ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

Go down

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு! Empty கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:36 am

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு! SITFqe3EQWWCYzKvTqwl+Screenshot_20181029-083332

டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் - மகாதேவி தம்பதியர். இவர்களுடைய மகளான ஸ்ரீமதி, டெல்லியில் உள்ள வஜ்ரா ஐ.எ.ஏஸ் அகாடமியில், கடந்த 6 மாதங்களாக ஐ.ஏ.எஸ் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஹாஸ்டல் வசதி இல்லாததால், தோழிகளோடு சேர்ந்து டெல்லி கரோல்பாக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 27) மாலை 7 மணியளவில் ஸ்ரீமதி அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஸ்ரீமதியின் உடலைக் கைப்பற்றிய கரோல்பாக் போலீஸார், ஆர்.எம்.எல் மருத்துவனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு! Empty Re: கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:37 am

ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை சுமார் 8 மணியளவில் கோயமுத்தூரில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்குச் சென்றிருக்கின்றனர். பெற்றோர் ஒப்புதல் அளித்த பின்னர், பிரேத பரிசோதனை செய்து ஸ்ரீமதியின் உடல் அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க இருக்கிறது.

ஸ்ரீமதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 493 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1103 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். படிப்பில் ஆர்வமுடைய ஸ்ரீமதி, ‘தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொண்டிருப்பாராம். டெல்லி ஐ.ஏ.ஏஸ் அகாடமியில் பயிற்சிக்குச் சென்ற பின்னர், படிப்பதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது எனப் பெற்றோர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் டெல்லியிலிருந்து போன் மூலமாக ஸ்ரீமதி அவருடைய பெற்றோரிடம் பேசியிருக்கிறார். மதியம் 2.30 மணிக்குப் போனில் நன்றாகப் பேசியவர், மாலை தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு, ஸ்ரீமதியின் பெற்றோர் மட்டுமல்லாது, அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள உறவினர் எனப் பலரும் உடைந்து போயிருக்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு! Empty Re: கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 8:37 am

ஸ்ரீமதி என்ன காரணத்திற்காக இறந்தார்?... உண்மையிலேயே அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா!... போன்ற பல்வேறு கோணங்களில், ஸ்ரீமதியின் தோழிகளிடமும், பெற்றோர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முடிவில் தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு! Empty Re: கனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» புதிய ரயிலுக்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயர்
» குடும்பத்தார் பகிர்ந்து கொண்ட டெல்லி மாணவியின் நினைவுகள்
» ஆசிரியரின் விபரீத செயலால் கோமா நிலைக்கு சென்ற மாணவி பலி
» சுறாவுடன் விளையாட்டு - விபரீத முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum