புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை Poll_c10கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை Poll_m10கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை Poll_c10கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை Poll_m10கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 4:30 pm

Next
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்

ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.

ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 4:38 pm

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:20 am

பழ.முத்துராமலிங்கம் wrote:Next
கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
பதிவு செய்த நாள்: நவ 04,2018 13:19
13
Tamil News
புதுடில்லி: ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான தொகையை ரூபாயாக செலுத்துவது தொடர்பாக இந்தியாவும், ஈரானும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
தடை நீக்கம்

ஈரான் மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதையடுத்து, 'ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் நாடுகள், நவ., 4க்குள், அதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்தது. எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்துள்ளது.

ஆலோசனை தீவிரம்
இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை, இந்தியாவில் உள்ள வங்கி மூலம், ரூபாயாக செலுத்துவது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈரானுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த வங்கியில் செலுத்துவது என்பது குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. முன்னர், யூகோ வங்கி மூலம் பணம் செலுத்தவும், 45 சதவீதம் இந்திய ரூபாயாகவும், மற்ற 55 சதவீதத்தை யூரோவாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய்க்கான மொத்த பணத்தையும் இந்திய ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் சம்மதித்து உள்ளது. இந்த பணத்தை , இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு திருப்பி செலுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. இந்திய வங்கிகளில் பணம் செலுத்துவதன் மூலம், ஈரான் வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும் என மத்திய அரசு கருதுகிறது.
நன்றி
தினமலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான செய்தி.... நம் பிரதமருக்கு வாழ்த்துகள்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:21 am

பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கோள் செய்த பதிவு: 1284296

ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை.... கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 11:31 am

whats  up  இல் வந்தது : 

நவம்பர்4ம்தேதிமுதல் வெளிநாட்டில் இருந்து வாங்கும் எரிபொருள் டாலரில் வாங்கமுடியாது.இந்திய ரூபாய் மதிப்பில்தான் வர்த்தகம் செய்யமுடியும் என்ற முடிவை மோடி அரசாங்கம் எடுத்துள்ளது!

இந்த முடிவு அமெரிக்காவுக்கு ஆப்பு1,

ரஷ்ய ஏவுகணை ஒப்பந்தம் போட்டதில் இந்தியாமீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும் என்று அமெரிக்கா பூச்சான்டி காட்டிவருகிறது,ஆனால் மோடி அவர்கள் முந்திக்கொண்டு உன்னுடைய டப்பு(டாலர்)செல்லாது,நாங்கள் இந்திய  கரண்சி மதிப்பிலேயே வியாபாரத்தை முடிச்சிக்கிறோம் நீ மூடிட்டு போ என்று அமெரிக்காவின் பொறுக்கி தனத்துக்கு வேட்டுவைத்தார்.இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அமெரிக்காவ அடிச்சா இங்க உள்ள பாவாட கிறிஸ்தவ நாய்களுக்கு வலிக்கும்!இப்போ பாருங்க அந்த நாயெல்லாம் வரிசையா வந்து ஊளையிடும்.

2.அமெரிக்காவுக்கே ஆப்புன்னதும் பக்கத்து நாடு எச்சகல சைனாவுக்கு லேசா குளிர்காய்ச்சல் வரும்.அதைப்பார்த்து இங்க உள்ள உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்ட் சில்ர பசங்களுக்கும் வேர்க்கும்!

3.ஏர்கனவே பூனைக்கு (அமெரிக்கா)யார் மணி கட்டுவதுன்னு சமயம் பார்த்துக்கொண்டிருந்தநேரத்தில் ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் போட்டு அமெரிக்காவை கடுப்பேத்தி இதுதான் சமயம் என்று நீயென்ன என்க்கு பொருளாதார தடை விதிக்கறது 
உங்க டாலரே செல்லாதுன்னு ஒரு குண்டபோட்டு அமெரிக்காவையும் அலறவிட்டு,உலகநாடுகளையும் வியப்போடும்,பயம் கலந்த மரியாதையோடும் நம் இந்திய தேசத்தை திரும்பிப்பார்க்கச்செய்துள்ளார் மோடி அவர்கள்!

4.நாஸ்ட்டர்டாம் என்கிற தீர்க்கதரிசி  சொன்ன விஷயம் ஒன்று ஞாபகம் வருகிறது! இந்தியா வல்லரசாகும் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு தலைவணங்கும்!ஆம் அதுதான்  உன்மை,சத்தியம்.

5.இதுதான்  தொடக்கம் உலகநாடுகள் நம்மை பின்தொடரப்போகும் நாள் வெகுதூரமில்லை!

நாமே இந்த உலகை வழிநடத்தும் வல்லமைபெற்ற வல்லரசாக திகழப்போகிறோம்!

ஜெய்பாரத்!ஜெய்மோடி சர்க்கார்!

ஜெய்ஹிந்த்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 7:59 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கோள் செய்த பதிவு: 1284296

ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை.... கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1284383
அமெரிக்க நாம் எங்கே எதை வாங்க வேண்டும், எதை வாங்க கூடாது என்று நமக்கு உத்தரவு போடுகிறார்கள்.
அநியாயம் அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், அதற்கான பணத்தை பிடித்து வைக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் எண்ணெய் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்க முடியாது. ஈரான், அந்த பணத்தை மனிதநேயத்திற்காகவும் , தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்த வேண்டும். இந்த பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்கவும், பிடித்து வைக்கப்படும் பணம் ஈரானுக்கு ரகசியமாக சென்றடைவதை தடுக்கவும் அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், ஈரான் மீது அதிகளவு பொருளாதார தடை விதிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கோள் செய்த பதிவு: 1284296

ம்ம்... இவங்க பெரிய சட்டாம்பிள்ளை.... கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1284383
அமெரிக்க நாம் எங்கே எதை வாங்க வேண்டும், எதை வாங்க கூடாது என்று நமக்கு உத்தரவு போடுகிறார்கள்.
அநியாயம் அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1284650

எனக்கும் அப்படித்தான் தோன்றும் ஐயா...இப்போது அமெரிக்கா இறங்கி வருகிறது ...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக