புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
65 Posts - 63%
heezulia
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
1 Post - 1%
viyasan
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
257 Posts - 44%
heezulia
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
17 Posts - 3%
prajai
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
7 Posts - 1%
mruthun
"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_m10"நிலை மறக்கும் மனிதர்கள்" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நிலை மறக்கும் மனிதர்கள்"


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:51 pm

"நிலை மறக்கும் மனிதர்கள்"

ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். 

அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாகப் பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றித் தேடி பார்த்து விட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்து விட்டது. அதைக் கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். 

சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடித் தருகிறேன்" என்றான். 

விவசாயியும், "சரி! நீ போய் தேடிப் பார்" என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.

அதைப் பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டு பிடிக்க முடிந்தது?" என்று கேட்டார்.

"நான் உள்ளே சென்று தரையில் 'அமைதியாக' உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கிக் கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. பிறகு சுலபமாக கண்டு பிடித்து விட்டேன் என்று கூறினான். 

நிலை என்பது அஸ்திவாரம்.
நமது அஸ்திவாரம் எனும் மனம் 
சாந்தமான நிலையில் என்றும் இருக்குமானால் உன்னை நீ அறியலாம்... 

தெளிவான மனநிலையை சாந்தமும், அமைதியும் தான் இறுதி வரை தரும்.

கோபம் 
நம் கண்களை குருடாக்கும்... 
நம் காதுகளை செவிடாக்கும்...
நம் உள்ளத்தை ஊனமாக்கும்...
நம் உடலை விலங்காக்கும்...
நம் மூச்சை தன் நிலையை விட்டு விலக வைக்கும்... 
நம் கை, கால்களை அதன் கட்டுப்பாட்டை இழக்க வைக்கும்... 

ஆனால் 
சாந்தம்... 
எவ்வித சூழலுக்கும் 
அருமருந்தாக அமையும்....

அமைதியான மன நிலையில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும். 

உங்களின் மனதை எந்த நிலையிலும் சாந்தமாக வைத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை அற்புதமான வரமாக அமையும். உங்களை மட்டுமல்ல உங்களைச் சார்ந்தவர்களையும் சேர்த்து...

நன்றி...  
நட்பே வாழ்க வளமுடன்.......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக