ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்

Go down

இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்  Empty இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 12:22 pm

இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்  SyalpQszQUioiwazcI7h+Screenshot_20181104-121910

எல்.ஜி. நிறுவனம் டிவியை சுருட்டி வைத்துக்கொள்ளும்படி ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

பொழுதுபோக்கு உலகில் ஸ்மார்ட் என்ற பெயரில் வரும் அனைத்துமே புத்தம் புதிய வசதிகளை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் பிரபல டிவி நிறுவனங்கள் புதிய அனுபவத்தையும் அத்தியாயத்தையும் வழங்க உள்ளன. இதில் ‌எல்.ஜி. நிறுவனம் புதிய மாடலாக ஓ.எல்.இ.டி டிவியை புதியதாக வடிவமைத்துள்ளது.



ஆம், சுருட்டி வைத்துக்கொள்ளும் வசதியுடன் கூடிய இந்தப் புதிய மாடல் டிவியை எல்.ஜி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2019ம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் பிரபல நிறுவனமான எல்ஜி, சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய ஓ.எல்.இ.டி மாடல் டி.வி.யை அறிமுகம் செய்யவுள்ளது. இதனை சுவரில் பொருத்தப்படும் டிவியை எளிதாக மடித்து‌ வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
நன்றி
புதிய தலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்  Empty Re: இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 12:25 pm

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் எல்.ஜி நிறுவனம் இந்த டிவியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளது. மேலும் பல புதிய முயற்சிகளை உருவாக்க தொடர்ந்து எல்.ஜி-யின் ஆராய்ச்சி பிரிவு செயல்பட்டு வருகிறது. முன்னணி மின்சாதன நிறுவனங்களான சாம்சங், ஹவாய் ஆகிய நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கிவரும் நிலையில் அதற்கு போட்டியாக எல்‌.ஜி நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமேல் டிவியை சுவரில் மாட்டாமல் சுருட்டி வைத்துக்கொள்ளலாம்  Dbq6TAxYTXWpyj6lepQr+Screenshot_20181104-122423

மேலும் இந்த டிவியில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் டிவியை கண்டு மிரள்கிறதா சன் டிவி?
» திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம்
» வளையும் ஸ்மார்ட்போன்: சுருட்டி,மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்
» ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து ஆளுங்கட்சியை வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது: வைகோ
» கலைஞர் டிவியை முடக்குகிறது அமலாக்கப் பிரிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum