புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி Poll_c10தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி Poll_m10தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 29, 2018 1:21 pm

தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி YOGIjfif
கோப்புப் படம்.
-------------------------------------------
உ.பி.யின் அயோத்தியில் சுமார் மூன்று லட்சம்
விளக்கு ஒளி ஏற்றி பிரகாசிக்கப்பட உள்ளது.

இதன்மூலம், மற்றொரு கின்னஸ் சாதனை நிகழ்த்தவும்
உ.பி.யின் பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.

கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு வந்த தீபாவளியில்
அயோத்தியின் தீப ஒளியை கின்னஸ் சாதனையாக்க
முயற்சிக்கப்பட்டது. இதற்காக, அப்போது மொத்தம்
1.71 லட்சம் தீப விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன.
இந்த முயற்சி இந்த வருடமும் தொடர உள்ளது.

நவம்பர் 6-ம் தேதி வரவிருக்கும் இந்த வருடத் தீபாவளி
ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில்
சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதன் சரயூ நதிக்கரையில் கடந்த வருடத்தைப் போல்
இந்தமுறையும் தீப உற்சவம் விமரிசையாகக்
கொண்டாடப்பட உள்ளது.

விருந்தினராக கொரியாவின் முதல் பெண்மணி

இதன் மூன்று நாள் உற்சவத்தில் உ.பி. முதல்வர் யோகி
ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக் மற்றும் உ.பி.
அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதன் சிறப்பு விருந்தினராக தென் கொரியாவின்
முதல் பெண்மணியும், அந்நாட்டு அதிபர்
மூன் ஜொய் இன்னின் மனவியுமான கிம் ஜங் சூக்
கலந்து கொள்கிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 29, 2018 1:23 pm

5,000 ராம பக்தர்கள்

இந்த கின்னஸ் சாதனைக்காக பைஸாபாத் மற்றும்
அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் பகுதிகளில் விளக்குகள்
தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அயோத்திக்கு
சுமார் ஐந்தாயிரம் ராம பக்தர்கள் வந்திருந்து இத்தொண்டில்
ஈடுபட உள்ளனர்.

இவற்றைக் கண்காணிக்க கின்னஸ் அலுவலக அதிகாரிகளும்
அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.

16 அடி அகலத்தில் தீப விளக்கு

தீப உற்சவத்தன்று ஏற்றப்படும் முதல் தீபத்திற்காக
16 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான விளக்கு
தயாரிக்கப்பட்டும் வருகிறது. கடந்த வருடம் அயோத்தியில்
ஒருநாள் மட்டும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட
தீபாவளி இந்த வருடம் தீப உற்சவ நாளான நவம்பர்
4 முதல் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் ரதமாக ஹெலிகாப்டர்

இலங்கையில் ராவணனைக் கொன்ற ராமர் இந்த தீபாவளி
நாளில் சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் அயோத்தி
திரும்பியதை நினைவுகூரும் வகையிலும் காட்சிகள்
அமைக்கப்பட உள்ளன.

இதற்காக ஒரு ஹெலிகாப்டரை பறக்கும் ரதமாகச்
சித்தரித்து அதில் வந்து இறங்கும் வேடமணிந்த மூவரையும்
முதல்வர் யோகி வரவேற்க உள்ளார்.

முதல் பரிசு ரூ.51,000

இந்த மூன்று நாட்களும் அயோத்தியின் அனைத்து
கோயில்களும், மடங்களும் ஒளிவெள்ளத்தில்
பிரகாசிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதன் முதல் நடைபெறும் ராமர், சீதா வேடமணியும்
போட்டியில் முதல் பரிசான ரூ.51,000 ரொக்கம்
அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் நாளில் பிரம்மாண்டமான
கோலங்கள் போட்டியும் நிகழ்த்தப்பட உள்ளது.

வெளிநாடுகளின் கலைஞர்கள்

தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி RAMAjfif

மூன்று நாட்களின் முக்கிய நிகழ்ச்சி நவம்பர் 6-ல் நடை
பெறுகிறது. இதில், பைஸாபாத்தின் சாக்கேத் கலைக்கல்லுரி
முதல் சரயூ நதிவரை ஊர்வலம் நடைபெறுகிறது.

இதன் கலைநிகழ்ச்சிகளில் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட பல
நாடுகளின் கலைஞர்களும் கலந்துகொள்கின்றனர்.
-
----------------------------------------
தி இந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 29, 2018 2:00 pm

உ.பி மக்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான தீபாவளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 10:32 pm

சிவா wrote:உ.பி மக்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான தீபாவளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1283460

ஆமாம், நானும் அப்படித்தான் நினைக்கிறேன்....கொடுத்துவைத்த மக்கள்... சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக