ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்

2 posters

Go down

மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள் Empty மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:55 pm

மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள் Ffl0Gw85TtKg4s5G0qVU+Tamil_News_large_2130727_318_219
மதுரை:மதுரை -- மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால், பயண நேரம் குறையும். சுற்றுலா செல்பவர்கள் நெரிசல் இல்லாமல் 'மின்னல்' வேகத்தில் வாகனங்களில் பறக்கலாம்.

மத்திய அரசின் 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின்படி சுமார் 660 கோடி ரூபாய் செலவில், மதுரை - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.85) போக்குவரத்து மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக புதிதாக 45 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படும். இதனால் மதுரை-மூணாறு இடையே தற்போதைய பயண நேரத்தில் 45 நிமிடங்கள் குறையும்.
நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள் Empty Re: மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:56 pm

இத்திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விரைவில் ஆண்டி பட்டி - உசிலம்பட்டி இடையே 29 கி.மீ., மற்றும் தேனி - போடி இடையே 16 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்.


தவிர போடி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் தலா 4 முதல் 5 கி.மீ., துாரத்திற்கு 3 பைபாஸ் சாலைகள் அமைக்கப்படும். இந்த ஒவ்வொரு நகரத்தையும் கடக்க 15 முதல் 20 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இப்பணிகள் முடிந்தால், தற்போதைய நேரம் மூன்றில் ஒரு பங்காக குறையும்.


தரையில் கேபிள் பதித்தல், நீரை வெளியேற்றுதல், ஓட்டல், வாகன பார்க்கிங், ஓய்வறை போன்ற பணிகளுக்காக 260 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். ஒன்பது சிறிய பாலங்கள், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள், 52 வாய்க்கால் மேம்பாலங்கள் கட்டப்படும்.என்.எச். 85ல் நான்கு வழிச்சாலை அமைக்காத பகுதிகளை கணக்கிடும் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன.
இன்னும் 3 மாதங்களில் இப்பணிகள் நிறைவடையும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கான டெண்டர் 2019 மார்ச்சில் அறிவிக்கப்படவுள்ளது. 2019 இறுதிக்குள்
பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள் Empty Re: மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்

Post by mohamed nizamudeen Mon Oct 29, 2018 10:13 pm

'மின்னல்'
'மின் னல்'
என மாறியது ஏனோ?


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1752
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Back to top Go down

மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள் Empty Re: மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 30, 2018 11:27 am

mohamed nizamudeen wrote:'மின்னல்'
'மின் னல்'
என மாறியது ஏனோ?
மேற்கோள் செய்த பதிவு: 1283508
'மின்னல்' இதையே நீட்டி சொன்னால் எப்படி இருக்கும் இன்னும் வேகம் கூடும்.
எனவே ''மின் னல்''' என்ற தலைப்பு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள் Empty Re: மதுரை - மூணாறு 'மின் னல்' பயணம்:வருகிறது 3 பைபாஸ் சாலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» வருகிறது டைட்டானிக்-2 கப்பல்: அதே பாதை, அதே பயணம், அதே தோற்றம்
» சென்னை டூ மதுரை-வைகோ, அழகிரி, எஸ்.எஸ்.சந்திரன் ஒரே விமானத்தில் பயணம்
»  கணக்கு காட்டுவது 4... இருப்பதோ 1 ஆம்புலன்ஸ்: பால் வேனில் பயணம் செய்யும் நோயாளிகள்... மதுரை அரசு மருத்துமவனையின் அவலம்
» மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum