புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரோ கபடி லீக்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புரோ கபடி தொடரின் 6-வது சீசன் ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இதில் 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில்
புனேரி பல்தான், ஹரியாணா ஸ்டீலர்ஸ், யு மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும்,
‘பி’ பிரிவில்
தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, அகமதாபாத், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து நடைபெறுகிறது. சுமார் 3 மாத காலங்கள் நடைபெறும் இந்தத் தொடரின் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். மேலும் எதிர் பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 ஆட்டங்களில் விளையாடும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
3 எலிமினேட்டர், 2 தகுதி சுற்று ஆட்டங்களைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும். லீக் ஆட்டங்களின் முதற்கட்டம் சென்னையில் இன்று தொடங்கி வரும் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Charging with their full power, namma Thalaivas emerge victorious on the first match against @PatnaPirates! #IdhuNammaAatam #CHEvPAT #VivoProKabaddiBegins pic.twitter.com/tzEREJjnuF
— Tamil Thalaivas (@tamilthalaivas) October 7, 2018
புரோ கபடி முதல் ஆட்டம்: தமிழ் தலைவாஸ் 42-26 என பாட்னாவை வென்றது
புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இதில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 42 - 26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதிய திரி தொடங்கலாம் என்று நினைத்தேன் அண்ணா ... அருமை ...
நேற்றைய முதல் ஆட்டம் அதிக விறுவிறுப்பு இல்லாமல் முடிந்து விட்டது ... பாட்னா பைரேட்ஸ் அணியிடம் எளிதில் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் ..
நேற்று போட்டியினை காண அபிஷேக் பச்சன், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் போன்றோர் வருகை தந்திருந்தனர் ...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சென்னை : சென்னையில் நேற்று ஆறாவது புரோ கபடி லீக் தொடர் துவங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், சென்ற சீசனின் சாம்பியன் அணியான பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின. மற்றொரு போட்டியாக யு மும்பா, புனேரி பல்தான் மோதல் நடைபெற்றது. அந்த போட்டி டையில் முடிந்து பரபரப்பை கூட்டியது. பாட்னா பைரேட்ஸ் அணி சாம்பியன் அணி என்பதால், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று விடுமா என்ற எதிர்பார்ப்போடு போட்டி துவங்கியது.
சாம்பியன் அணின்னா எங்களுக்கென்ன?
துவக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் இருந்தது. கேப்டன் அஜய் தாக்குர் 14 புள்ளிகள் எடுத்து கலக்கினார். சாம்பியன் அணியா இருந்தா எங்களுக்கென்ன? என்பது போல பாட்னா பைரேட்ஸ் அணியை புரட்டி எடுத்த தமிழ் தலைவாஸ் அணி 42-26 என எளிதாக பெரிய வெற்றியை பதிவு செய்தது.
கோட்டை விட்ட பாட்னா பாட்னா அணி
தடுப்பதில் தான் கோட்டை விட்டது. சென்னை அணியின் நட்சத்திர வீரராக கேப்டன் அஜய் தாக்குர் இருக்கிறார். மிகச் சிறந்த ரெய்டரான அவர் நேற்றும் தன் திறமையை நிரூபித்தார்.
விஜய் சேதுபதி வந்தார்
இந்த போட்டியைக் காண ஸ்ருதிஹாசன் வந்திருந்தார். தமிழ் தலைவாஸ் அணியின் இந்த ஆண்டு சிறப்பு தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் விஜய் சேதுபதியும் போட்டியைக் காண வந்திருந்தார்.
டையில் முடிந்த ஆட்டம் யு மும்பா, புனேரி பல்தான் போட்டி:
டையில் முடிந்த ஆட்டம் யு மும்பா, புனேரி பல்தான் போட்டியில் இறுதி வரை இரண்டு அணிகளும் சளைக்காமல் புள்ளிகளை பெற்று வந்தன. கடைசி இரண்டு நிமிடங்கள் இருக்கையில் யு மும்பா அணி 31-29 என முன்னிலையில் இருந்தது. அடுத்த நிமிடத்தில், அந்த அணி 32-30 என முன்னிலையில் இருந்தது. எனினும், கடைசி நொடிகளில் புனேரி பல்தான் அணி இரண்டு புள்ளிகள் பெற்று 32-32 என போட்டியை டை செய்து அதிர்ச்சி அளித்தது.
-தட்ஸ் தமிழ்

மேற்கோள் செய்த பதிவு: 1280981ரா.ரமேஷ்குமார் wrote:புதிய திரி தொடங்கலாம் என்று நினைத்தேன் அண்ணா ... அருமை ...
நேற்றைய முதல் ஆட்டம் அதிக விறுவிறுப்பு இல்லாமல் முடிந்து விட்டது ... பாட்னா பைரேட்ஸ் அணியிடம் எளிதில் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ் ..
நேற்று போட்டியினை காண அபிஷேக் பச்சன், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் போன்றோர் வருகை தந்திருந்தனர் ...
நன்றி தம்பி, கபடி செய்திகளை இங்கு தொடர்ந்து பதிவிடுவோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Oct-08 -2018 இன்றைய போட்டிகள்
முதல் போட்டி : புனேரி பல்டன் vs ஹரியானா ஸ்டிலேர்ஸ்
இரண்டாவது போட்டி : யுபி யோதா vs தமிழ் தலைவாஸ்
ஆன்லைனில் பார்க்க லிங்க் கிடைத்தால் பதிவிடுங்கள் தம்பி.
போட்டியின் நேரத்தையும் குறிப்பிடுங்கள்
போட்டியின் நேரத்தையும் குறிப்பிடுங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Hotstar இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு உள்ளது அண்ணா..சிவா wrote:ஆன்லைனில் பார்க்க லிங்க் கிடைத்தால் பதிவிடுங்கள் தம்பி.
போட்டியின் நேரத்தையும் குறிப்பிடுங்கள்
Sent from Topic'it App
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
மேற்கோள் செய்த பதிவு: 1281050ரா.ரமேஷ்குமார் wrote:Hotstar இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு உள்ளது அண்ணா..சிவா wrote:ஆன்லைனில் பார்க்க லிங்க் கிடைத்தால் பதிவிடுங்கள் தம்பி.
போட்டியின் நேரத்தையும் குறிப்பிடுங்கள்
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி
» புரோ கபடி லீக் தொடர்: சென்னை அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்
» ‛புரோ கபடி’ தொடர் இன்று துவக்கம்
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
» கிரிக்கெட்ல ரன் எடுக்க ஓடும்போது, கபடி கபடி-னு சொல்லிக்கிட்டு ஓடறாரே…!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2