ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் பற்றிய பொன்மொழிகள்

2 posters

Go down

பெண் பற்றிய பொன்மொழிகள் Empty பெண் பற்றிய பொன்மொழிகள்

Post by ayyasamy ram Sun Oct 28, 2018 4:15 pm

பெண் பற்றிய பொன்மொழிகள் 8cb7d-c2_0259
-
பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது,
மேலானது

– மில்டன்

எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ,
அங்கு தேவதைகள் குடியேறும்.

– மனு

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது
ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது

– டிக்கன்ஸ்

பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும்
விளக்கு

– ஜேம்ஸ் எல்லீஸ்

உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த
பெண்ணே.

-லவல்

அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில்
பலமிழந்து மாய்ந்து விடுகிறது.

-ஹீஸ்

பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது

– இக்பால்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் பற்றிய பொன்மொழிகள் Empty Re: பெண் பற்றிய பொன்மொழிகள்

Post by ayyasamy ram Sun Oct 28, 2018 4:15 pm

பெண் பற்றிய பொன்மொழிகள் Padippomjpg
-
பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.

– சைரஸ்

வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற
படகோ, கப்பலோ அவசியம் தேவை.

– கண்டேகர்

நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின்
செல்வாக்குதான்

– மெர்ஸன்

பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ,
அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம்

– மாபசான்

—————————————

ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம்
அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்.

-ஜவஹர்லால் நேரு

காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்

– ஷேக்ஸ்பியர்

அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள்
பெண்

-ஜெயகாந்தன்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு

– லெனின்

சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்

– காந்தியடிகள்

அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை
உடையது

– டேவிட்ஹ்யூம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் பற்றிய பொன்மொழிகள் Empty Re: பெண் பற்றிய பொன்மொழிகள்

Post by ayyasamy ram Sun Oct 28, 2018 4:16 pm

பெண் பற்றிய பொன்மொழிகள் Ladies

ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான்.
ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்

– ரூஸோ

பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள்
அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர்

– ரவீந்திரநாத் தாகூர்.

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம்

-துவிஜேந்திரலால்

ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன்
பெண் பிறவியைப் படைத்திருக்கிறான்

– வால்டேர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் பற்றிய பொன்மொழிகள் Empty Re: பெண் பற்றிய பொன்மொழிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 8:08 pm

ayyasamy ram wrote:பெண் பற்றிய பொன்மொழிகள் 8cb7d-c2_0259
-
பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது,
மேலானது

– மில்டன்

எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ,
அங்கு தேவதைகள் குடியேறும்.

– மனு

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது
ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது

– டிக்கன்ஸ்

பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும்
விளக்கு

– ஜேம்ஸ் எல்லீஸ்

உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த
பெண்ணே.

-லவல்

அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில்
பலமிழந்து மாய்ந்து விடுகிறது.

-ஹீஸ்

பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது

– இக்பால்
மேற்கோள் செய்த பதிவு: 1283348
அனைத்தும் அருமை இதில் எதையும்
தவிர்க்க விரும்பவில்லை.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெண் பற்றிய பொன்மொழிகள் Empty Re: பெண் பற்றிய பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum