புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ராம' என்றால் .....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம: என்றால், எல்லோரையும் ரமிக்கப் பண்ணுகிறவன் என்று பொருள். யோகிகளின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகிறவன் ஸ்ரீராமன்!
குழந்தை ராமன் படுத்திருக்கும் போது, வசிஷ்டர் கிட்டே போனார் - குழந்தையைப் பார்ப்பதற்கு... அந்தக் குழந்தையைப் பார்த்தபோது வசிஷ்டருடைய ஹ்ருதயத்தையே அது கொள்ளை கொண்டுவிட்டது.
இந்த மாதிரி குழந்தை ஒன்று நமக்கு இல்லையே.. என்று தோன்றிவிட்டதாம் முனிவருக்கு!
தோன்றிய கணத்திலேயே அந்த எண்ணத்தின் தவறும் அவருக்குப் புரிந்ததாம். நமக்கே இப்படி ஒரு எண்ணம் வரலாமா? எவ்வளவு தப்பான எண்ணம்.
உடனே தப்பு தன்னுடையதில்லை என்று உணர்ந்து விட்டார் அவர். இவன் இவ்வளவு அழகாய் இருக்கிறானே, அதனாலல்லவா நமக்கு அப்படியொரு எண்ணம் உண்டாயிற்று என்று பழியை அவன் மேலேயே போட்டுவிட்டார்.
அகலிகை வெண்பா என்றொரு கிரந்தம் இருக்கிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறது பாருங்கள்.
"நல்லார் உள்ளத்தும், நல்லார் அல்லாதார் உளத்தும் பொல்லாங்கு புகுவது இயல்பே..
நல்லார், புகுந்தவுடன் விட்டிருவார்; அல்லாதார் மிகுந்துரைய விட்டிருவர் வேட்டு"...
நல்லோருக்குக் கூட தீய எண்ணம் வருமாம்! ஆனால், அவர்கள் அதை உடனே விட்டு விடுவார்கள். தீயவர்களோ அந்த எண்ணத்தை மிகுந்துரைய விட்டு விடுவர்!
வசிஷ்டருக்கும் பொருந்தாத எண்ணம் ஒன்று தோன்றியது. ஆனால் உடனே அதைக் கைவிட்டார். ராமனுடைய சௌந்தர்யமே தன்னை அவ்வாறு பேச வைத்தது என்று உணர்ந்து கொண்டார்.
அலகிலா விளையாட்டுடையவன் பரமாத்மா! நம்மையெல்லாம் ஒரு பந்தாக வைத்துக் கொண்டு அவன் விளையாடுகிறான்!
வசிஷ்டரோடும் விளையாடியிருக்கிறான்!
குழந்தையைப் பார்த்த வசிஷ்டர் ராம: என்கிற பரம மங்களமான பெயரை அதற்குச் சூட்டினார். எல்லா பலன்களையும் தரவல்லது அந்த நாமம்.
காச்யாம் மரணாந் முக்தி (காசியில் மரணமுற்றால் முக்தி நிலை அடையலாம்) என்பார்கள். எதனால் முக்தி..? காசியில் உரையும்படியான விச்வேச்வரன், அங்கு மரிப்பவர்களின் செவியிலே ராம நாமாவைச் சொல்வதனாலே..!
பரமமான, உயர்ந்த ப்ரும்ம ரூபமான ராம நாமாவை பஜிக்கிறேன் பஜிக்கிறேன் என்று நான்கு தடவை ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்கிறார். இதனாலேயே அந்த நாமத்தின் ஏற்றம் நமக்குத் தெரிகிறது. நம்முடைய பிறப்பின் வித்தை அது பொசுக்கிவிடும். எல்லா சொத்துக்களையும் சம்பாதித்துக் கொடுக்கும். யம தூதர்களை விரட்டி அடிக்கும். எப்போது விரட்டியடிக்கும்..?
"ராம ராமேதி:" என்று கர்ஜனம் செய்யும்போது... அந்தச் சமயத்தில் யமதூதர்கள் கிட்டே வரமுடியுமா!
யமன் யம தூதர்களைக் கூப்பிட்டு ரகசியமாகச் சொன்னானாம். "இந்த ராமநாமத்தைச் சொல்லக்கூடிய விஷ்ணுபக்தர்களிடத்திலே போகாதீர்கள். ஏனென்றால், நாமெல்லாம் அதைச் சொல்லாதவர்களுக்குத்தான் அதிகாரிகளேயொழிய அதைச் சொல்லக் கூடியவர்களுக்குக் கிங்கரர்கள்"!
இந்த விஷயத்தை யமன் ஏன் ரகசியமாய்க் காதிலே சொல்ல வேணும்? இதை உரக்கச் சொல்வது கூட அபசாரம் என்பதால்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி விஷ்ணுசித்தர் வியாக்யானம் பண்ணியிருக்கிறார்.
அவர் எழுதுகிறார்: "ஒரு ராஜகுமாரத்தி - இளவரசி... "நான் இளவரசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்.." என்று யாராவது உரக்கச் சொல்ல முடியுமா..? அந்த மாதிரி தான், விஷ்ணு பக்தாளிடம் போகாதே என்று சொல்வது கூட - உரக்கச் சொல்வது கூட அபசாரமாகும்.
இதுதான் பகவான் நாமாவின் உயர்த்தி. "ராம" என்ற இரண்டு எழுத்துக்கள் எல்லா நலனையும் உண்டாக்கக் கூடியது. எல்லோரையும் ஒய்வுரச் செய்யக்கூடியவன் பரமாத்மா. எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவன். அவன் ஒருத்தன் இருந்துவிட்டால் எல்லோருமே அடங்கி விடுவார்கள். அதனால்தான் சுவாமி தேசிகன், அந்த பகவானை "ஜெய ஜெய் மகா வீர" என்று கொண்டாடினார்
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் !
குறையொன்றுமில்லை...

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்த காலம் என்று இல்லை எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன் /பரதன் /சத்ருக்கனன் எல்லாம் கிடையாது.
ரமணியன்
(கிருஷ்ணன் பெயருக்கு பதிலாக சத்ருக்கனன் பெயர் இணைக்கப்பட்டது . அவர்கள் ஒரே குடும்பத்தினர்/அண்ணன் தம்பிகள் )

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284490T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன் /பரதன் /கிருஷ்ணா எல்லாம் கிடையாது.
ரமணியன்
ம்ம்... ரசித்தேன் ஐயா ! ..............இருந்தாலும் , "கிருஷ்ணா எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1284457krishnaamma wrote:ராம: என்றால், எல்லோரையும் ரமிக்கப் பண்ணுகிறவன் என்று பொருள். யோகிகளின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகிறவன் ஸ்ரீராமன்!
குழந்தை ராமன் படுத்திருக்கும் போது, வசிஷ்டர் கிட்டே போனார் - குழந்தையைப் பார்ப்பதற்கு... அந்தக் குழந்தையைப் பார்த்தபோது வசிஷ்டருடைய ஹ்ருதயத்தையே அது கொள்ளை கொண்டுவிட்டது.
இந்த மாதிரி குழந்தை ஒன்று நமக்கு இல்லையே.. என்று தோன்றிவிட்டதாம் முனிவருக்கு!
தோன்றிய கணத்திலேயே அந்த எண்ணத்தின் தவறும் அவருக்குப் புரிந்ததாம். நமக்கே இப்படி ஒரு எண்ணம் வரலாமா? எவ்வளவு தப்பான எண்ணம்.
உடனே தப்பு தன்னுடையதில்லை என்று உணர்ந்து விட்டார் அவர். இவன் இவ்வளவு அழகாய் இருக்கிறானே, அதனாலல்லவா நமக்கு அப்படியொரு எண்ணம் உண்டாயிற்று என்று பழியை அவன் மேலேயே போட்டுவிட்டார்.
அகலிகை வெண்பா என்றொரு கிரந்தம் இருக்கிறது. அதில் என்ன சொல்லியிருக்கிறது பாருங்கள்.
"நல்லார் உள்ளத்தும், நல்லார் அல்லாதார் உளத்தும் பொல்லாங்கு புகுவது இயல்பே..
நல்லார், புகுந்தவுடன் விட்டிருவார்; அல்லாதார் மிகுந்துரைய விட்டிருவர் வேட்டு"...
நல்லோருக்குக் கூட தீய எண்ணம் வருமாம்! ஆனால், அவர்கள் அதை உடனே விட்டு விடுவார்கள். தீயவர்களோ அந்த எண்ணத்தை மிகுந்துரைய விட்டு விடுவர்!
வசிஷ்டருக்கும் பொருந்தாத எண்ணம் ஒன்று தோன்றியது. ஆனால் உடனே அதைக் கைவிட்டார். ராமனுடைய சௌந்தர்யமே தன்னை அவ்வாறு பேச வைத்தது என்று உணர்ந்து கொண்டார்.
அலகிலா விளையாட்டுடையவன் பரமாத்மா! நம்மையெல்லாம் ஒரு பந்தாக வைத்துக் கொண்டு அவன் விளையாடுகிறான்!
வசிஷ்டரோடும் விளையாடியிருக்கிறான்!
குழந்தையைப் பார்த்த வசிஷ்டர் ராம: என்கிற பரம மங்களமான பெயரை அதற்குச் சூட்டினார். எல்லா பலன்களையும் தரவல்லது அந்த நாமம்.
காச்யாம் மரணாந் முக்தி (காசியில் மரணமுற்றால் முக்தி நிலை அடையலாம்) என்பார்கள். எதனால் முக்தி..? காசியில் உரையும்படியான விச்வேச்வரன், அங்கு மரிப்பவர்களின் செவியிலே ராம நாமாவைச் சொல்வதனாலே..!
பரமமான, உயர்ந்த ப்ரும்ம ரூபமான ராம நாமாவை பஜிக்கிறேன் பஜிக்கிறேன் என்று நான்கு தடவை ஆதி சங்கர பகவத்பாதாள் சொல்கிறார். இதனாலேயே அந்த நாமத்தின் ஏற்றம் நமக்குத் தெரிகிறது. நம்முடைய பிறப்பின் வித்தை அது பொசுக்கிவிடும். எல்லா சொத்துக்களையும் சம்பாதித்துக் கொடுக்கும். யம தூதர்களை விரட்டி அடிக்கும். எப்போது விரட்டியடிக்கும்..?
"ராம ராமேதி:" என்று கர்ஜனம் செய்யும்போது... அந்தச் சமயத்தில் யமதூதர்கள் கிட்டே வரமுடியுமா!
யமன் யம தூதர்களைக் கூப்பிட்டு ரகசியமாகச் சொன்னானாம். "இந்த ராமநாமத்தைச் சொல்லக்கூடிய விஷ்ணுபக்தர்களிடத்திலே போகாதீர்கள். ஏனென்றால், நாமெல்லாம் அதைச் சொல்லாதவர்களுக்குத்தான் அதிகாரிகளேயொழிய அதைச் சொல்லக் கூடியவர்களுக்குக் கிங்கரர்கள்"!
இந்த விஷயத்தை யமன் ஏன் ரகசியமாய்க் காதிலே சொல்ல வேணும்? இதை உரக்கச் சொல்வது கூட அபசாரம் என்பதால்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி விஷ்ணுசித்தர் வியாக்யானம் பண்ணியிருக்கிறார்.
அவர் எழுதுகிறார்: "ஒரு ராஜகுமாரத்தி - இளவரசி... "நான் இளவரசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்.." என்று யாராவது உரக்கச் சொல்ல முடியுமா..? அந்த மாதிரி தான், விஷ்ணு பக்தாளிடம் போகாதே என்று சொல்வது கூட - உரக்கச் சொல்வது கூட அபசாரமாகும்.
இதுதான் பகவான் நாமாவின் உயர்த்தி. "ராம" என்ற இரண்டு எழுத்துக்கள் எல்லா நலனையும் உண்டாக்கக் கூடியது. எல்லோரையும் ஒய்வுரச் செய்யக்கூடியவன் பரமாத்மா. எல்லோரையும் அடக்கி ஆளக்கூடியவன். அவன் ஒருத்தன் இருந்துவிட்டால் எல்லோருமே அடங்கி விடுவார்கள். அதனால்தான் சுவாமி தேசிகன், அந்த பகவானை "ஜெய ஜெய் மகா வீர" என்று கொண்டாடினார்
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் !
குறையொன்றுமில்லை...
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1284564krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284490T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன் /பரதன் /கிருஷ்ணா எல்லாம் கிடையாது.
ரமணியன்
ம்ம்... ரசித்தேன் ஐயா ! ..............இருந்தாலும் , "கிருஷ்ணா எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....
ராம் எப்படி கணினியில்' RAM' ஆக உருமாறி
உலகத்தை கணினி மூலம் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் ஐயா. RAM இல்லையெனில்
இந்த டிசிடல் உலகே ஸ்தம்பித்து போகும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1284595பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284564krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284490T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன் /பரதன் /கிருஷ்ணா எல்லாம் கிடையாது.
ரமணியன்
ம்ம்... ரசித்தேன் ஐயா ! ..............இருந்தாலும் , "கிருஷ்ணா எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....
ராம் எப்படி கணினியில்' RAM' ஆக உருமாறி
உலகத்தை கணினி மூலம் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் ஐயா. RAM இல்லையெனில்
இந்த டிசிடல் உலகே ஸ்தம்பித்து போகும்.
(RAM- Random Access Memory ) தமிழில் ராம்
நாம் வணங்கும் ராமன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284564krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284490T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன் /பரதன் /கிருஷ்ணா எல்லாம் கிடையாது.
ரமணியன்
ம்ம்... ரசித்தேன் ஐயா ! ..............இருந்தாலும் , "கிருஷ்ணா எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....
ஆஹா க்ருஷ்ண ப்ரேமி மனம் நொந்துவிட்டதே. மாற்றிவிடுகிறேன் அதுவும் தீபாவளி அன்று கிருஷ்ணனின் மகத்துவத்தை போற்றும் தினமல்லவா? மாற்றிவிடுகிறேன். சாரி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எந்தன் பதிவில் மாற்றிவிட்டேன் க்ரிஷ்னாம்மா.
மற்ற பதிவுகளில் மாற்றவேண்டுமா?
ரமணியன்
மற்ற பதிவுகளில் மாற்றவேண்டுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மைதான் ஐயாபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284564krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284490T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன் /பரதன் /கிருஷ்ணா எல்லாம் கிடையாது.
ரமணியன்
ம்ம்... ரசித்தேன் ஐயா ! ..............இருந்தாலும் , "கிருஷ்ணா எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....
ராம் எப்படி கணினியில்' RAM' ஆக உருமாறி
உலகத்தை கணினி மூலம் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் ஐயா. RAM இல்லையெனில்
இந்த டிசிடல் உலகே ஸ்தம்பித்து போகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா... சாரி எல்லாம் எதுக்கு ஐயா.... பாவம் மெனக்கெட்டு எதற்காக மாற்றினீர்கள்... இருந்துவிட்டு போகட்டும் ... So Sweet Of YOU !T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284564krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284490T.N.Balasubramanian wrote:அந்த காலம் என்று இல்லை எக்காலத்தும் மறக்கமுடியா RAM . தெரிந்தே சூட்டிய பெயரோ?
இந்த காலத்திலும் கணினியிலும் மொபைலிலும் RAM முக்கியம் Ram இல்லாத இடமே கிடையாது.
லக்ஷ்மன் /பரதன் /கிருஷ்ணா எல்லாம் கிடையாது.
ரமணியன்
ம்ம்... ரசித்தேன் ஐயா ! ..............இருந்தாலும் , "கிருஷ்ணா எல்லாம் கிடையாது" என்று சொல்லிவிட்டீர்களே.....
ஆஹா க்ருஷ்ண ப்ரேமி மனம் நொந்துவிட்டதே. மாற்றிவிடுகிறேன் அதுவும் தீபாவளி அன்று கிருஷ்ணனின் மகத்துவத்தை போற்றும் தினமல்லவா? மாற்றிவிடுகிறேன். சாரி.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1