ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?

+2
krishnaamma
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 Empty ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?

Post by சிவா Wed Oct 31, 2018 1:21 am

First topic message reminder :

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 1540917301-9377

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு பூசாரி வைத்த விபூதியை அழித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று தேவர் திருமகன் பொன்.முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு சென்ற அதே ஸ்டாலின், தேவருக்கு பூஜை செய்த விபூதியை பூசாரி வைத்தபோது அழிக்கவில்லை. அவர் மீண்டும் காரில் ஏறும் வரை அவரது நெற்றியில் அந்த விபூதி இருந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 1540917321-8716

தேவர் சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற மட்டுமே அரசியல்வாதிகள் பசும்பொன் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில் ஸ்டாலினின் இந்த இரட்டை நிலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆத்திகம் அல்லது நாத்திகம் இரண்டில் ஒரு கொள்கையை ஸ்டாலின் கடைபிடிப்பது நல்லது என்றும், அரசியலுக்காக ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் மாறி மாறி பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.


ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 Empty Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?

Post by krishnaamma Mon Nov 12, 2018 10:55 pm

ராஜா wrote:
சிவா wrote:
தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
அதே தான் தல , வீரம் என்பது சினிமாவில் நடித்து கட்டுவதோ அல்லது அரசியலில் வாய்கிழிய பேசுவதோ அல்ல அது இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள்  நீல சாயம் பூசிய நரி போல தான் என்னதான் வீராப்பு பேசினாலும் பயம் வெளிக்காட்டிவிடும் புன்னகை
அப்படி வேடம்  போடும் இவர்களை மக்கள் எப்படி நம்புகிறார்கள் என்று தான் எனக்கு ரொம்ப  ஆச்சரியம் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 Empty Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?

Post by krishnaamma Mon Nov 12, 2018 10:55 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
அதே தான் தல , வீரம் என்பது சினிமாவில் நடித்து கட்டுவதோ அல்லது அரசியலில் வாய்கிழிய பேசுவதோ அல்ல அது இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள்  நீல சாயம் பூசிய நரி போல தான் என்னதான் வீராப்பு பேசினாலும் பயம் வெளிக்காட்டிவிடும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1283928

சோஷியல் மீடியாவில் மட்டும் ஒளிந்திருந்து வீரமாகப் பேசுவார்கள்...  ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 1f600
ம்ம்..உதைக்க வேண்டாமா அப்படிப்பட்டவர்களை???... குறுக்கு கேள்வி கேட்க ஒரு நிரூபருக்கும் தைரியம் இல்லையா என்ன ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 Empty Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?

Post by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:
தேவர் குருபூஜையில் திருநீறை அழிக்காமல் இருந்தது ஓட்டு கிடைக்காது என்பதற்காக அல்ல, தேவர் இனத்தவர் மீதுள்ள பயம் காரணமாக இருக்கலாம், உண்மையை சொல்லுங்க ஸ்டாலின் சார்.... அதானே உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1283624
இது கூட ஒரு அரசியல் ராஜதந்திரம்.
உண்மையில் பத்தி ஒன்றுமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1283757


முதலில் ஸ்ரீரங்கத்தில் விபூதியை  கிடையாதே..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1283759

அரைகுறை அரசியல்வாதிகளுக்கு ஈடுசெய்யும்
அரைகுறை பத்திரிகை நிருபர்கள்.
ஸ்ரீரங்கத்தில் அரைத்த பசுமஞ்சள் கொடுத்து இருக்கலாம்.
ரமணியன்
எதைக் கொடுத்தார்களோ, அதை அழித்ததும் இந்த பட்டாச்சாரியார் உடனே "போடா" என்று சொல்லிவிட்டு  உள்ளே போயிருக்க வேண்டாமோ  ???? ... என்ன சிரிப்புடன் பூரண  கும்பத்தை நீட்டுகிறார் பாருங்கள்....சே !.... கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 Empty Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?

Post by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

M.Jagadeesan wrote:ஆற்றில் ஒரு கால் , சேற்றில் ஒரு கால்

என்ற நிலைப்பாடு மனிதனுக்கு அழகல்ல ! கடவுள் விடயத்தில் உண்டு என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் அதில் உறுதியாக இருக்கவேண்டும் . ஒரு இடத்தில் பூசிய திருநீறை அழிப்பதும் , மற்றோர் இடத்தில் அழிக்காமல் இருப்பதும் சுடாலினுக்கு அழகல்ல !
பெரியாரைப் போல இல்லையென்று சொன்னால் , அதில் உறுதியாக இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1284018


இவங்க எல்லாம் பச்சோந்திகள் ஐயா....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?  - Page 2 Empty Re: ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை
» 12 ஆண்டுகளுக்கு பின் இன்று அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்
» பரபரப்பான சூழலில் இன்று திமுக செயற்குழு... சகல அதிகாரமும் ஸ்டாலின் வசம்
» தலைமைச் செயலகத்தில் ரெய்டு: ஸ்டாலின் அன்று சொன்னதும்... இன்று சொல்வதும்...
» நெல்லை மாவட்டத்தில் ரூ.4.20 கோடியில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுப் பணிகள்: ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum