புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_m1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_m1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_m1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%
Dr.S.Soundarapandian
15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_m1015ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:49 pm

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு HxiqcK2eRTK0tCwRgSD9+Screenshot_20181029-204424
உத்திரமேரூர்: தன் தலையை தானே அறுத்து, காணிக்கைக் கொடுக்கும் வீரனின் நவகண்ட சிலை, திருவானைக்கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவிலில், கிராம நிர்வாக அலுவலகம் எதிரே, தன் கழுத்தில், தானே கத்தி வைத்து அறுக்கும் ஆண் உருவ சிலை, பல ஆண்டுகளாக உள்ளது.

இச்சிலை குறித்த வரலாறு அறியாத மக்கள், முன்னோர் வழியில், சாவான் சாமி என, பூஜிக்கின்றனர். இதுகுறித்து தகவல்அறிந்த, உத்திரமேரூர் பகுதி வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பாலாஜி மற்றும் அதன் உறுப்பினர்கள் கோகுல கிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர், அப்பகுதிக்கு சென்று சிலையை ஆய்வு செய்தனர். இந்த சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிலை என, தெரிவித்தனர். இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி கூறியதாவது: பழங்காலத்தில், அரசர்கள், எதிரிகளோடு போர் தொடுக்க, படையெடுத்து செல்லும் போது, தனக்கு வெற்றி கிடைக்க, படை வீரர்களில் ஒருவன், தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த உயிர் துறத்தலை, ‘அவிபலி’ என, தொல்காப்பியம் கூறுகிறது. இச்செய்திகள் சங்க இலக்கியங்களிலும், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் போன்ற நுால்களிலும் காணப்படுகின்றன. அதில், பலி கொடுக்கப் பட்ட வீரன், எந்த அரசருக் காக இச்சம்பவம் நிகழ்ந்தது, போர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.இதற்கு முன், திருப்புலிவனத்தில் இது போன்ற ஒரு சிலை கண்டெடுத்தோம். இவ்வாறு, அவர் கூறினார்
நன்றி
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக