புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_c10ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_m10ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 29, 2018 7:42 am

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கர்நாடக ஹசனம்பா கோயில் Hassanamba-temple-27-10-2018
-
ஹசன்,
கர்நாடக மாநிலம், ஹசன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற,
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் ஹசனம்பா
கோயிலைத் தரிசிக்கவும், அங்குள்ள அதியசத்தைக் காணவும்
லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தக் கோயிலில் நடக்கும் அதிசயத்தை யாரும் வீடியோ,
புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற கடும் கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது.

ஹசன் நகரில் அமைந்துள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த
பழமையானது ஹசனம்பா கோயில். ஹோய்சாலர்கள்
மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்
என்பதால், இங்குச் சிலைகள், கோபுரங்கள் பிரமாண்டமாக
இருக்கும்.

இந்த கோயிலின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தக்
கோயில் நாள்தோறும் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படாது.
இந்தக் கோயில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
திருவிழாவின்போது திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு பின்னர்
மூடப்படும்.

தீபாவளிக்கு முன்பாக வரும் பவுர்ணமி அன்று கோயில்
நடை திறக்கப்படும், ஒருவாரம் நடக்கும் திருவிழா முடிந்தபின்
கோயில் நடை மீண்டும் சாத்தப்படும். இந்தக் கோயிலின் சிறப்பு
என்னவென்றால், நடை சாத்தப்படும் போதும் இந்தக் கோயிலில்
உள்ள அம்மனுக்குப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு,
நெய்விளக்கு ஏற்றப்படும்,
பின்னர் நெய்வேத்தியம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு
காட்சியளித்தபின் கோயில் நடை சாத்தப்படும்.

ஏறக்குறைய ஒரு ஆண்டுக்குப்பின் மீண்டும் கோயில்
நடைதிறக்கப்படும் போது, அம்மன் மீது போடப்பட்ட பூக்கள்
வாடாமல், நெய்விளக்கு அணையாமல், இருக்கும். மேலும்
நெய்வேத்தியமாக வைக்கப்பட்ட சாதமும் கெட்டுப் போகாமல்
இருக்கும்.

இந்த காட்சியைக் காண நாடுமுழுவதும் ஏராளமான பக்தர்கள்
இந்த ஒருவார திருவிழாவுக்கு வருகிறார்கள்.

வரும் 1-ம் தேதி திறக்கப்படும் கோயில் 9-ம் தேதிவரை
திறந்திருக்கும். இந்நிலையில், கோயிலில் நடக்கும் அதிசயத்தைக்
காண ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

திருவிழாவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்
இப்போதே பக்தர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.

———————————————-
தினபூமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக