புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
48 Posts - 51%
heezulia
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
48 Posts - 51%
heezulia
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_m10இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 7:51 pm

இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்....

இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... QFFTuJVLTIS2vi6coTcS+sardar-vallabhbhai-patel_650x400_41481793797



எதற்காக, ஏன் இந்த பெயர் ஒரு தனி நபருக்கு  கொடுக்கப்பட்டது என தெரியுமா??

சுதந்திரம் அடைந்த பின்னும் கூட நாட்டின் பல பகுதிகள் வேற்று நாட்டவர்களிடம், வேற்று மதத்தினரிடம் இருந்த ஹைதரபாத், பாண்டிசேரி, சிக்கிம், மிசோரம்,இப்படி பல பகுதிகளை பாரதத்தோடும், காஷ்மீரை பகுதியை மன்னரோடு பேசி பாரதத்தோடு இணைய வைத்ததற்காக மட்டுமல்ல இந்த பெயர்.....

குஜராத்தில் சோம்நாத் ஆலயத்தை இஸாலாமிய படையெடுப்பாளர்கள் இடித்து அதன்மீது இருந்த பகுதியில் மசூதி கட்டினார்கள்...

ஒவ்வொரு ஹிந்துவுக்கும் மீட்க வேண்டும் என உணர்வு இருந்தாலும் பலர் அதை மீட்கும் போரில் வீரமரணம் அடைந்த வரலாறும் உண்டு.....

அப்படித்தான் தன் 15 வயது மகனோடு ஒரு தாய் சோம்நாதர் ஆலயம் இருந்த பகுதிக்கு வந்தார்.... ஆலயம் இடிக்கப்பட்டு மசூதியை பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.....

அதை பார்த்த மகன் எதற்காக அம்மா அந்த கட்டிடத்தை பார்த்து அழுது கொண்டிருக்கின்றீர்கள் எனகேட்க..... அதற்கு அந்த தாய் ப்ரம்மாண்டமான சோம்நாதர் ஆலயம் இஸாலாமிய படையெடுப்புகளால் இந்த ஆலயம் இடிபட்டதையும், இந்த ஆலயத்தை காப்பாற்ற எண்ணற்ற பேர் பலிதானமாக ஆனதையும் கூறினாள்.....

சொல்லிவிட்டு யார் இந்த அவமான சின்னத்தை மீட்க போகிறார்களோ தெரியவில்லை.... ஆனால் நீ எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும்..... இந்த அவமான சின்னத்தை சுக்குநூறாக இடித்து மீண்டும் உலக நாயகனான சோமநாதருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என தன் மகனிடம் சத்தியம் கேட்கிறாள்......

15 வயதே ஆன அந்த தாயின் மகன் எதை பற்றியும் யோசிக்காமல் ஓடும் தண்ணீரை தன் உள்ளங்கையில் அள்ளி தன் தாயின் கரங்களில் அடித்து சத்தியம் செய்து வாக்கு கொடுத்தான்......

நான் என்றாவது ஒருநாள் இந்த தேசத்திலேயே பெரிய மனிதனாக வருவேன்.... அப்பொழுது இந்த அவமான சின்னத்தை இடித்து விட்டு, சோமநாதனுக்கு ஆலயம் அமைப்பேன் என உரத்த குரலில் கூறிவிட்டு தன் தாயை அங்கிருந்து அழைத்துச்சென்றான்...

காலங்கள் உருண்டோடுகின்றது,தேசம் சுதந்திரம் அடைகின்றது.... அப்பொழுது தேசத்தின் மத்திய மந்திரி சபை பிரதமர் நேரு தலைமையில் கூடியது.... அதில் பல தீர்மானங்கள் சபையின் முன்னால் வந்தது..

அதில் ஒன்று தான் குஜராத் சோம்நாத் ஆலயத்தை இடித்து அதன்மீது கட்டப்பட்ட அவமான சின்னமான மசூதியை இடித்து விட்டு மீண்டும் சோமநாதரை நிர்மாணிக்கப்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த தீர்மானத்தை சபையின் செயலாளர் படித்து பொழுது நேரு அவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தார்.... இதை செய்ய சபையும், தானும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறினார்.

அந்த நேரத்தில் சபையில் மந்திரிகளில் ஒருவர் எழுந்து தன் சிம்மக்குரலில் எழுந்து பேச  ஆரம்பித்தும், நேரு தன் இருக்கையில் அமர்ந்தார்.

இந்த தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது.... இந்த தேசத்தில் பல ப்ரம்மாண்டமான கோவில்களை இடித்து அதன்மீது மசூதிகள் கட்டியுள்ளனர்... இந்த தேசம் ஒன்று, மக்கள் அனைவரும் ஒன்று என நம்பியிருந்த நாம் மிகப்பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளானோம்....

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 7:54 pm

நாடு மதத்தின் பெயரால் துண்டாடப்பட்டது.... நம்மால் எதையும் செய்ய முடியவில்லை... துண்டாடியவர்களின் வழிபாட்டு ஸ்தலம் இங்கு எதற்கு?  ஆகையால் இங்கே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்..  அரசின் செலவிலேயே அந்த அவமானச்சின்னம் இடிக்கப்பட வேண்டும்... மீண்டும் அந்த இடத்தில் ப்ரம்மாண்டமாக சோம்நாதருக்கு ஆலயம் அமைக்கப்பட வேண்டும், என கூறி விட்டு அமர்ந்தார்....

அதைக்கேட்டதும் நேரு அவர்கள் கடுமையாக எதிர்த்தும், ஆட்சேபித்தும் பேசினார்.... உடனே அந்த மந்திரி எழுந்து இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கின்றீர்கள் என கேட்டதும் நேருவை தவிர அத்துனை பேரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்... நேருவோ, இந்த அவமானம் தாங்கமால் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளி நடப்பு செய்தார்......

ஆனால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.... குஜராத்தில் சோம்நாதர் ஆலயத்தின் மீது கட்டப்பட்ட அவமான சின்னம் இடிக்கப்பட்டு, மீண்டும் சோம்நாதருக்கு ஆலயம் அமைக்கும் பணி  அரசின் செலவிலேயே தொடங்கியது.....

திட்டமிட்டபடி கோவில் கட்டப்பட்டது... கோவில் கும்பாபிஷேகம் நடந்த பொழுது படேல் அவர்கள் உயிருடன் இல்லை.... ஆகையால் நம் நாட்டின் முதலாவது குடியரசுதலைவர் கலந்து கொள்வது என தீர்மானித்தார்... ஆனால் அதற்கும் திரு.நேரு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்... ஆனால் நேருவின் எதிர்ப்பையும் மீறி அதில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு ஸ்ரீ சோமநாதரை வழிபட்டார்......

தீர்மானம் கொண்டு வந்ததும், தன் தாய்க்கு சத்தியம் கொண்டு வந்ததும், நேருவை தெறிக்க வைத்ததும் சாட்சாத் பாரதத்தின் இரும்பு  மனிதன் என  நாம் போற்றி வணங்கும் மாமனிதன் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தான்.....

இன்றைக்கு அவரின் ஜென்ம தினம்.... அவரை போற்றி வணங்குவோம்.

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 7:59 pm


இரும்பு மனிதன் "சர்தார் படேல் " பற்றிய அருமையயான தகவல்கள்.... DTTswY3lSiabWJAtDkJm+600w-79


பட்டேலுக்கு 600 அடியில் அல்ல 1000 அடியில் கூட
சிலை வைக்கலாம்- 

இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் நவீன இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேலின் பிறந்த
நாள். இன்று குஜராத் நர்மதா நதிக்கரையில்
600 அடி உயரத்தில் உலகிலேயே உயரமான
சிலையை நிறுவி படேலை பெருமை படுத்தி
உள்ளார் மோடி.. பட்டேல் இல்லை என்றால் இன்றைய இல்லை. எனவே  600 அடியில் அல்ல
1000 அடியில் கூட படேலுக்கு சிலை வைக்கலாம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, இங்கு 562 சுதேச அரசுகள் இருந்தன. அவற்றை எல்லாம் கண்மூடி கண்திறப்பதற்குள் இந்தியாவோடு இணைத்த  படேலுக்குகாஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் அரசுகள்
மட்டும் தண்ணி காட்டி வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாதிற்கு என்று தனியாக ராணுவம், ரயில் சேவை மற்றும் தபால் துறை போன்ற வசதிகள் கொண்டு இந்தியாவின்  நம்பர் 1 சுதேச அரசாக இருந்தது.அது மட்டுமல்லாது
பிரிட்டிஸ் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அரசு 
என்கிற பெயர் வேறு ஹைதராபாத் அரசுக்கு
இருந்தது.

.ஹைதராபாத். அரசின் பரப்பளவு எவ்வ ளவு தெரியுமா? இங்கிலாந்தையும் ஸ்காட்லாந் தையும்  ஒன்று சேர்த்த அளவிற்கு மிகப்பெரிய பரப்பளவு கொண்டு இந்தியாவிலேயே சர்வ வல்லமை கொண்டு இருந்தது ஹைதராபாத் .

அதாவது பாக்ய நகர். எந்த நேரத்தில் பாக்ய நகர் என்று யார்.வைத்தார் களோ தெரியவில்லை. இன்றையதெலுங்கானாவின் தலைநகரான ஹை தராபாத்தன்னுடைய பெயரான பாக்யநகரை மட்டு மல்லாதுசகல பாக்யங்களையும்  இழந்து தவித்து வருகிறது.

அப்போதைய ஹைதராபாத்தின் நிஜாமாக இருந் தவர் மீர் உஸ்மான் அலிகான் பகதூர். இவர் இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஜின்னாவுக்கு
அழைப்பு கொடுத்து ஹைதராபாத் பாகிஸ்தானோடு
இணைய விரும்புவதாக அறிவித்தார்.இதை இந்தி யா எதிர்த்து ராணுவ நடவடிக்கைக்கு. தயாரானது 

இந்த நேரத்தில் ஒன்றை நினைவு கொள்ள வேண் டும். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ஹைதராபாத் இந்தியாவோடு  தான்   இணைய வேண்டும் என்று அங்கிருந்த இந்துக்கள் சுவாமி ராமானந்த தீர்த்தர் என்கிற துறவி தலைமை யில் போராட ஆரம்பித்தார்கள்.அவர்களை ஹைதராபாத் நிஜாமிற்கு ஆதரவாக  நின்ற ரசாக்கர்கள என்கிற  கூலிப் படை  கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தலைவனாக காசிம் ரிஸ்வி என்கிற வக்கீல் இருந்து வந்தார்.

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 7:59 pm


இவர் வேறு யாருமல்ல.. இப்பொழுது ஹைதராபாத்
தை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கும் அசாதுதீன்
உவைசியின் குரு என்றே கூறலாம். உவைசியின்
மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் என்கிற அமைப் பின் அப்போதைய தலைவர் தான் இந்த காஸிம் 
ரிஸ்வி.இந்த அமைப்பு 1911 லியே ஹைதராபாத்
நிஜாமால் துவங்கப்பட்ட அமைப்பு ஆகும்.இது
துவக்கப்பட்ட உடனே ஹைதராபாத் இஸ்லாமிய
நாடாக அறிவிக்கப்பட்டது.
 
உஸ்மானியா பல்கலைக்கழகத்தை் கொண்டு வந்த
ஹைதராபாத் நிஜாம் கல்விகற்க வரும் இந்து
 மாணவர்களுக்கு உருது கற்பிக்க வைத்துதெலுங்கு மொழியை அழித்து மாணவர்களை முழு அளவில் மதம் மாற்றும் வேலைகளை செய்து கொண்டு
இருந்தார். உடன் படாத  இந்துக்களை நிஜாமின் கூலிப் படையான ரசாக்கர்கள் அடித்து  கொன்றும்
ஹைதராபாத்தை விட்டு துரத்தி் விட்டுக் கொண்டு
இருந்தார்கள்.
.
ரசாக்கர்களின் கொடுமை தாங்க முடியாமல் ஆயிரக் கணக்கான இந்துக்கள் ஹைதராபாத் எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய பகுதிகளில் தஞ்சம் அடைந்தார் கள். ஆனால் அதே நேரத்தில் . வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் ஹைதராபாத்  முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று ஹைதராபாத் நோக்கி வந்தார்கள் அவர்களுக்கு உடனடியாக அரசு வேலையும்  நிரந்தரமாக தங்குவதற்கு வீடுகளும் வழங்கப்பட்டது.

இந்த காலத்தில் மட்டும் ஹைதராபாத் தில் குடியே றிய முஸ்லிம்கள் மட்டும் சுமார் ஒரு லட்சம் இருக்கும்
ஹைதராபாத் முஸ்லிம் நாடு எங்களை இந்தியாவா ல்அடக்கி ஆள முடியாது என்கிற முஸ்லிம் களின் கோசமே ஹைதராபாத் முழுவதும் எதிரொலிக்க
ஆரம்பித்தது.

 இதனால் கடுப்பான படேல் நேருவிடம் ஹைதரா பாத் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தே  ஆக வேண் டும் என்று உறுதியாக நின்றார். ஆனால் நம்ம
செக்யூலர் சிகாமணி நேருவோ அவசரம். வேண்டாம் பொறுமை காப்போம். என்று படேலின் கைகளை
கட்டிப்போட்டார்.

சுமார் 2 மாதம் பொறுமை காத்து வந்த படேல்
கடைசியில் வேறு வழியின்றி,1948 ம்.ஆண்டு  செப்டம்பர் 13 ம் தேதி ஹைதராபாத் சமஸ்தானத்
தை கைப்பற்ற இந்திய ராணுவத்தை அனுப்பினார்
இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் போலோ' என்று . இந்திய ராணுவ ம் பெயர் வைத்ததுற.இந்த பெயர் காரணத்திற்கும் ஒரு முக்கிய பின்னணி உண்டு

.அந்த காலத்தில் உலகிலேயே அதிக எண்ணிக் கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள்  ஹைதராபாத்தில்  தான் இருந்தது. நிஜாம்களுக்கு போலோ விளையாட்டு என்றால் இங்கிலாந்து
கணவான்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பது
மாதிரி.

நிஜாம்கள் பொழுது போக்குவதற்கு 17 போலோ விளையாட்டு மைதானங்கள் ஹைதராபாத்தில்
மட்டும் இருந்தது.என்றால்  பார்த்து கொள்ளுங்கள்
அதனால் ஹைதராபாத்தை உலகின் போலோ கிரவுண்ட் என்று மேலை நாடுகள் அழைத்து வந்தன

ஐந்து நாட்கள் மட்டுமே நீடித்த ஆபரேஷன் போலோ நடவடிக்கையில், ஹைதராபாத் சமஸ்தானத்தின் கூலிப்படை யான ரஜாக்கர்கள் சுமார் 1500 பேர்
கொல்லப்பட்டார்கள்.அது மட்டுமல்லாது ஹைத ராபாத் அரசின் தரப்பில சுமார 1300  பாதுகாவல களும் உயிரிழந்தார்கள்.

தொடரும்...




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 8:01 pm


இந்திய ராணுவத்தின் தரப்பில் 66 வீரர்கள் உயிரி ழந்ததாகவும் 97 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானில்  முகமது அலி ஜின்னா
காலமாகி விட்டதால் ஹைதராபாத் தை முன் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு முழு
அளவிலான போர் நிகழாமல் போய் விட்டது என்றே
நான் நினைக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
இந்தியாவிலும் காந்தி இல்லாமல் போய் விட்டார்
இருந்து இருந்தால் இதை நடைபெறாமல் செய்ய  
ஹைதராபாத் நிஜாமின் அரண்மனை யிலேயே
காந்தி உண்ணாவிரதம் இருந்து இருப்பார். படேலும்
போய் தொலையுங்கள் என்று  காந்திக்காக ஹைத ராபாத் தைகண்டு கொள்ளாது விட்டு இருப்பார்.

அந்த வகையில் கோட்சேவுக்கு தான் ஹைதராபாத்
இந்துக்கள் நன்றி கூற வேண்டும். இன்னொரு
விஷயம் இருக்கிறது. ஹைதராபாத் தை இந்திய
ராணுவம் கைப்பற்றி யதும் வீறு கொண்டு எழுந்த
இந்துக்கள் ரசாக்கர்கள் அப்பாவி முஸ்லிம்கள் என்று பிரித்து பார்க்காமல் போட்டு தாக்கியதில்
சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்க லாம்
என்றும் கூறுகிறார்கள்.கூடவே இருக்கலாம்..

இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில்  ஹைதராபாத் 1948 செப்டம்பர் 18 ம் தேதி வந்தது. ஹைதராபாத் ராணுவ தளபதி ஜெனரல் எல்.எட்ரூஸ் இந்திய
படைக்கு  தலைமை தாங்கி ஆப்பரேசன் போலோ வை நடத்தி ஹைதராபாத் தை கைப்பற்றி ய
மேஜர் சவுத்ரியிடம் சரணடைந்தார்.

ஹைதராபாத் இந்தியாவின் கைக்கு வந்தவுடன் ரசாக்கர்கள்  படை கலைக்கப்பட்டு மஸ்ஜில் இட்டே ஹதுல் முஸ்லிமின் அமைப்பு தடை செய்யப்பட்ட து காசிம் ரிஸ்வியை கைது செய்த இந்திய ராணுவம் நேருவின் கட்டளைக்கு ஏற்ப விட்டுக் காவலில் வைத்து அழகு பாரத்தது.

காசிம் ரிஸ்வியை எப்படியாவது சிறைக்குள் தள்ள
 வேண்டும் என்கிற பட்டேலின். முயற்சி கடைசி வரை நேருவிடம் எடுபடவே இல்லை.ஆனால்
மக்கள் விட வில்லை.காசிம் ரிஸ்வியை கொலை
செய்ய முயற்சி த்ததால் வேறு வழியின்றி அவனை சிறையில் அடைத்து வைத்து ஒரு நல்ல நாள் பார் த்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார் நேரு.

இந்த ஹைதராபாத்தை மீட்கும் ஆப்பரேசன்
போலோ நடவடிக்கை கூட  நேருவின் விருப்பம்
இன்றியே படேல் மேற்கொண்டார் என்றும் கூறப்
படுவதுண்டு.இந்த ஆப்பரேசன் போலோ நடைபெ றும் பொழுது காஷ்மீர்க்காக இந்தியாவும் பாகிஸ் தானும் காஸமீரில் சண்டை போட்டுக் கொண்டு
இருந்தார்கள்.

இதனால் பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்குவதற்கு   ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகானிடம் 20 கோடி ரூபாய் கடன் கேட்டு இருந்தது. நிஜாமும்
பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாயை கட்டி வைத்து
காத்து கொண்டிருக்க சரியான நேரத்தில் நடவடிக கை எடுத்து பணத்தை மட்டும் அல்ல ஹைதராபாத் சமஸ்தானத்தையே கைப்பற்றி இந்தியா வோடு
இணைத்த பட்டேல் இல்லை என்றால் நவீன
இந்தியாவே இல்லை என்று கூறலாம்.

இரண்டு லட்சம் ரசாக்கர்கள் என்னிடம்
இருக்கிறார்கள்.. முடிந்தால் வாருங்கள் மோதி பார்
ப்போம் என்று இந்தியா விடம் சவால் விட்ட  நிஜாம்
உஸ்மான் அலிகானின் சவாலை ஏற்று எண்ணி
100 மணி நேரத்தில் 2 லட்சம் ரசாக்கர்களை ரஸ்க்கு
களாக பாரசல் செய்த இந்திய ராணுவத்திற்கு தலை
வணங்கி சல்யூட்.

இந்த ஆப்பரேசன் முடிந்த பிறகு ஹைதராபாத்துக்கு
சென்ற படேலை நிஜாம் உஸ்மான் அலிகான் வணங்கி நின்ற காட்சி இருக்கிறதே. பதிலுக்கு . படேல் வெற்றி புன்னகையோடு நிஜாமை பாரத்த
கம்பீரம் இருக்கிறதே..

இதற்காகவே.. 600 அடியில் அல்ல 1000 அடியில்
கூட படேலுக்கு சிலை வைக்கலாம்..




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக