண்டுமே எனக்கு பிடிக்கும்.

சீடை கிருஷ்ண ஜெயந்தி  அன்று தான் செய்வோம் ஐயா புன்னகை...............சரி அது என்ன "ஹலஹல" ????கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Tue Nov 13, 2018 12:04 pm

T.N.Balasubramanian wrote:
Krishnaamma wrote:தீபாவளியை சிறப்பாக கொண்டாட என்னால் முடிந்தவரை பணமும் பலகாரமும் அனுப்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..... குதூகலம் குதூகலம் குதூகலம்
எந்த server பாவிக்கிறீர்கள்.? பணம் வரவில்லை. வேறு server மூலம் இனிமேல் அனுப்பவும்.
சுவீட்டில் கை வைத்தால் உள்ளிருந்து ராக்கெட் மேலே பறக்கிறது. தொடவே பயமாக இருக்கிறது.
நேரில் வந்து பணமும்,ஸ்வீட் பக்ஷணங்கள் கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும்.
ரமணியன்
ஹா...ஹா..ஹா.... இனிமேல் சர்வர்களை நம்பாமல் நானே நேரில் வந்து தந்துவிடுகிறேன் ஐயா....  குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Tue Nov 13, 2018 12:08 pm

M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
ஆமாம் ஐயா, அதனால் தான் நாங்கள் எப்பவுமே வீட்டில் செய்து விடுவோம்....இந்த முறை எங்கள் 60   ம்   கல்யாணத்தத்திற்கு சமைத்த பாரிஜாரகர்கள் மிகவும் அருமையாக செய்து இருந்தார்கள், எனவே அவர்களிடமிருந்து தருவித்தோம் ...காரம் எல்லாமே 400  ரூபாய்   மற்றும் தித்திப்பு  500   ரூபாய்   .... முந்திரி கேக் மட்டும் 600  என்று கொடுத்தார் ஐயா ! புன்னகை 
.
.
.
.
//அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .//




உண்மை ஐயா, நான்குறிப்பு போட்டுள்ளேன் ஐயா புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Tue Nov 13, 2018 12:13 pm

@பழ.முத்துராமலிங்கம்


பழ.முத்துராமலிங்கம் wrote:
M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1284688
நம் பழைய அதிரசம் , சீடை , ஹலஹல ,
பாசிப்பருப்பு நெய் உருண்டை , நிலக்கடலை மற்றும் எள் உருண்டை. இப்படி
பல உண்டு அதன் சுவைக்கு ஈடு உண்டோ?
நன்றி
ஜெகதீஸ்
ஆமாம் ஐயா, ஒவ்வொரு பக்ஷணமும் ஒவ்வொரு பண்டிகைக்கு என்றும் வகுத்துள்ளார்கள் நம் பெரியோர்கள்...கால நிலைக்கு தகுந்து இருக்கும் அவை புன்னகை.....
.
.
சீடை  -  கிருஷ்ண ஜெயந்தி ,
பாசிப்பருப்பு உருண்டை , ரவாலாட்டு போன்றவை தீபாவளி 
அதிரசம் தீபாவளி 
நிலக்கடலை மற்றும் பொரி உருண்டைகள் - கார்த்திகை தீபத்துக்கு 

எள் உருண்டை - ஸ்ரார்த்த காரியங்களுக்கு மட்டும் உபயோகிப்போம் ஐயா புன்னகை 
.
.
.
அந்த "ஹலஹல" தான் என்னவென்று தெரியவில்லை ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Tue Nov 13, 2018 12:14 pm

T.N.Balasubramanian wrote:ஹலஹல ;;;;;;;;என்னதிது?

ரமணியன்  
ம்ம்.. எனக்கும் தெரியவில்லை ஐயா... அவர் தான் வந்து விளக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Tue Nov 13, 2018 12:17 pm

சிவா wrote:உங்கள் வீட்டுத் தீபாவளியில் எங்களையும் கலந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1284780


தொலை தூரத்தில்   உள்ள  உங்களுக்கு எங்களின் தீபாவளி கொண்டாட்டத்தைக்  காட்டியதில் எங்களுக்கும் சந்தோஷம் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Tue Nov 13, 2018 12:18 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
புளிக்க வைப்பதிலும் தான் இருக்கிறது அதிரசத்தை சுவையின் , மெதுமெதுப்பும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1284783


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Wed Nov 14, 2018 9:19 pm

@M.Jagadeesan


நேற்று உங்கள் பதிவை படித்தவுடன் , உடனே அதிரசம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்தது....போனவாரம் மீந்துபோன வெல்ல பாகு வைத்திருந்தேன், அதை மீண்டும் சூடு பண்ணி, தளர்த்தி, அரிசிமாவை பாகில் போட்டு , கிளறி வைத்து விட்டேன்............இன்று மாலை அதிரசம் செய்தேன்...அது உங்கள் பார்வைக்கு புன்னகை

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Bp79Wc6RKKGCzgfv1SgA+IMG_20181113_200920


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Wed Nov 14, 2018 9:19 pm

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Ds6KR5PSQ52Xz6fzMoe4+IMG-20181114-WA0048


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Wed Nov 14, 2018 9:20 pm

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 EsvEeDauQVmO9hm9pAYE+IMG-20181114-WA0049-Copy


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 - Page 2 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum