ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

4 posters

Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:22 pm

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Vq48DTK5RrmJgzIfonDD+141005_thumb
தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், கோழிப் பண்ணைகளில் முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பால், கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோழி

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பின்னர், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சின்ராஜ் பேசும்போது, "உச்ச நீதிமன்றத்தில் பீட்டா என்ற அமைப்பு, பொதுநல வழக்காக விலங்குகள் வதைச் சட்டத்தின்மூலமாக, முட்டைக் கோழிகளைக் கூண்டுகளில் அடைத்து வளர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவின் விசாரணை மத்திய அரசின் சட்ட ஆணையத்துக்கும், சட்ட அமைச்சகத்துக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அந்தக் கடிதத்தின் வாயிலாக சுப்ரீம் கோர்டில், சட்ட ஆணையம் அவர்கள் விளங்கங்களை அளித்திருந்தும்கூட, சுப்ரீம் கோர்ட் கடந்த 10 நாள்களுக்கு முன் கோழிகளைக் கூண்டில் வளர்க்க புதியதாக பண்ணைகள் அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கிறார்கள்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:29 pm


சின்ராஜ்இந்த இடைக்காலத் தடை காரணமாக வங்கிகளில் கடனைப் பெற்று பண்ணை அமைக்கும் முயற்சிகள் எல்லாம் தடைப்பட்டுள்ளது. இதே சூழ்நிலை ஏற்பட்டால், இந்திய அளவில் இதை நம்பியுள்ளவர்கள் நலிவடையும் நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் படித்த, படிக்காத பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை நம்பி இருக்கிறார்கள். இவர்களின் நிலையும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தடையை மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடுசெய்து கோழிப் பண்ணைத் தொழிலைக் காப்பாற்ற தமிழ் நாடு சங்கத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:30 pm


வரும் 31-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசு இதை உன்னிப்பாகக் கவனித்து, கோழி சம்பந்தப்பட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களைக் கொடுத்து தடையை நீக்கிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

இது போன்ற பிரச்னையால் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

கோழிப் பண்ணைகள் உற்பத்தியாகும் முட்டை வெகுவாக பாதிக்கப்படும். இந்தியாவின் பணவீக்கத்துக்கு முட்டையும் ஒரு காரணம் எனக் கணக்கு கொடுத்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும்போது பணவீக்கம் மோசமான நிலையில்தான் இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 9:31 pm

இது சம்பந்தமாக அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?
"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! JNkVMRNDSEGh1fz1VELJ+p2d_17574
"உச்ச நீதிமன்றத்தில் தேசிய முட்டை வாரிய குழு வழக்கு நடத்திவருகிறது. தற்போது, இடைக்காலத் தடை வந்திருப்பதால், அமைப்புகளின் வேகம் அதிகமாக இருக்கும். இதுகுறித்து மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறார்கள். தற்போது ஆந்திரா, தெலங்கானாவும் அப்பீல் செய்துள்ளன. தமிழ்நாடு அப்பீல் செய்ய வாய்ப்பு இருக்கு. நாங்கள் விடமாட்டோம். எங்கள் அமைப்புகள் சார்பிலும் நீதிமன்றத்துக்குப் போவோம்"
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by ராஜா Tue Oct 30, 2018 1:42 pm

வெளிநாட்டு கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு பணமுதலைகளுக்கும் கால் அமுக்கிவிடும் மத்திய அரசு இருக்கும் போது இது என்ன இன்னும் மோசமான நிலைமை வரும்.

ஜல்லிக்கட்டை அழித்து நாட்டுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்தாகிவிட்டது.

அடுத்து கோழிப்பண்ணையை குறிவைத்து அடித்தாகிவிட்டது , இனி கோழிக்கறி என்றால் KFC , McDonald ... போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். முட்டை என்றால் அதை இறக்குமதி செய்து தான் சாப்பிடணும்.

அருமை அருமை , இந்தியாவின் பலமே சுயசார்பு தான் அதை நீண்டகால திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by aeroboy2000 Tue Oct 30, 2018 3:50 pm

அட ராமா

பிளஸ் ஒன் பிளஸ் டூ

நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் பற்றிய செய்தியென எண்ணி இங்கு வந்தால்
உண்மையிலேயே கோழி கதை தான்...


அது சரி ...
மத்திய அரசு
பண முதலைகளின் ....
அமெரிக்க கார்போரெட்டுகளின்
காலை மட்டுமா அமுக்கி விடறாங்க .....




"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! 1f38c




ஏழை மக்களின்
கழுத்தையும்
அழுத்தி பிடிக்கிறானுங்க ...

பக்தாள் திருந்தினாத்தான்
இந்தியா
வளரும்

பொருளாதாரம்
மீண்டும்
மலரும்

சிங்கிள் டீக்கு
லாட்டரி அடிக்க வைக்காம
ஓய மாடனுங்க போல ....


"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! 1f63e
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 30, 2018 8:26 pm

ராஜா wrote:வெளிநாட்டு கார்ப்பொரேட் முதலாளிகளுக்கும் உள்நாட்டு பணமுதலைகளுக்கும் கால் அமுக்கிவிடும் மத்திய அரசு இருக்கும் போது இது என்ன இன்னும் மோசமான நிலைமை வரும்.

ஜல்லிக்கட்டை அழித்து நாட்டுமாடுகளின் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்தாகிவிட்டது.

அடுத்து கோழிப்பண்ணையை குறிவைத்து அடித்தாகிவிட்டது , இனி கோழிக்கறி என்றால் KFC , McDonald ... போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். முட்டை என்றால் அதை இறக்குமதி செய்து தான் சாப்பிடணும்.

அருமை அருமை , இந்தியாவின் பலமே சுயசார்பு தான் அதை நீண்டகால திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1283583
இனி மேல் முட்டை எட்டாக் கனியாகும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by சிவனாசான் Tue Oct 30, 2018 8:56 pm

பொதுவாக அயிரினங்களை கொல்வதும் வதை செய்வதும் தன்வசதிக்கு பணிய வைப்பதும் பாபச்செயல் எனலாம். மனித நேயம் காக்கப்படவேண்டும். மனமில்லா ஜீவன்களை மனம்படைத்த நாம் அதன்மீது கருனை காட்டல் வேண்டும். ஜீவ காருண்யம் பேணல் வேண்டும் .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

"கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்! Empty Re: "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருட்டு பொருள் வைத்திருந்தாலே குற்றவாளியாக கருத முடியாது! உச்ச நீதிமன்றம்
» கடன் மோசடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக ஆர்பிஐ கவர்னருக்கு சிஐசி நோட்டீஸ்
» அரசு நிர்வாகத்தை கோர்ட் நடத்த முடியாது: கவுல்
» "அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!'
» சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum