ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

+5
சிவா
M.Jagadeesan
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
krishnaamma
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Mon Nov 05, 2018 10:26 pm

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 



தீபாவளியை சிறப்பாக கொண்டாட என்னால் முடிந்தவரை பணமும் பலகாரமும் அனுப்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..... குதூகலம் குதூகலம் குதூகலம்

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 GOzxiVhFQmmQXTNGOLy7+b59b08cb-6f21-4d86-9289-2ef1f2366066


Last edited by krishnaamma on Mon Nov 05, 2018 10:58 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Mon Nov 05, 2018 10:27 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by krishnaamma Mon Nov 05, 2018 10:28 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 12:56 pm

இனிப்பில்

சீடை மற்றும் ஹலஹல இல்லை
இவை இரண்டுமே எனக்கு பிடிக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by T.N.Balasubramanian Tue Nov 06, 2018 2:16 pm

Krishnaamma wrote:தீபாவளியை சிறப்பாக கொண்டாட என்னால் முடிந்தவரை பணமும் பலகாரமும் அனுப்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..... குதூகலம் குதூகலம் குதூகலம்
எந்த server பாவிக்கிறீர்கள்.? பணம் வரவில்லை. வேறு server மூலம் இனிமேல் அனுப்பவும்.
சுவீட்டில் கை வைத்தால் உள்ளிருந்து ராக்கெட் மேலே பறக்கிறது. தொடவே பயமாக இருக்கிறது.
நேரில் வந்து பணமும்,ஸ்வீட் பக்ஷணங்கள் கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by M.Jagadeesan Wed Nov 07, 2018 9:44 am

அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 1:26 pm

M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1284688
நம் பழைய அதிரசம் , சீடை , ஹலஹல ,
பாசிப்பருப்பு நெய் உருண்டை , நிலக்கடலை மற்றும் எள் உருண்டை. இப்படி
பல உண்டு அதன் சுவைக்கு ஈடு உண்டோ?
நன்றி
ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by T.N.Balasubramanian Wed Nov 07, 2018 5:35 pm

ஹலஹல ;;;;;;;;என்னதிது?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by சிவா Wed Nov 07, 2018 7:58 pm

உங்கள் வீட்டுத் தீபாவளியில் எங்களையும் கலந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி அக்கா!


எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by ராஜா Wed Nov 07, 2018 8:08 pm

M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
புளிக்க வைப்பதிலும் தான் இருக்கிறது அதிரசத்தை சுவையின் , மெதுமெதுப்பும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கள் வீட்டு தீபாவளி ! 2018 Empty Re: எங்கள் வீட்டு தீபாவளி ! 2018

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum