Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலையரசியின் கவிதைகள்
+3
ஞானமுருகன்
பழ.முத்துராமலிங்கம்
கலையரசி
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கலையரசியின் கவிதைகள்
First topic message reminder :
பூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.
நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு
அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு
கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு
எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!!![கலையரசியின் கவிதைகள் - Page 2 1f60d](https://2img.net/i/fa/twemoji/36x36/1f60d.png)
என் மகள்
இந்த உலகில் இது வரை பூத்தபூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.
நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு
அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு
கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு
எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!!
![கலையரசியின் கவிதைகள் - Page 2 1f60d](https://2img.net/i/fa/twemoji/36x36/1f60d.png)
கலையரசி- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மழை
மழை
உச்சி தொட்டுநெற்றி வழிந்தோடி
கண்ணில் கலந்து
கன்னம் தொட்டு
உதடு உரசி...
காதில் குறுகுறுத்து
கழுத்தில் வெப்பமேற்றி
கன்னா பின்னாவென
கள்ளத்தனம் புரிகிறாய்...
குறும்புக்கார மழையே.....!!!
கலையரசி- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
Re: கலையரசியின் கவிதைகள்
தங்களின் அனைத்துக் கவிதைகளையும்
|
உதாரணம்:
ரமணியின் கவிதைகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கலையரசியின் கவிதைகள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கலையரசியின் கவிதைகள்
சிவா wrote:
தங்களின் அனைத்துக் கவிதைகளையும்
கலையரசியின் கவிதைகள் என்ற ஒரே தலைப்பின் கீழ் பதியலாமே...!
உதாரணம்:
ரமணியின் கவிதைகள்
மன்னிக்கவும். இதை எவ்வாறு செய்வது என தெரியவில்லை.
கலையரசி- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
Re: கலையரசியின் கவிதைகள்
தங்களின் கவிதைகளை இந்த திரியில் பதிந்து வந்தால் தங்களின் கவிதைகள் அனைத்தையும் ஒரே பதிவில் படிக்க எளிதாக இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கலையரசியின் கவிதைகள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கலையரசியின் கவிதைகள்
சிவா wrote:தங்களின் கவிதைகளை இந்த திரியில் பதிந்து வந்தால் தங்களின் கவிதைகள் அனைத்தையும் ஒரே பதிவில் படிக்க எளிதாக இருக்கும்.
தலைப்பு எனும் இடத்தில் கலையரசியின் கவிதைகள் என பதிய சொல்கிறீர்களா?
கலையரசி- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
Re: கலையரசியின் கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1283465கலையரசி wrote:சிவா wrote:தங்களின் கவிதைகளை இந்த திரியில் பதிந்து வந்தால் தங்களின் கவிதைகள் அனைத்தையும் ஒரே பதிவில் படிக்க எளிதாக இருக்கும்.
தலைப்பு எனும் இடத்தில் கலையரசியின் கவிதைகள் என பதிய சொல்கிறீர்களா?
இந்த பதிவை எப்படி பதிந்தீர்களோ அவ்வாறு தங்களின் கவிதைகளையும் பதிய வேண்டும். இந்த திரியை முதல் பதிவிலிருந்து பாருங்கள், புரியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கலையரசியின் கவிதைகள் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலையரசியின் கவிதைகள்
எண்ணி எண்ணி
வைத்தானோ இதழ்களை
இடம் பார்த்து
வைத்தானோ!!
ஆள் வைத்துச்
செய்தானோ இல்லை
ஆற அமர செய்தானோ!!
பூவென்று செய்தானோ!!
இல்லை "பூவை"க்காக
செய்தானோ!!
பொதுவில் செல்லப்
போக்கிரி அவன் எனக்கு
வார்த்தை வராமல் செய்தான்
வைத்தானோ இதழ்களை
இடம் பார்த்து
வைத்தானோ!!
ஆள் வைத்துச்
செய்தானோ இல்லை
ஆற அமர செய்தானோ!!
பூவென்று செய்தானோ!!
இல்லை "பூவை"க்காக
செய்தானோ!!
பொதுவில் செல்லப்
போக்கிரி அவன் எனக்கு
வார்த்தை வராமல் செய்தான்
கலையரசி- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
Re: கலையரசியின் கவிதைகள்
ஹா..ஹா..ஹா...அருமையான கவிதை....போக்கிரித்தனமான (குறும்பான) கவிதை.....
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கலையரசியின் கவிதைகள் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கலையரசியின் கவிதைகள் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கலையரசியின் கவிதைகள் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கலையரசியின் கவிதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1283696krishnaamma wrote:ஹா..ஹா..ஹா...அருமையான கவிதை....போக்கிரித்தனமான (குறும்பான) கவிதை.....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி! (போக்கிரினு சொல்லிட்டீங்க!)
கலையரசி- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
கலையரசியின் கவிதைகள்
கண்முன் நிகழும்
கற்பனைக்கெட்டா
காவியம்..
ஊடுருவும் குளிர்..
உள்ளே பரவும்
பரவசம்...
மெல்ல தரையிறங்கும்
செல்ல மேகம்...
அதில் இறங்கி
காணாமல் போகச்சொன்னது
உள்ளிருக்கும் என்
பிள்ளைமனம்!
கற்பனைக்கெட்டா
காவியம்..
ஊடுருவும் குளிர்..
உள்ளே பரவும்
பரவசம்...
மெல்ல தரையிறங்கும்
செல்ல மேகம்...
அதில் இறங்கி
காணாமல் போகச்சொன்னது
உள்ளிருக்கும் என்
பிள்ளைமனம்!
கலையரசி- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» கவிதைகள்
» கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|