ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க 'உயிர்' அமைப்பு: பழனிசாமி தொடக்கி வைத்தார்

2 posters

Go down

 சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க 'உயிர்' அமைப்பு: பழனிசாமி தொடக்கி வைத்தார் Empty சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க 'உயிர்' அமைப்பு: பழனிசாமி தொடக்கி வைத்தார்

Post by ayyasamy ram Sat Oct 27, 2018 4:14 pm






சென்னை: சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்கும்
வகையில் கோவையில் 'உயிர்' என்ற தன்னார்வ அமைப்பை
தமிழக முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார்.

கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் இன்று
நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர்
பழனிசாமி உயிர் அமைப்பைத் தொடங்கி வைத்துப்
பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், வாகன ஓட்டிகள் சாலை
விதிகளை மதிக்காமல் வாகனத்தை இயக்குவதே
பெரும்பாலான சாலை விபத்துகளுக்குக் காரணம்.

வாகன ஓட்டிகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்தால்
விபத்தில்லா கோவையை உருவாக்க முடியும்.
108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் வெற்றிகரமாக
செயல்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளைத் தடுக்க 272 ரோந்து வாகனங்கள்
நெடுஞ்சாலைகளைத் தொடர்ந்து கண்காணித்து
வருகின்றன. ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்துவதற்காக
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆன்டிராய்ட்
செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று முதல்வர்
பழனிசாமி தெரிவித்தார்.
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க 'உயிர்' அமைப்பு: பழனிசாமி தொடக்கி வைத்தார் Empty Re: சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க 'உயிர்' அமைப்பு: பழனிசாமி தொடக்கி வைத்தார்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 4:48 pm

வரவேற்க வேண்டிய விஷயம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: மனித உரிமைகள் கட்சியை உதயகுமார் தொடக்கி வைத்தார்
» மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
» சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum