புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
19 Posts - 49%
heezulia
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
Guna.D
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
Shivanya
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
10 Posts - 2%
prajai
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_m10இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 12:14 pm

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? BqmOWsTVTCOrspM7wyv7+slide7

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

33 ஏக்கர்(14லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப்_பெரிய கோயிலாகும்!

9 ராஜ கோபுரங்கள், 
80 விமானங்கள், 
12 பெரிய மதில்கள், 
13 மிகப்பெரிய மண்டபங்கள், 
15 தீர்த்தக்கிணறுகள், 
3 நந்தவனங்கள், 
3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 
86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? K29QKnbT8iGnTOgLOvNg+Birds_view_of_Thyagaraja_Temple_Tiruvarur_India

சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

ஸ்வாமியின் நடனம் அஜபாநடனம்......ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும். திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும்கிடையாது அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது. 

கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும்.அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது (1437480 ) சதுர அடியாகும்.

இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 31, 2018 2:09 pm

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? 103459460 இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? 3838410834
-
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? P7E8GLTfQkOLZ0e4kDfU+Thear_2

"திருவாரூர் தேரழகு"
--------------------

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா
மிகவும் பெயர் பெற்றது

. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு
புகழ் பெற்றது.

இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும்
தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.
-
----------------------------------
புகைப்படம்:
By Ragumar
wikimedia.org/w/index.php?curid=25699527

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2018 7:52 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி அக்கா!

திருவாரூர் தியாகராஜர் கோயில் பற்றிய மேலும் பதிவுகள்:

https://eegarai.darkbb.com/t100424-topic

https://eegarai.darkbb.com/t64032-2

https://eegarai.darkbb.com/t131119-topic

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 8:42 pm

ayyasamy ram wrote:இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? 103459460 இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? 3838410834
-
இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? P7E8GLTfQkOLZ0e4kDfU+Thear_2

"திருவாரூர் தேரழகு"
--------------------

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா
மிகவும் பெயர் பெற்றது

. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு
புகழ் பெற்றது.

இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும்
தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.
-
----------------------------------
புகைப்படம்:
By Ragumar
wikimedia.org/w/index.php?curid=25699527
நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 8:42 pm

சிவா wrote:தகவல் பகிர்வுக்கு நன்றி அக்கா!

திருவாரூர் தியாகராஜர் கோயில் பற்றிய மேலும் பதிவுகள்:

https://eegarai.darkbb.com/t100424-topic

https://eegarai.darkbb.com/t64032-2

https://eegarai.darkbb.com/t131119-topic

நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 8:42 pm

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? BZtlv6oRJfsyJpXJPdwX+201705290955269556_thiruvarur-thiyagarajar._L_styvpf

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக