புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_m10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_m10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10 
3 Posts - 8%
heezulia
இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_m10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_m10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_m10இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 8:50 pm

நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள இறைவனை வழிபடும் ஒன்பது வழிபாட்டு முறைகள்..

1கேட்டல் 

இந்த வழிபாட்டு முறையில் 
இறைவனைப் பற்றி பலவற்றையும் அறிந்தவர்கள் 
சொல்வதைக் கேட்டாலே போதும். கேட்பது என்பது எளிது, ஆனால் ஒருவர் சொல்வதை பொறுமையாக, தெளிவாக கேட்டு அறிந்து கொள்வதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக அறிந்தவர்கள் சொல்லும் நல்லதைக் கேட்க முயற்சிக்க வேண்டும். அதனால் தான் வழிபாட்டு முறைகளில், ‘கேட்டல்’ முதலிடம் பெறுகிறது.

2.பாடுதல் - சத்சங்கம் & பஜன்ஸ் பாடி இறைவனை வழிபடுதல்.

 ‘இறைவனை பாடி வணங்கும் சக்தி மிக்க வழிபாட்டு முறை இசையால் இறைவனை ஈர்த்து, அவன் திருவடிகளை அடைந்தோர் அநேகம் பேர். இறைவன் பக்தியோடு இணைந்த பாடலுக்கு எப்போதும் வசப்படுவார்.
பாடலின் வாயிலாக நாமும் பாடி 
இறையருள் பெறலாம்.

 3.நினைத்தல்

இறைவனை மனதால் ‘நினைத்து, இறை சிந்தனையுடன் வழிபடுதல். மனது 
 பல சிரமங்களுக்கு பின் தான் பக்குவப்படும். பக்குவப்பட்ட மனதோடு சில வினாடிகள் இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான ஒரு வழிபாட்டு முறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

4திருவடிதொழல்

இன்ப துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக் கடலில், நம்மை மூழ்க விடாமல் காப்பது இறைவனின் திருவடித்தொழுதல் மட்டும் தான். ஆதலால் திருவடிதொழல் என்னும் வழிபாட்டு முறை முக்கியத்துவம் பெறுகிறது. எந்த நிலையில் எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தபோதிலும் இறைவனையே தொழுது பேறு பெற்ற நாயன்மார்களே இதற்குச் சான்று.
நாமும் திருவடி தொழுவோம்.

5பூஜித்தல்

 இறைவனை பூஜை நைவேத்தியம் செய்து வழிபடும் முறை. இப்படித்தான் இறைவனை பூஜித்து வழிபட வேண்டும் என்று ஆகம விதி.
ஆனால் எப்படி பூஜித்தாலும் அந்த வழிபாட்டில் பக்தியும், அன்பும் இருந்தால் இறைவன் மனமுவந்து அதை ஏற்றுக் கொள்வார் என்பது ஆன்மிக வாதிகள் சொல்லும் உண்மை.

6வணங்குதல்

இது ஓர் அற்புதமான வழிபாட்டு முறை. ‘வணங்குதல்’ என்ற வழிபாட்டு முறைக்கு ‘தலைவணங்குதல்’ என்று பொருள். 

சிரம்தாழ்ந்து  வணங்குதலின் உண்மை என்ன என்றால்,‘நான்’ என்ற அகந்தையை ஒழித்து, ‘எல்லாம் நீயே என்று பணிவுடன் இறைவனை தலைவணங்கும் முறை இது. 

7தொண்டு (சேவை)

 இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் இயலாதவர்களுக்கும் சேவை செய்வது அதன் மூலமாக இறைவனை வழிபடும் முறை. இறைவனை அடைய இது ஓர் உயர்வான வழி.

8சிநேகம் 

அன்பால் இறைவனை வழிபடும் முறை.  

இறைவனை சிநேகத்துடனும், அன்பாகவும் பார்க்க முடிவது ஆன்மிகத்தின் தனிச்சிறப்பு. அன்பும், காதலும் இறைவன் மீது ஏற்படுவது ஒரு வித வழிபாடாகவே ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. மீரா, ராதை போன்றவர்கள் இதற்கு சாட்சி.

9ஒப்படைத்தல் - (சரணாகதி அடைதல்)

கடைசி வழிபாட்டு முறை இது. என்னிடம் ஒன்றும் இல்லை எல்லாம் நீயே என்று உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்வது.இது மகான்களால் மட்டுமே இந்த உயர்வுநிலை.

    ........ நிறைவு ........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:10 am

பின்னூட்டம் எழுதுங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக