புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_lcapபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_voting_barபக்கவாதம் பற்றிய தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கவாதம் பற்றிய தகவல்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 12:36 pm

பக்கவாதம் *
பக்கவாதம் அல்லது பாரிசவாதம்(stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமைபோன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத்தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்

பக்கவாதம் நிரந்தரமான நரம்புச்சிதைவை ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளர்ந்தவர்களில் ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் இதுவாகும். ஐக்கிய இராச்சியத்தில்இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

"பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்"

நோய் அறிகுறிகளும் உணர்குறிகளும்

பக்கவாதத்திற்கான அறிகுறிகள் பொதுவில் திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றுபவையாக இருக்கும். அவை பொதுவாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதில்லை. ஏற்படும் பாதிப்பானது, மூளை எவ்வளவு தீவிரமாக பாதிப்படைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

எமது பேசுதல், நடத்தல், எழுதுதல் போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மூளையிலுள்ள குறிப்பிட்ட தொழிற்பாட்டு மையங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றது. ஆகவே மூளையின் எந்தப் பகுதிக்கு குருதி வழங்கல் தடைப்படுகிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுகின்றன. பொதுவாக பக்கவாதத்தினால், உடலின் ஒரு பக்கமே இவ்வாறு பாதிப்படைகிறது. மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ, அதற்கு எதிரான உடலின் பக்கமே பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால் இங்கு கூறப்படும் அறிகுறிகளும், உணர்குறிகளும் வேறு காரணங்களாலும் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதால், இவை கட்டாயமாக பக்கவாதத்தினால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அடையாளம் காணும் ஆரம்பநிலை

முகத் தசைகளில் ஏற்படும் தளர்ச்சி, கையை தூக்க முடியாமல் போதல், அசாதாரணமாக பேசுதல் போன்றவை பக்கவாத நோயை கண்டு பிடிப்பதில் முதன்மையான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. (இம்மூன்று அறிகுறிகளில் ஏதாவதொன்று அறியப்படுகையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 5.5 எனவும், இம்மூன்றில் எந்தவொரு அறிகுறியும் இல்லாதிருக்கையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 0.39 எனவும் அறியப்பட்டுள்ளது). இவை நோயை கண்டறிவதற்கான மிகச்சிறந்த முறையாக இல்லாவிடினும், விரைவாக நோயை கண்டறிய உதவும்.

நன்றி
சித்த மருத்துவர் கணபதி
வாட்ஸ் அப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக