Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவு கூறல் - அமரர் கவிஞர் கிரிகாசன்
+2
சிவா
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 1
நினைவு கூறல் - அமரர் கவிஞர் கிரிகாசன்
நினைவு கூறல் - அமரர் கவிஞர் கிரிகாசன்
அமரர் கவிஞர் கிரிகாசன் அவர்கள் பிறந்த தினம் இன்று .( 31 அக்டொபர்
அவர்கள் நினைவாக நான் ரசித்த அவருடைய கவிதை ஒன்று.
தீவிழி வேண்டும்
சங்கரனின் கண் வேண்டும்சற்றே இப்புவிதன்னில்
சாம்பல் ஆக்க
பொங்கி மன வெறி கொண்ட
புல்லோரின் தீயமனம்
பொசுக்க வேண்டும்
அங்கமெலாம் நஞ்சாகி
அகம் வந்தே இனம் கொன்றும்
அடிமையாக்கி
எங்குமவர் கொடி பறக்கும்
இச்சைகொள்வோர் கண்டுவிழி
இமைக்க வேண்டும்
மங்கை தமிழ்ப் பெண்ணவரை
மணமேடை இல்லாது
மஞ்சம் கொண்டே
செங்குருதி முகம் கொழிக்கச்
சினம் மேவும் நிலைகண்டு
சிவந்தே அழுதோர்
அங்கம்படச் சேறிட்டும்
அவர்பெண்மை இழிந்தூற்றி
அவலம் செய்தோர்
எங்குளரோ அங்கவர்முன்
என்விழியும் திறந்தனலை
இறைக்க வேண்டும்
வந்துபிறந் தோம்வாழ்வில்
வகையறியாத் தவழ்ந்தோடி
வீழ்ந்தே எழுந்தோம்
அந்தோ எம்அன்னைகரம்
அணைக்க மனம் மகிழ்ந்தேநல்
அன்பைக் கண்டு
விந்தை யுலகென்றோடி
வியந்தே அறிந்த நம்
வாழ்வை யின்றோ
இந்தவகை தீயவரும்
எடுக்க அவர்மீதுகனல்
எறிய வேண்டும்
வஞ்சகமாய் வந்து தமிழ்
வரலாற்றைத் திரித்தெழுத
வழியும் கோலி
கொஞ்சி மகிழ்ந்தே குலத்தை
கொடியறுக்கும் விதமாகக்
கெடுக்க வெண்ணி
நஞ்செடுத்தே அமுதமதில்
நடுவூற்றிக் கலப்தென
நல்லோர் தூங்க
தஞ்சமென்று இருந்தோரைத்
தான்கருக வைத்தோரும்
தகிக்க வேண்டும்
சிம்மாசனம் ஆட்சி
செங்கோலும் திறைசேரி
செம்மை வாழ்வு
அம் மாபெரும் படைகள்
அலங்காரம் அந்தபுரம்
ஆடும் நங்கை
செம்மாதுளை பிளந்த
சிரிப்போ நகைசிந்தும்
சிறுவர் கூட்டம்
இம்மா சுகம் கொண்டே
இருந்த இனம்அழித்தோர் கண்
டிமைக்க வேண்டும்
Last edited by சிவா on Wed Oct 31, 2018 2:34 am; edited 8 times in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நினைவு கூறல் - அமரர் கவிஞர் கிரிகாசன்
கவிஞர் கிரிகாசன் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நினைவு கூறல் - அமரர் கவிஞர் கிரிகாசன்
தன் உள்ளக் குமுறலை கவிதையாக வடித்துள்ளார்
மிகவும் அருமை.
அண்ணாரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா.
மிகவும் அருமை.
அண்ணாரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நினைவு கூறல் - அமரர் கவிஞர் கிரிகாசன்
கவிஞரை கண்டதில்லை
அவருடன் பேசியதில்லை
இருப்பினும் அவர் போற்றிய நட்பு
கவிதை வடிவில் பிறந்த தினத்தன்று வாழ்த்தியது
நினைவுக்கு வருகிறது..
அவரது அந்திம கால மனப்போராட்டங்கள்,
படிக்க மனதில் இறுக்கத்தை தந்ததுண்டு.
அவர் அறியாத எனது உயிர் நண்பன் மறைவிற்கு
இறுதி அஞ்சலி கவிதை அனுப்பியவர் அவர் .
நல்ல நண்பர்.
ரமணியன்
அவருடன் பேசியதில்லை
இருப்பினும் அவர் போற்றிய நட்பு
கவிதை வடிவில் பிறந்த தினத்தன்று வாழ்த்தியது
நினைவுக்கு வருகிறது..
அவரது அந்திம கால மனப்போராட்டங்கள்,
படிக்க மனதில் இறுக்கத்தை தந்ததுண்டு.
அவர் அறியாத எனது உயிர் நண்பன் மறைவிற்கு
இறுதி அஞ்சலி கவிதை அனுப்பியவர் அவர் .
நல்ல நண்பர்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Oct 31, 2018 11:41 am; edited 1 time in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சிறப்பு கவிஞர் கிரிகாசன் அமரர் ஆனார்
» சுக வாழ்வு.அமரர் நாமக்கல் கவிஞர் கவிதைத் தொகுப்பிலிருந்து
» இரண்டாயிரம் பதிவுகள் எட்டிய சிறப்பு கவிஞர் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இனியவை கூறல்
» சுக வாழ்வு.அமரர் நாமக்கல் கவிஞர் கவிதைத் தொகுப்பிலிருந்து
» இரண்டாயிரம் பதிவுகள் எட்டிய சிறப்பு கவிஞர் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இனியவை கூறல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum