புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
24 Posts - 69%
heezulia
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
7 Posts - 20%
kavithasankar
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
1 Post - 3%
Balaurushya
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
1 Post - 3%
Barushree
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
78 Posts - 80%
heezulia
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
1 Post - 1%
Barushree
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_m10உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 01, 2018 9:17 am

உலக மசாலா -அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ! Download
-
பெல்ஜியத்தின் சார்லேரோய் நகரில் இருக்கும்
இ-சிகரெட் கடையில் 6 இளம் திருடர்கள், ஆயுதங்களுடன்
நுழைந்தனர்.

பணம் கொடுக்குமாறு மிரட்டினர். கடையில் இருந்தவர்களுக்கு
என்ன செய்வதென்றே புரியவில்லை. ஊழியர் ஒருவர்
சட்டென்று, “வியாபாரமே இன்னும் ஆரம்பமாகவில்லை.
கடை மூடும் நேரம் வந்தால், 2.5 லட்சம்வரை பணம் கிடைக்கும்”
என்றார்.

பதற்றம் இல்லாமல் அந்த ஊழியர் பேசியதைக் கேட்டு திருடர்கள்
ஆச்சரியமடைந்தனர். அவரது பேச்சில் நம்பிக்கை வைத்து, இரவு
வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.
ஆனால் மாலை 5.30 மணிக்கே ஆறு பேரும் கடைக்கு வந்தனர்.

இந்த முறை அந்த ஊழியருக்குத் தைரியம் அதிகமாகிவிட்டது.
இப்போதைக்கு 70 ஆயிரம் மட்டும்தான் இருக்கிறது, இரவு வந்தால்
3 லட்சம் கிடைக்கும் என்றார்.

மீண்டும் திருடர்கள் கிளம்பிச் சென்றனர். “இப்படி ஒரு முட்டாள்
திருடர்களைக் கண்டதில்லை. கொஞ்சம் கூட யோசிக்காமல்,
அப்புறம் வரச் சொன்னால் சரி என்றார்கள்.

இனிமேல் சும்மா இருக்கக் கூடாது என்று முடிவு செய்தோம்.
காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் நாங்கள்
சொன்னதை அவர்கள் நம்பவில்லை. கண்டிப்பாகத் திருடர்கள்
வருவார்கள். அவர்களைக் கைது செய்ய காவலர்களை
அனுப்புங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டோம்.
வருவதாகச் சொல்லி வைத்துவிட்டனர்.

பெல்ஜியத்தின் சார்லேரோய் நகரில் இருக்கும் இ-சிகரெட்
கடையில் 6 இளம் திருடர்கள், ஆயுதங்களுடன் நுழைந்தனர்.

பிறகு உள்ளூர் சேனல் ஒன்றிடம் விஷயத்தைச் சொல்லி அவர்களை
வரவழைத்தோம். படம் பிடிப்பதற்கு எல்லாம் தயாராக இருந்தன.
6 திருடர்களும் வந்தனர். ஆனால் இன்னும் காவலர்கள் வந்து
சேரவில்லை. அதனால் ஒரு மணி நேரம் முன்னாடியே ஏன்
வந்துவிட்டீர்கள் என்று கேட்டேன்.

மறுபடியும் திரும்பிப் போனார்கள். சற்று நேரத்தில் சாதாரண
உடையில் காவலர்கள் வந்து கடையில் பதுங்கியிருந்தனர்.
ஒரு மணி நேரத்தில் மீண்டும் திருடர்கள் வந்தபோது, காவலர்கள்
பிடித்துவிட்டனர். இவர்களில் ஒரு சிறுவனும் இருந்தான்.

குறைந்தது சில ஆண்டுகளாவது சிறையில் இருக்கப் போகிறார்கள்.
ஒரு பக்கம் சிரிப்பாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் பெல்ஜியத்திலேயே மிக மோசமான
திருடர்கள் இவர்கள்தான் என்று தோன்றுகிறது” என்கிறார்
கடையின் உரிமையாளர் டைடியர்.

அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ!

தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 01, 2018 3:39 pm

ayyasamy ram wrote:
அப்ரன்டிஸ் திருடர்களாக இருப்பார்களோ!

தி இந்து
மேற்கோள் செய்த பதிவு: 1283883
இந்தியா பக்கம் வந்து சென்றால் பலே திருடர்கள் ஆகி விடுவார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 01, 2018 6:03 pm

இ சிகரெட் என்பது என்ன ? தெரியாமல்தான் கேட்கிறேன் சோகம்

(ஒரு வேளை கேள்வி பதில் பகுதியில் கேட்டு இருக்கலாமோ?)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Nov 01, 2018 7:00 pm

அது இண்டக்ஷன் அடுப்பு போல, எலக்ட்ரானிக் சூடு ஏற்றும் கருவி. புகை இலை பொருட்களை கருவியில் வைத்து புகைத்து கொள்ளலாம். இங்கே 90% மரத்தினால் ஆனா வீடுகள். அதனால் நெருப்பு அபாயகரமானது. மற்றும் 1 அல்லது 2 முறை புகைத்து அணைத்து கொள்ளலாம். இங்கு உள்ள குளிருக்கு ஆண் மற்றும் பெண் அனைவர்க்கும் உபயோக படுத்துகிறார்கள்.

ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக