ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் பூரி-பாஸந்தி !

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Empty கும்பகோணம் பூரி-பாஸந்தி !

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:13 pm

First topic message reminder :

கும்பகோணம் பூரி-பாஸந்தி !

கும்பகோணம்.  வேறு வர்ணனை எதுவும் தேவை இல்லை. சில பெயர்கள் இப்படிதான். தாமாகவே ஓர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டுவிடும்! திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில் கோபுரத்துக்கு ஏதிரே, அதாவது, ராமசாமி கோயில் சன்னதி வீதியில் நீங்கள் இறங்குகிறீர்கள். 

கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, வாசனைச் சுண்ணாம்பு, ஊதுபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாமும் கலந்த ரம்மியான மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறது. மெல்ல நடக்கிறீர்கள். எதிரே பெரிய கடைவீதியின் முதல் கடை. 'முராரி ஸ்வீட்ஸ்'. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூரி, பாஸந்தி இரண்டும் ஒருசேரக் கிடைக்குமிடம். இன்னும் 7 ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் 'முராரி ஸ்வீட்'ஸின் பூரி, பாஸந்தியைச் சுவைக்கும்.

முன் கும்பகோணத்தின் அன்றைய நாட்களில் கொஞ்சம் உலாவி வருவோமா?

                         கும்பகோணத்துக்கென்றே தனியாக ஒரு சாப்பாட்டுப் புராணம் எழுதும் அளவுக்கு ஒவ்வோர் உணவு வகைக்கும் பெயர்போன உணவகங்களும் அந்த உணவுக்காகக் காத்திருந்து சாப்பிட்டுச் சென்ற கலாரசிகர்களும் வாழ்ந்த காலகட்டம் அது. தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளையின் தேர்வு 'வெங்கடா லாட்ஜ்' அல்வா என்றால், பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம், நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இருவரின் தேர்வும் 'பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை' காபி. எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு மூவரும் காந்தி பூங்காவில் சந்தித்துக்கொள்வார்கள். பேச்சு முடிந்ததும் மூவருக்கும் இட்லி வேண்டும். 'மங்களாம்பிகா' இட்லி... அவர்களுக்குப் பிடித்த மிளகாய்ப் பொடியோடு!

                         எல்லா உணவகங்களிலுமே கலைஞர்களுக்குத் தனி மரியாதை; குறிப்பாக இசைக் கலைஞர்களுக்கு. அவர்கள் பாராட்டினால்தான் சமையல் கலைஞர்களின் மனது நிறையும். இசைக் கலைஞர்களும் அவர்கள் பாஷையிலேயே மனதாரப் பாராட்டுவார்கள்: "ஓய், ஒரு ததிங்கினத்தோமே போட்டுட்ட ஓய்..!'' - கும்பகோணத்துக்கே உரிய பண்பு இது. நல்ல விஷயங்களை மனதாரப் பாராட்டுவது! இன்று கும்பகோணத்தில் அத்தகைய அற்புதமான கலைஞர்களும் இல்லை; அந்த நாளைய கடைகளும் இல்லை. சரி... பூரி கதைக்கு வருவோம்.

                         நம்மூரில் பூரி வந்த புதிதில் மைதா பூரி கிடையாது. நயமான  கோதுமையிலேயே பூரி செய்தார்கள். பூரிக்குத் தொட்டுக்கொள்ள தொட்டுக்கை என்ன தெரியுமா? சுவையான பாஸந்தி. ஆமாம். ரொம்ப தாமதமாகவே உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுக்கொள்ளும் பழக்கம் நம்மவர்களிடம் வந்தது. கடைக்காரரிடம் உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். 

இல்லாவிடில், பூரியோடு பாஸந்தியே வரும். இப்போது மாதிரி அல்ல. பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல் நிற பாசந்தி! சுடச்சுட பூரியைப் பிய்த்து பாஸந்தி பாலேட்டைத் தொட்டுச் சாப்பிடும் ருசி இருக்கிறதே... அதெல்லாம் ஒரு காலம்... இப்போது மாறிவிட்டது எல்லாமும். பூரியைவிட அதிகமாகிவிட்டது பாஸந்தி விலை. தவிர, பூரிக்குக் காரசாரமாக தொட்டுக்கொள்ளும் பழக்கமும் வந்துவிட்டது. 

பாஸந்தி போயேபோய்விட்டது. ஆனால், கும்பகோணம் 'முராரி ஸ்வீட்'ஸில் இன்றும் பூரி, பாஸந்தி கிடைக்கிறது. தனித்தனியாக. பூரிக்குத் தொட்டுக்கொள்ள எல்லாக் கடைகளையும்போல உருளைக்கிழங்கு மசாலா, குருமா, வெங்காயப் பச்சடி தருகிறார்கள். கேட்டால் தனியாக பாஸந்தியும் தருகிறார்கள்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Empty Re: கும்பகோணம் பூரி-பாஸந்தி !

Post by T.N.Balasubramanian Sun Nov 04, 2018 5:31 pm

AEROBOY 2000 wrote:இது சென்னையில்
எங்கு கிடைக்கும் என்றும் பதிவிட்டால் நல்லது ....
வாயில் நீர் ஊற வைத்து விட்டீர்கள் ...
பாசந்திதானே ?
சென்னையில் shri mithai யில் கிடைக்கும் .சேத்துப்பட்டில் அவர்கள் மெய்ன் ஷாப் உள்ளது.
நுங்கம்பாக்கத்தில் கிளை உண்டு.
Mansukh ,T நகர் /அசோக் நகரில் கிடைக்கும்.
Phulka வுடன் பாஸந்தி சாப்பிட்ட அனுபவம் உண்டு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Empty Re: கும்பகோணம் பூரி-பாஸந்தி !

Post by T.N.Balasubramanian Sun Nov 04, 2018 5:45 pm

Krishnaamma wrote:கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..... மிக்க நன்றி ! ...அடுத்தவாரம் செய்து பார்க்கிறேன் புன்னகை

{உங்களுக்கு தெரியாததா ? இந்த கிண்டல்தானே வேண்டாமென்கிறது !!}
நன்றி. செய்து பார்த்து ருசித்துவிட்டு கூறுங்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Empty Re: கும்பகோணம் பூரி-பாஸந்தி !

Post by krishnaamma Mon Nov 05, 2018 8:31 am

T.N.Balasubramanian wrote:
Krishnaamma wrote:கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834  ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி    .....  மிக்க நன்றி ! ...அடுத்தவாரம் செய்து பார்க்கிறேன் புன்னகை

{உங்களுக்கு தெரியாததா ? இந்த கிண்டல்தானே வேண்டாமென்கிறது !!}
நன்றி. செய்து பார்த்து ருசித்துவிட்டு கூறுங்கள்.

ரமணியன்
அப்படி இல்லை ஐயா, ஒருவருக்கு  எல்லாமே எப்படித் தெரிந்திருக்க முடியும்? புன்னகை....நான் இதை வீட்டில் செய்தது இல்லை .... செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Empty Re: கும்பகோணம் பூரி-பாஸந்தி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum