புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
Page 1 of 1 •
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
#1284269- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
குமாரபாளையம் அருகே, நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமா பட காமெடி பாணியில், காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவம்பர் 03, 04:00 AM
பள்ளிபாளையம்,
தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த “கண்ணும் கண்ணும்” என்ற சினிமா படத்தில் அவர் கிணற்றை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் போலீசில் ஒரு புகார் கொடுத்து இருப்பார். அதன் பேரில் போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து கிணறு இருந்த இடத்தை பார்வையிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நகைச்சுவை அனைவரின் வரவேற்பையும் பெற்றது.
அதேபோல குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் அக்ரஹாரம் வாய்க்கால் கரடு பகுதியை சேர்ந்தவர் ஆதவன் என்ற ஆறுமுகம். தமிழக தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவர் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நான் 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் பெருமாள் மலையில் இருந்து கொல்லப்பாளையத்தூர் தோட்டம், வாய்க்கால்காடு, லட்சுமி நகர் வழியாக 2 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 30 அடி அகலத்திற்கும் விவசாய பாசனத்திற்காக வாய்க்கால் இருந்தது. அப்போது நாங்கள் வாய்க்காலில்தான் மீன் பிடித்து, குளித்து விளையாடுவோம். பின்னர் எங்களுக்கு வயதானதால் நாங்கள் தொழில், குடும்பம் என கவனம் செலுத்தியதால் வாய்க்காலில் குளிப்பதை நிறுத்தி விட்டோம்.
இந்த நிலையில் எனது குழந்தைகளை குளிக்க வைக்க அந்த வாய்க்காலை தேடி சென்றோம். நானும் பல இடங்களில் தேடி பார்த்து விட்டேன். வாய்க்கால் 1 அடி அகலம் கூட காணவில்லை. இந்த வாய்க்காலை யாரோ சமூக விரோதிகள் திருடி சென்று விட்டார்கள் என கருதுகிறேன். இந்த வாய்க்கால் வருவாய் துறைக்கு சம்பந்தமானது என்பதால், வாய்க்கால் திருட்டு சம்பந்தமாக போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க முடியாது. எனவே இந்த வாய்க்காலை கண்டு பிடித்து பொது பயன்பாட்டிற்கு தருமாறும், வாய்க்கால் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் நகல் தமிழக முதல்-அமைச்சர், உயர்நீதிமன்ற பதிவாளர், சென்னை நீர்வள ஆதாரத்துறை, நாமக்கல் மாவட்ட கலெக்டர், திருச்செங்கோடு உதவி கலெக்டர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
நன்றி
தினத்தந்தி

Re: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
#1284390- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//
சரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா....
சரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா....
Re: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
#1284423- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1284390krishnaamma wrote://குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//
சரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா....
நிச்சயம் எங்கள் ஊரில் இதை செய்வார்கள் அம்மா
Re: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
#1284425- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284423பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284390krishnaamma wrote://குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//
சரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா....
நிச்சயம் எங்கள் ஊரில் இதை செய்வார்கள் அம்மா
மெட்றாஸ் மழையின் போது தான் பார்த்தோமே ஐயா, எத்தனை எத்தனை வீடுகள் குளங்களில் ஏரிகளில் இருந்தன????
Re: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1