புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Poll_c1018 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Poll_m1018 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Poll_c1018 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Poll_m1018 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 29 Oct 2018 - 21:39

டெல்லி: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க கோரிக்கை வழக்கை தள்ளி வைக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ. பன்னீர்செல்வம், பாண்டியராஜன், ஆர். நட்ராஜ், செம்மலை, சண்முகநாதன், மனோரஞ்சிதம், சரவணன், ஆறுக்குட்டி, சின்னராஜ், மாணிக்கம், மனோகரன் ஆகியே 11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இருப்பினும் பிறகு இவ்விரு அணிகளும் இணைந்து கொண்டனர்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 29 Oct 2018 - 21:40

ஹைகோர்ட்டில் வழக்கு
எனவே பன்னீர் செல்வம் அணி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தரப்பில் சபாநாயகரை வலியுறுத்தவில்லை. ஆனால், அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால், இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்க தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

சபாநாயகர் உத்தரவு உறுதி
வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில், 11 சட்டசபை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 29 Oct 2018 - 21:40

ஓபிஎஸ் கோரிக்கை
உயர் தீர்ப்புக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பிலும், தினகரன் ஆதரவாளர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை வர உள்ளது. ஆனால், வழக்கிற்கு இன்னும் தயாராகவில்லை என்று பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், நீதிபதி ஏ.கே.சிக்ரி முன்னிலைியல் இன்று தெரிவித்ததோடு, வழக்கை இன்னொரு நாளைக்கு ஒத்தி வைக்க கோரினார். இதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

நாளையே விசாரணை
இதையடுத்து, பட்டியலிட்டபடி, நாளையே வழக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சிக்ரி தெரிவித்தார். வழக்கு விசாரணையின்போது வேண்டுமானால் உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 30 Oct 2018 - 1:10

எவர் செய்யினும் குற்றம் குற்றமே . தனக்கு வேண்டியவன் என தனி கவனம் செலுத்துவது ஓர வஞ்சனை செயல் நீதி நடுநிலைமையை கடை பிடிக்கனுங்க. அதுதான் சரி. நீதி அரசர் கர்ணன் போல் உண்மையை உரக்க சொல்லனும். யாராக இருந்தாலும் >>>>>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 30 Oct 2018 - 10:08

தர்மயுத்தம் செய்த பன்னீரும் , அவருடன் சேர்ந்து அரசுக்கு எதிராக வாக்களித்த MLA க்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் . ஆனால் அது நடக்குமா என்றால் நிச்சயம் நடக்காது . நடுவண் அரசின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் உள்ளது . எனவே நீதி கிடைக்காது.

உண்மையான நீதிபதிகள் மக்கள் மட்டுமே . அவர்கள் மட்டுமே இந்த அரசை வீட்டுக்கு அனுப்பமுடியும் . அதுவரையில் சகித்துக் கொள்ளவேண்டியது நம் கடமை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 30 Oct 2018 - 12:00

சிவனாசான் wrote:எவர் செய்யினும் குற்றம் குற்றமே . தனக்கு வேண்டியவன் என தனி கவனம் செலுத்துவது ஓர வஞ்சனை செயல் நீதி நடுநிலைமையை கடை பிடிக்கனுங்க. அதுதான் சரி. நீதி அரசர் கர்ணன் போல் உண்மையை உரக்க சொல்லனும். யாராக இருந்தாலும் >>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1283514
அவர் உரக்க சொல்லத்தான் உள்ளே தள்ளி விட்டார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 30 Oct 2018 - 12:10

M.Jagadeesan wrote:தர்மயுத்தம் செய்த பன்னீரும் , அவருடன் சேர்ந்து அரசுக்கு எதிராக வாக்களித்த MLA க்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் . ஆனால் அது நடக்குமா என்றால் நிச்சயம் நடக்காது . நடுவண் அரசின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் உள்ளது . எனவே நீதி கிடைக்காது.

உண்மையான நீதிபதிகள் மக்கள் மட்டுமே . அவர்கள் மட்டுமே இந்த அரசை வீட்டுக்கு அனுப்பமுடியும் . அதுவரையில் சகித்துக் கொள்ளவேண்டியது நம் கடமை .
மேற்கோள் செய்த பதிவு: 1283540
தர்மயுத்ததை தவிர்த்து , சட்ட சபையை கலைத்து தேர்தல் குருச்சேத்திரத்தில் முட்டி மோதி உண்மையான நேர்மையான மற்றும் திறமையான அரசு அமைந்தால் சந்தோஷம்.
நன்றி ஜெகதீஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக