ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா

3 posters

Go down

பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா Empty பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா

Post by ayyasamy ram Wed Oct 31, 2018 5:43 pm

புதுடில்லி

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வெளியிட்டு உள்ள
அறிக்கையின்படி, பத்திரிகையாளர்களை கொலை செய்யும்
கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த
நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் ஒருமுறை இடம்பெற்றது.

11 வது வருடமாக இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறுகிறது.
இதில் இந்தியா 14 வது இடத்தி பெறுகிறது. இந்தியாவில்
பத்திரிகையாளர்கள் கொலையில் தீர்க்கப்படாத 18 வழக்குகள்
உள்ளதாக குறிப்பிடபட்டு உள்ளது.

இந்த பட்டியலில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது.
பத்திரிகையாளர்களின் கொலையாளிகளை தண்டிக்கப்படாத
பட்டியல் 14 நாடுகளை உள்ளடக்கியது.

2 வது இடம் சிரியா, 3 வது இடம் ஈராக், 4வது இடம் தெற்கு சூடன்,
5 வது இடம் பிலிப்பைன்ஸ், 6 வது இடம் ஆப்கானிஸ்தான்,
7 வது இடம் மெக்சிகோ,8-வது இடம் கொலம்பியா, தொடர்ந்து
பாகிஸ்தான்,பிரேசில் ரஷ்யா, வங்காளதேசம், நைஜிரீயா, இந்தியா
உள்ளன.

ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினால்
தீர்க்கப்படாத பத்திரிகையாளர் படுகொலைகளின்
எண்ணிக்கையை கணக்கிடுவதன் மூலம் தரவரிசை
தீர்மானிக்கப்படுகிறது.

செப்டம்பர் 1, 2008 மற்றும் ஆகஸ்ட் 31, 2018 வரை ஒவ்வொரு
நாட்டிலும் பத்திரிகையாளர்களின் படுகொலைகளின் தரவை
பகுப்பாய்வு செய்வதன் மூலம் சமீபத்திய அறிக்கை வெளியிடப்
பட்டது.

ஐந்து தீர்க்கப்படாத வழக்குகள் கொண்ட அந்த நாடுகள் மட்டுமே
குழுவால் பரிசீலிக்கப்பட்டன.

இந்த பட்டியலில் போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின்
வழக்குகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் பற்றிய கவரேஜ் போன்ற
ஆபத்தான பணிகளில் கொல்லப்பட்டவர்கள் இல்லை.

நவம்பர் 2 ம் தேதி 'பத்திரிகையாளர்களுக்கு எதிரான
குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கான சர்வதேச தினமாக
கடைபிடிக்கப்படுகிறது.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா Empty Re: பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 31, 2018 8:00 pm

மோசமான சாதன
வெட்க படவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா Empty Re: பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா

Post by krishnaamma Wed Oct 31, 2018 8:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மோசமான சாதன
வெட்க படவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1283739


சோகம்...... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா Empty Re: பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில், மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா!
» ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா
» குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்
» முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
» ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum