ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

+2
சிவா
ஞானமுருகன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ஞானமுருகன் Thu Nov 01, 2018 3:26 pm







ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by சிவா Thu Nov 01, 2018 6:09 pm

2012 உலக அழிவும் மாய இன மக்களும் - தரவிறக்க சுட்டி மாற்றியுள்ளேன்.


 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ரா.ரமேஷ்குமார் Thu Nov 01, 2018 8:54 pm

உயிர்மையில் வந்த அருமையான தொடர்... புத்தகமாக வழங்கிய நண்பர் ஞானமுருகன் மற்றும் சிவா அண்ணா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by சிவா Thu Nov 01, 2018 9:00 pm

ரா.ரமேஷ்குமார் wrote:உயிர்மையில் வந்த அருமையான தொடர்... புத்தகமாக வழங்கிய நண்பர் ஞானமுருகன் மற்றும் சிவா அண்ணா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1283968

இதில் சிவா அண்ணனின் பங்கு ஏதுமில்லை, அனைத்து நன்றிகளும் நண்பர் ஞானமுருகனுக்குத்தான், நான் தரவிறக்கம் செய்ய எளிதாக தரவிக்க சுட்டி மாற்றியமைத்தேன்!


 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ரா.ரமேஷ்குமார் Thu Nov 01, 2018 9:03 pm

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை அண்ணா ... கண்ணடி

இந்த தொடர் தான் எனக்கு வேற்றுகிரகவாசிகளின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது என்றால் மிகையல்ல ... இது போலவே இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றது என்ற ராஜ்சிவா அவர்களின் மற்றோரு தொடரும் அருமையாக இருக்கும் ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by சிவா Thu Nov 01, 2018 9:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை அண்ணா ... கண்ணடி

இந்த தொடர் தான் எனக்கு வேற்றுகிரகவாசிகளின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது என்றால் மிகையல்ல ... இது போலவே இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றது என்ற ராஜ்சிவா அவர்களின் மற்றோரு தொடரும் அருமையாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1283972

இன்றிரவே புத்தகத்தை படித்து விடுகிறேன்! ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்! சூப்பருங்க


 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ரா.ரமேஷ்குமார் Thu Nov 01, 2018 9:19 pm

மகிழ்ச்சி அண்ணா .. இப்பொழுது அந்த விறுவிறுப்பு இருக்குமா என தெரியவில்லை அண்ணா ...தொடர் வந்தபொழுது மாயன் நாற்காட்டி படி உலகம் அழியுமா இல்லையா என்ற ஆவல் அதிகமாக இருந்தது ... ஆனால் வேற்றுகிரகவாசிகளை பற்றிய தகவல்கள் மட்டும் கொட்டி கிடைக்கும் அதற்கு குறை இருக்காது அண்ணா ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ஞானமுருகன் Thu Nov 01, 2018 9:36 pm

ஆமாம் தகவல்கள் மட்டும் கொட்டி கிடைக்கும். நான் இதை 2012 வருடம் படித்து மிகவும் ஆர்வமாகினேன். சில நாட்களுக்கு முன் இந்த வலைத்தளத்தில் வேற்றுகிரகவாசிகளை பற்றி படித்தேன். உடனே ராஜ் ஷிவா புத்தகம் ஞாபகம் வந்து இன்று பதிவேற்றினேன்.

ரா.ரமேஷ்குமார் wrote:மகிழ்ச்சி அண்ணா .. இப்பொழுது அந்த விறுவிறுப்பு இருக்குமா என தெரியவில்லை அண்ணா ...தொடர் வந்தபொழுது மாயன் நாற்காட்டி படி உலகம் அழியுமா இல்லையா என்ற ஆவல் அதிகமாக இருந்தது ... ஆனால் வேற்றுகிரகவாசிகளை பற்றிய தகவல்கள் மட்டும் கொட்டி கிடைக்கும் அதற்கு குறை இருக்காது அண்ணா ...
மேற்கோள் செய்த பதிவு: 1283976


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by shruthi Fri Nov 02, 2018 11:49 am

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை அண்ணா ... கண்ணடி

இந்த தொடர் தான் எனக்கு வேற்றுகிரகவாசிகளின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது என்றால் மிகையல்ல ... இது போலவே இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றது என்ற ராஜ்சிவா அவர்களின் மற்றோரு தொடரும் அருமையாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1283972

இன்றிரவே புத்தகத்தை படித்து விடுகிறேன்! ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1283975

அந்த நூலையம் ( உண்மைக்கள் ஏன் மறைக்கப்படுகின்றன ) பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி.
shruthi
shruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 15/05/2018

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by கலையரசி Fri Nov 02, 2018 12:17 pm

இந்த புத்தகம் என் சேமிப்பில் உள்ளது. நன்றி! உண்மைக்கள் ஏன் மறைக்கப்படுகின்றன புத்தகத்தை படிக்க ஆவலாக உள்ளது.
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum