புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு
Page 1 of 1 •
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.400 அல்லது ரூ.450 என்ற
அளவில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை
தற்போது, ரூ.896 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்பட்டு
வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வசதி படைத்தோர் வீட்டில்
மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இருக்கும்.
ஏனெனில் அப்பொழுது எரிவாயு இணைப்பு பெறுவதும் கடினம்.
மேலும், அதனை வாங்கிப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும்
குறைவு.
இதன் காரணமாக சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தி
சமையல் செய்வோர் அப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே
இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின்
இலவச எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு ஆகியவற்றை
விநியோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,
பொதுமக்கள் விறகு மற்றும் ஸ்டவ் அடுப்பில் இருந்து எரிவாயு
அடுப்பிற்கு மாறினர்.
தற்பொழுது தமிழகத்தில் மட்டும் 2 கோடி பேர் சமையல் எரிவாயு
இணைப்பு பெற்று அதனைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள், பயனானிகளுக்கு
மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஆண்டு
வருவாய் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம்
கிடையாது.
14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின் தற்போதைய
விலை ரூ.896. அதற்கு மானிய தொகை வங்கிக் கணக்கில்
ரூ.405 வரவு வைக்கப்படுகிறது.
ஆனால், சமையல் எரிவாயு உருளை வீட்டிற்கு வரும்போது
ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். மேலும் சமையல் எரிவாயு
உருளையை, தோளில் சுமந்து வரும் தொழிலாளர்களுக்கு
கூடுதலாக ரூ.20அல்லது ரூ.30 (மனிதாபிமான முறையில்)
வழங்க வேண்டும்.
ஏனென்றால் இது போன்று வேலை செய்பவர்களுக்கு போதுமான
ஊதியம் வழங்கப்படுதில்லை என தொழிலாளர் தரப்பில்
கூறப்படுகிறது.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளதாக பயனாளிகள்
கூறுகின்றனர். ஒரு சிலருக்கு மானியத் தொகை வங்கிக்
கணக்கில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது திடீரென
நிறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதன் பின்னர் பயனாளிகள் கேஸ் ஏஜென்ஸி மற்றும்
வங்கிகளுக்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை உள்ளது.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக
மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின்
விலைகளும் உயர்ந்துள்ளன. தொடர்ந்து இதுபோன்று அதிகரித்து
வரும், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு காரணமாக
சாமானிய மக்கள் ரூ.896 கொடுத்து வாங்க முடியாமல்
பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மானியம் வேண்டாம்....
சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பொன்னேரி பகுதியில்
வசிக்கும் பயனாளிகள் கூறுகையில், ஏழை, நடுத்தர மக்களான
தங்களுக்கு சுமார் ரூ.900 கொடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர்
வாங்குவதில் பெரிதும் சிரமம் உள்ளது.
இதன் பிறகு வங்கியில் கணக்கிற்கு வரும் மானியத்தொகையை
எடுப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே வங்கியில் அளிக்கும்
மானிய திட்டத்தைக் கைவிட்டு, அதற்கு பதிலாக, சமையல்
எரிவாயு உருளை விலையைக் குறைத்து ரூ.400-க்குள் அளிக்க
மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையைக்
குறைக்கவில்லை எனில், மீண்டும் பழையபடி விறகு கொண்டு
அடுப்பு எரிக்கும் நிலைக்குச் செல்ல நேரிடும் என வேதனையுடன்
தெரிவிக்கின்றனர்.
எனவே, எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்வோர்
நலனைக் காக்கும் வகையில், அதன் விலையை குறைப்பதற்கான
நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே
பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
-------------------------------
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து ....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எதையும் கணக்கில் வைக்காமல் செலவு செய்யநக்கூடாது எனத்தான் அரசு செயல்படுகிறது. வங்கி கணக்கில் செலுத்துகிறது. வாழைப்பழம் இனாமாக கொடுத்தால் தோல் உரித்து கொடுத்தால் நல்லது என கேட்பது போல் உள்ளதே. உழைக்காமல் உண்ண நினைப்பது எந்த விதத்தில் ஞாயம். ஊழல் இல்லா அரசு நிர்வாகம் காணவே இப்படிங்க>>>>
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1283266krishnaamma wrote:ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து ....
நிறைய பெண்கள் இப்படி தான் அம்மா
உச்சு கொட்ட போகிறார்கள் அம்மா.
- Sponsored content
Similar topics
» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
» திமுக மிரட்டல் எதிரொலி-கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கூட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு
» கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை!
» மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்வு
» புத்தாண்டு பரிசு - சிலிண்டர் விலை ரூ.220 உயர்வு
» திமுக மிரட்டல் எதிரொலி-கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கூட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு
» கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை!
» மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்வு
» புத்தாண்டு பரிசு - சிலிண்டர் விலை ரூ.220 உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1