ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

3 posters

Go down

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Empty தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

Post by krishnaamma Sat 3 Nov 2018 - 21:45

தீபாவளிக்கு பின் டெங்கு, போன்ற கொடிய விசக் காய்ச்சல் முற்றிலும் நீங்கிவிடும் .
நம் முன்னோர்கள் அறிவுப்பூர்வாமாக யோசித்து தான் தீபாவளி, பண்டிகையும்,

தமிழகத்தில் புரட்டாசி பொங்கல், எனும் முளைப்பாரி திருவிழாவும் வைத்தார்கள்.

தீபாவளிக்கு வெடி வெடித்தால், மாசு ஏற்படும் ஓசான் படலம் பாதிக்கும்முனு வேற்று நாட்டவனின் அறிவியலை பேசாமால்,
( நமது அறிவியல்:- அண்டம் சுருங்கின் அதற்கோர் அழிவில்லை)

தாரளமாக பாதுகாப்புடன் வெடிகளை வெடித்து மகிழுங்கள் டெங்கு மலேரியா கொசுக்கள் முற்றிலும் அழித்து மக்களை காப்பாற்றிவிடலாம்.

டெங்கிற்க்கு கசாயம் தீர்வாகாது.

அலோபதி மருந்துகளும் தீர்வாகது.,

வெடி வெடித்தால் மட்டுமே இந்தவகை கொசுக்களை சுலபமாக ஒழிக்க முடியம்,

நரகாசூரன், அரக்கனா, அசுரனா, மனிதனா தெரியாது

ஆனால் ஒரு கொசு போன்ற கொடுமையான பூச்சியினம் என்பது மட்டுமே உண்மை.

போடப்படும் வெடிகளும் (கந்தகம் பாஸ்பரஸ்), தீப ஒளியின் எண்ணெயின் வாசனைகளும்,

கங்காஸானம் எனப்படும் எண்ணெய் குளியல்களும் சுற்றியுள்ள பூச்சியின்ங்களின் உற்பத்தியே, மழைக்காலங்களில் முற்றிலும் தடுத்துவிடும்.

அதே போல் தமிழக வயல்களில் கொழுஞ்சி, மஞ்சனத்தி, போன்ற செடிகளை சேகரித்து நடவுக்கு முன் தொளி மிதிப்பார்கள்.
.
முளைப்பாரி எனும் முளைப்பயிற்களை தண்ணீர் நிலைகளில் போடுவார்கள்
.

இந்தவகை செடிகளில் இயற்கையாக உள்ள நைட்ரஜன், அமோனியம் போன்ற தாதுக்கள், நீரில் 

உற்பத்தியாகி உரத்துடன், ஒருவித மணத்தையும்
,
வெப்பத்தையும் வெளியிடும் இதன் மூலம் ,

ஏடிஎஸ், கொசு போன்ற பூச்சிகள் நீரில் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதை தடைசெய்துவிடும்.

. இதன் மூலமும் கொசுக்கள் உற்பத்தி தடை பட்டுவிடும். பயப்படவேண்டாம்.

மகிழ்வான தீபாவளி கொண்டாடுவோம்

உலகத்திற்கு அறிவியலை போதித்தவர்கள் நம் பாரத தேசத்தவர்கள் என மறக்கவேண்டாம்..

நன்றி whatsup !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Empty Re: தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

Post by krishnaamma Sat 3 Nov 2018 - 21:46

நம்  முன்னோர்கள் எல்லாம் தெரிந்தே செய்வார்கள் என்று நம்புகிறவள் நான்....எனவே மேலே உள்ள செய்தி யிலும் உண்மை இருக்கும் என்று நம்புகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Empty Re: தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

Post by சிவா Sat 3 Nov 2018 - 21:55

நான் தலைப்பைப் பார்த்ததும் என் மனைவி செய்யும் தீபாவளி பலகாரங்களைச் சாப்பிட்டு டெங்கு கொசு அழிந்து விடும் என நினைத்தேன்!


தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Empty Re: தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

Post by krishnaamma Sat 3 Nov 2018 - 21:59

சிவா wrote:நான் தலைப்பைப் பார்த்ததும் என் மனைவி செய்யும் தீபாவளி பலகாரங்களைச் சாப்பிட்டு டெங்கு கொசு அழிந்து விடும் என நினைத்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1284162


ஹா...ஹா...ஹா.... கூடாது கூடாது கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Empty Re: தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

Post by ரா.ரமேஷ்குமார் Sat 3 Nov 2018 - 22:07

நாட்டு வெடிகளை (பட்டாசுகளை ) பயன்படுத்தினால் மகிழ்ச்சி ...  புன்னகை இதன்படி பார்த்தால் வானில் சென்று வண்ணமயமாக ஜொலிக்கும் பட்டாசுகளை தவிர்க்கவேண்டும்...

நான் ஈகரையில் சுட்டியை ஒவ்வொரு முறை சொடுக்கும் பொழுதும் மத்தாப்பு தெறிக்கின்றது..  

சிவா wrote:நான் தலைப்பைப் பார்த்ததும் என் மனைவி செய்யும் தீபாவளி பலகாரங்களைச் சாப்பிட்டு டெங்கு கொசு அழிந்து விடும் என நினைத்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1284162

ஆஹான்... சிவா அண்ணானுக்கு நேரம் சரி இல்லை போல... தனக்கு தானே அணுகுண்டை பற்ற வைத்து கொள்கிறார்...  சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Empty Re: தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

Post by krishnaamma Sat 3 Nov 2018 - 22:16

ரா.ரமேஷ்குமார் wrote:நாட்டு வெடிகளை (பட்டாசுகளை ) பயன்படுத்தினால் மகிழ்ச்சி ...  புன்னகை இதன்படி பார்த்தால் வானில் சென்று வண்ணமயமாக ஜொலிக்கும் பட்டாசுகளை தவிர்க்கவேண்டும்...

நான் ஈகரையில் சுட்டியை ஒவ்வொரு முறை சொடுக்கும் பொழுதும் மத்தாப்பு தெறிக்கின்றது..  

சிவா wrote:நான் தலைப்பைப் பார்த்ததும் என் மனைவி செய்யும் தீபாவளி பலகாரங்களைச் சாப்பிட்டு டெங்கு கொசு அழிந்து விடும் என நினைத்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1284162

ஆஹான்... சிவா அண்ணானுக்கு நேரம் சரி இல்லை போல... தனக்கு தானே அணுகுண்டை பற்ற வைத்து கொள்கிறார்...  சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1284167


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் ....... Empty Re: தீபாவளிக்கு பின் டெங்கு முற்றிலும் நீங்கிவிடும் .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கும் பரவும் டெங்கு: பகலில் கடிக்கும் கொசு கொடுக்கும் டெங்கு.....
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» பிச்சைக்காக 'தும்பிக்கை ஏந்த' வைக்கும் யானை பாகன்கள் : இனியாவது விழிப்பார்களா அதிகாரிகள்
» முற்றிலும் இலவசமான web hosting no ads
» முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum