புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
72 Posts - 65%
heezulia
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
264 Posts - 45%
heezulia
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_lcapசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_voting_barசங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் .... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Oct 27, 2018 1:18 pm

நம் பண்டைய இலக்கியங்கள் - சங்க இலக்கியங்களில்தான் - வானியல் உண்மைகள் சிலவும் காணமுடிகிறது. முதன் முதலில் தோன்றிய அறிவியல் வானியலாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதன் உன்மைகளைக் கண்டறிவதிலும் அதை வெளியிடுவதிலும் எத்துனை இடர்ப்பாடுகள் ; எத்துனை சிக்கல்கள் ! எத்துனை விலைமதிப்பில்லா உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன ; எத்துனை பேர் மனதாலும் - அதைவிடக் கோடுரமாக - உடலாலும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர் ...
எதற்கு ? புவியைக் கோள் என்று சொன்னதற்கு...ஒரு தண்டனை நிறைவேற்றம் ....

பெயர் : ஜியார்டனோ ப்ரூனோ
நாள் : 16 , பிப்ரவரி , 1600
நடந்தது : உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்
இடம் : ரோம்
செய்த குற்றம் : " புவிதான் ஞாயிற்றைச் சுற்றுகிறது "

இந்த தண்டனை எப்படி நிறைவேற்றப்படவேண்டும் தெரியுமா ....

"to be handed over to the secular arm to be dealt with mercifully as possible without the shedding of blood. "

இந்த ' secular ' என்ற வார்த்தையின் பொருள் அன்றைக்கே திரிக்கப்பட்டிருக்கிறது ... அடுத்து ' without the shedding of blood.'
என்ன பித்தலாட்டம் ...!!??

அனாக்ஸகோரஸ் ( கி.மு. 500 ) ஞாயிறானது ஒரு நெருப்புக்கோளம் - ஏறத்தாழ கிரீஸ் பரப்பளவில் - என்ற கருத்தை  வெளியிட்டதற்காக அவரது உயிர் கிள்ளி எறியப்படும் என அச்சுறுத்தப்பட்டார் ; அவர் கல்வி கற்பிக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது !?

இவ்வாறெல்லாம் மதத்தின் பெயராலும் , கடவுளின் பெயராலும் , சமூகக்கட்டுப்பபாடு எனும் நொண்டிச்சாக்காலும்  உண்மைகள் ஒளித்து வைக்கப்படலாயிற்று !

[b]புவியைப்பற்றி நிரூபண ' உண்மை ' யாக - முந்தைய கருத்துக்கள் பல உண்மையேயாயினும் அவை நிரூபணத்துடன் சொல்லப்படவில்லை - நிக்கோலஸ் கோபர்னிக் ( இவர் போலந்து தேசத்தைச் சேர்ந்த கிருத்தவப் பாதிரி என்பது  ஆச்சரியப்படத்தக்க செய்தி ; ஏனெனில் , இவர் வெளியிட்டக் கொள்கை அன்றைய மதக்கோட்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல , சொன்ன நேரத்திலேயே உயிரைப்பறிக்கும் கொடுமையும் கொண்டதாக அம்மதம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரமது ! ) 1543- ல் புவி , ஞாயிற்றைச் சுற்றும் ஒரு கோள் ( கிரகம் ) என்ற உண்மையை  வெளியிட்டார் . அவர் கண்டு நிறுவிய இந்த உண்மைகூட அவரது நணபர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்ட
De Revolutionibus Orbitum Celestiam நூல் மூலம்தான் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது ! நூல் வெளியான  சின்னாட்களிலேயே அவர் இயற்கையாய் மரணமடைந்தது அவரது பேரதிர்ஷ்டமே ... இல்லையெனில் ...ஓ ..நெஞ்சம் பதறுகிறது .

இப்போது நமது இடத்திற்கு வருவோமே...
[/b]

[b][b]சங்க இலக்கிய காலத்தில் - அதாவது கி.மு 300 லிருந்து கி.பி 200 வரை - தமிழ் நாட்டில் மதம் , அதாவது சமயம் என ஏதும் இருக்கவில்லை என்பது உறுதி . கடவுள் உண்டு - திருமால் உண்டு ; முருகு உண்டு ; இன்னும் பெருந்தெய்வங்கள் உண்டு ;  சிறு தெய்வங்களும் உண்டு ! கடவுள் மனதிலேறிய வெறியாட்ட்ங்களும் ( பேய் பிடித்தல் ) உண்டுதான் !!ஆயின் , சமயம்  என்றொதொரு அமைப்பு இருந்ததில்லை ; (அப்படி முதலில் தமிழ் மண்ணிலான ஏற்பாடு ஜைனமும் புத்தமுமே!) அதனாலேயே சமய ஒடுக்குமுறைகளும் அறவே இல்லை ! பெரும்பாலும் இயற்கையே இறையாகத் தொழப்பட்டது .

இயற்கையின் ஒரு சிறுதுளி உண்மைதான் , இப்புவி ஞாயிற்றைக் குடும்பத்தலைவனாகக் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஒரு உறுப்பினன் என்பதும் ! இதை அன்றையப் புலவர்களும் கணியன்களும் தெற்றென அறிந்திருந்தார்கள் என்பதற்கு இவ்வரிகள் சான்று ...

" வால் நிற விசும்பில் கோள் மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு " ( சிறுபாண். 242 )

மேலும் நற்றிணையில்

" வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று " ( நற்றிணை - 163 )

என்றும் குறிப்பிட்டுச் சொல்வதால் அறியலாம்.

அடுத்து , புவிக்க்கோளத்தைச் சுற்றிவரும் துணைக்கோளான இந்த நிலவு ...!
இதைப்பற்றி எழுதாத உலக இலக்கியங்கள் ஏது ! தமிழ் இலக்கியத்திலும் - குறிஞ்சிக் கபிலனிலிருந்து இன்றையக் கவிஞர்கள் வரை -  இதற்கெனவே பெருமைக்குரிய இடம் உண்டு . தாலாட்டுப் பாடல்களிலும் - இவை எங்குதான் ஓடின -

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா

போன்ற மழலையர் பாடல்களிலும் நிலவுதான் ...
[/b][/b]

[b][b][b]இது பூமியைப்போன்ற வடிவமைப்பு உள்ளது என்று தொலை ஆடியில் கண்டு சொன்னவன் பேரறிஞன் கலீலியோ கலிலி !
அது நிற்க ...
இந்த தண்மதியை ஒரு கோள் என

" சிறு கோட்டு
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு
சுறவுவாய் அமைந்த அரும்பு சூழ "... ( பெரும்பாணா. 383 - 385 )

அடுத்து கொஞ்சம் பின்னர் பார்ப்போமே....
[/b][/b][/b]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 5:35 pm

வானியல் பற்றி பல உண்மைகள் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது
நன்றி நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:09 pm

நல்ல பதிவு என்றாலும் இடம் பார்த்து பதிவு போடுங்கள் புன்னகை...........
.
.

.
.இப்பொழுது நான் மாற்றிவிடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக