ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

+3
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
7 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by ayyasamy ram Wed Oct 31, 2018 7:08 am

First topic message reminder :

ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.

உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Fogw0bQuTsG6pWrTg28C+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2(1)

குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.

சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;

இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.

தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்

---------------------------------------------

ராம் அண்ணா  , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் புன்னகை....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:33 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 TRbTx3QT7ydYGSkM5mSa+92835035-3076-4a0a-affe-a6463abec1e4

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:34 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 PDFJAW7SkK3EB7pQjHK7+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:34 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 HqFVsPcyTnCoCnWvN12z+a8ac822b-9daf-4e40-a8d8-bf498364bf5d

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:34 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 F70OKhknQPaPtOkm7YgZ+8d6e88c7-709f-401b-a14d-86ba65c87979

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by சிவா Wed Oct 31, 2018 9:40 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 VPkI9uDoQbCD7CtTDWgk+Screenshot_4

Statue of Unity - ஒற்றுமையின் சிலை

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:43 pm

சிவா wrote:இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 VPkI9uDoQbCD7CtTDWgk+Screenshot_4

Statue of Unity - ஒற்றுமையின் சிலை  
மேற்கோள் செய்த பதிவு: 1283806

வாவ்!... அருமை ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by சிவா Wed Oct 31, 2018 9:48 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 K4ITOrOQ9uj4n2EcV7ts+vallabai-patel-statue-tamil-translation

‘ஒற்றுமை சிலை’ என இருக்க வேண்டிய தமிழ் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma Wed Oct 31, 2018 9:58 pm

சிவா wrote:இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 K4ITOrOQ9uj4n2EcV7ts+vallabai-patel-statue-tamil-translation

‘ஒற்றுமை சிலை’  என இருக்க வேண்டிய தமிழ் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேற்கோள் செய்த பதிவு: 1283809

அடப்பாவிகளா.... அதை சரியாக எழுதித்தர ஒரு தமிழன் கூட இல்லையா அங்கு????? கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by சிவா Wed Oct 31, 2018 10:11 pm

இந்த மொழிமாற்றக் குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்களாம் அக்கா, விரைவில் சரியாக திருத்தப்படும்.

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma Wed Oct 31, 2018 10:17 pm

சிவா wrote:இந்த மொழிமாற்றக் குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்களாம் அக்கா, விரைவில் சரியாக திருத்தப்படும்.
மேற்கோள் செய்த பதிவு: 1283818

நல்லது சிவா..... சூப்பருங்க...என்றாலும் முதலிலேயே சிறிது கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா.....அல்லது தமிழர்கள் ( சிலை திறப்புவிழாவிற்கு சென்றவர்கள் ) கண்ணில் இது படுகிறதா என்று பாத்தார்களோ..... ஜொள்ளு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 3 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum