புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
37 Posts - 77%
heezulia
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
373 Posts - 79%
heezulia
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
8 Posts - 2%
prajai
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_m10தந்தை பெரியார் பொன்மொழிகள்- Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை பெரியார் பொன்மொழிகள்-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 30, 2018 7:22 am

தந்தை பெரியார் பொன்மொழிகள்- Meqotam184
-
வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்
கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத்
தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால்,
அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட
கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென
எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து
கொள்வதே ஒழுக்கமாகும்.

எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு
ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.

மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும்
சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால்
அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும்,
கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால்,
உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன்
கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை
நம்புகிறவன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 30, 2018 7:23 am

தந்தை பெரியார் பொன்மொழிகள்- DRyxmbHUEAAXUf8
-
மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின்
முதல் பகைவன்

மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

பக்தி என்பது தனிச் சொத்து.
ஒழுக்கம் என்பது பொது சொத்து.

பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை.
ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய
வேண்டும்

——————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 30, 2018 7:24 am

தந்தை பெரியார் பொன்மொழிகள்- Dc56337b877d69b1918f7b8c0835225a

தந்தை பெரியார் பொன்மொழிகள்- Img_1901

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 30, 2018 11:22 am

நல்லதொரு பதிவு.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக