ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

3 posters

Go down

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download Empty வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

Post by velang Sun Nov 04, 2018 7:23 am


ஆதார்எண் மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட இந்த இணையதளம் உதவுகின்றது. இதன் இணையதளம் செலல இங்கு கிளிக் https://velang.blogspot.com/2018/11/aadhar-card-download.html செய்யவும்.இந்த இணையதளம் சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 இதில் ஆதார் எண்  என்பதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும்.



 பின்னர் வரும் விண்டோவில் உங்கள் ஆதார் எண்ணினை உள்ளீடு செய்க.பின் உங்கள் பெயர் உங்கள் ஊர் பின்கோடு மற்றும் கேப்சாவினை தட்டச்சு செய்து என்டர் தட்டவும். நீங்கள் ஆதார் கார்ட் வாங்கும் சமயம கொடுத்த செல்பேசி எண்ணின் கடைசி நா ன்கு இலக்கங்கள் தெரியும். பின் உங்கள் செல்பேசியை பார்க்கவும்.



 அதில் வந்துள்ள ஒன்டைம் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யவும். பின்னர் உங்களு;ககான ஆதார்கார்டானது பதிவிறக்கம்ஆகும்.







 பதிவிறக்கம் ஆனபின பிடிஎப் பைலாக வந்துள்ள அதனை ஓப்பன் செய்திட பாஸ்வேர்ட கேட்கும்.



 அதில் உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்தையும் நீங்கள் பிறந்த வருடத்தின் நான்கு எண்ணினையும் அதில் தட்டச்சு செய்யவும்.




உங்களுக்கான ஆதார்கர்ட் ஒப்பன் ஆகும். அதனை தனியே நீங்கள் சேமித்து வைத்தக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download Empty Re: வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

Post by krishnaamma Mon Nov 05, 2018 9:44 am

மிக்க நன்றி வேலன்.....உபயோகமான பதிவு புன்னகை...............விருப்ப பொத்தானை பாவித்தேன் !  சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download Empty Re: வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

Post by ராஜா Mon Nov 05, 2018 11:09 am

நல்ல பதிவு , இது இந்தியாவில் மட்டுமே வேலை செய்யும் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download Empty Re: வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

Post by krishnaamma Mon Nov 05, 2018 11:27 am

ராஜா wrote:நல்ல பதிவு , இது இந்தியாவில் மட்டுமே வேலை செய்யும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284412


இந்த சைட் இல் பாருங்கள் ராஜா புன்னகை

https://uidai.gov.in/


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download Empty Re: வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

Post by ராஜா Mon Nov 05, 2018 7:14 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நல்ல பதிவு , இது இந்தியாவில் மட்டுமே வேலை செய்யும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284412


இந்த சைட் இல் பாருங்கள் ராஜா புன்னகை

https://uidai.gov.in/
இதுவும் வேலை செய்யல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download Empty Re: வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

Post by krishnaamma Mon Nov 05, 2018 9:39 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:நல்ல பதிவு , இது இந்தியாவில் மட்டுமே வேலை செய்யும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1284412


இந்த சைட் இல் பாருங்கள் ராஜா புன்னகை

https://uidai.gov.in/
இதுவும் வேலை செய்யல
மேற்கோள் செய்த பதிவு: 1284498


அடாடா.....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download Empty Re: வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

Post by velang Tue Nov 06, 2018 6:10 am

krishnaamma wrote:மிக்க நன்றி வேலன்.....உபயோகமான பதிவு புன்னகை...............விருப்ப பொத்தானை பாவித்தேன் !  சூப்பருங்க
நன்றி சார்....
வாழ்கவளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum