புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
by ayyasamy ram Today at 10:35
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் சென்னை ஐ.சி.எப்.பில் அறிமுகம்
Page 1 of 1 •
சென்னை,
சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில்
(ஐ.சி.எப்.) நேற்று ‘ரெயில்-18’ என்ற அதிநவீன ரெயில்
அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோஹானி
தலைமை தாங்கினார். ஐ.சி.எப். பொதுமேலாளர் சுதான்ஷ்சு மணி,
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா மற்றும்
ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஐ.சி.எப். அருங்காட்சியகத்தில் ‘ரெயில்-18’ குறித்த
காணொலியை வெளியிட்ட அஷ்வனி லோஹானி, பின்னர்
‘ரெயில்-18’ என்ற அதிநவீன ரெயிலை அறிமுகம் செய்து,
கொடியசைத்து அதன் பயணத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் அவர், அந்த ரெயிலின் உள்ளே சென்று டிரைவர்
அறை மற்றும் பயணிகளின் பெட்டிகள் ஆகியவற்றை
ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஐ.சி.எப். மற்றும் இந்தியன் ரெயில்வேக்கு ‘ரெயில்-18’
தொடங்கியிருப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு.
இந்தியன் ரெயில்வே ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
பயணிகளின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப மாற்றங்கள்
புகுத்தப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் புதிய ரெயில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெயில் 18 மாதங்களில்
உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது
சாதனை மிக்கது.
இந்த ரெயில் சோதனை நடத்தப்பட்டு ஜனவரி மாதம் முதல்
இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும்.
அதற்கான கட்டுமானம் நம்மிடம் இருக்கிறது. வழக்கமான
ரெயில்களில் என்ஜின் தனியாக இருக்கும்.
ஆனால் இந்த ரெயிலில் பெட்டிகளின் அடியில் என்ஜின் இருக்கும்.
‘ரெயில்-18’ போக்குவரத்து தொடங்கிய பின்னர் அடுத்த
கட்டமாக ‘ரெயில்-20’ தயாரிக்கப்படும்.
இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்த பின்னர்,
இன்னும் அதிகமான ரெயில்கள் தயாரிக்கப்படும். எந்த
வழித்தடத்தில் இந்த ரெயில்களை இயக்கவேண்டும் என்பது
இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.சி.எப். பொதுமேலாளர் சுதான்ஷ்சு மணி கூறியதாவது:-
‘ரெயில்-18’ சதாப்தி ரெயில்களுக்கு மாற்றாக இயக்கப்படும்.
வழக்கமான ரெயில்களைவிடவும் அதிக வேகத்தில் பயணிக்கும்
இது பயண நேரத்தை கணிசமாக குறைக்கும்.
இந்த ரெயிலில் எல்லா உபகரணங்களும் பெட்டியின் அடியில்
பொருத்தப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு அதிக இடவசதி
கிடைக்கும். பாதுகாப்பானதும், பல்வேறு நவீன வசதிகளும்
கொண்டது.
இதுபோன்று மேலும் ஒரு ரெயில் இந்த நிதி ஆண்டு
தயாரிக்கப்படும். பயணிகளின் அனுபவத்தை பொறுத்து
ரெயில்வே வாரியம் ஒப்புதலின்பேரில் அதிக ரெயில்கள்
தயாரிக்க உள்ளோம்.
‘ரெயில்-18’ திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு மேலும்
5 ரெயில்கள் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.-
---------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
» கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
» மும்பை-ஐதராபாத், சென்னை-மைசூரு இடையே அதிவேக ரெயில் பாதை: மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்
» கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்
» அறிவியல் செய்திகள் -ஒலியை காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணை
» கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
» மும்பை-ஐதராபாத், சென்னை-மைசூரு இடையே அதிவேக ரெயில் பாதை: மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும்
» கால அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டது தமிழகத்திற்கு 12 புதிய ரெயில்கள் சென்னை-பெங்களூருக்கு இரட்டை மாடி ஏ.சி. ரெயில் அறிமுகம்
» அறிவியல் செய்திகள் -ஒலியை காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|