Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....
3 posters
Page 1 of 1
சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....
நம் பண்டைய இலக்கியங்கள் - சங்க இலக்கியங்களில்தான் - வானியல் உண்மைகள் சிலவும் காணமுடிகிறது. முதன் முதலில் தோன்றிய அறிவியல் வானியலாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதன் உன்மைகளைக் கண்டறிவதிலும் அதை வெளியிடுவதிலும் எத்துனை இடர்ப்பாடுகள் ; எத்துனை சிக்கல்கள் ! எத்துனை விலைமதிப்பில்லா உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன ; எத்துனை பேர் மனதாலும் - அதைவிடக் கோடுரமாக - உடலாலும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர் ...
எதற்கு ? புவியைக் கோள் என்று சொன்னதற்கு...ஒரு தண்டனை நிறைவேற்றம் ....
பெயர் : ஜியார்டனோ ப்ரூனோ
நாள் : 16 , பிப்ரவரி , 1600
நடந்தது : உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்
இடம் : ரோம்
செய்த குற்றம் : " புவிதான் ஞாயிற்றைச் சுற்றுகிறது "
இந்த தண்டனை எப்படி நிறைவேற்றப்படவேண்டும் தெரியுமா ....
"to be handed over to the secular arm to be dealt with mercifully as possible without the shedding of blood. "
இந்த ' secular ' என்ற வார்த்தையின் பொருள் அன்றைக்கே திரிக்கப்பட்டிருக்கிறது ... அடுத்து ' without the shedding of blood.'
என்ன பித்தலாட்டம் ...!!??
அனாக்ஸகோரஸ் ( கி.மு. 500 ) ஞாயிறானது ஒரு நெருப்புக்கோளம் - ஏறத்தாழ கிரீஸ் பரப்பளவில் - என்ற கருத்தை வெளியிட்டதற்காக அவரது உயிர் கிள்ளி எறியப்படும் என அச்சுறுத்தப்பட்டார் ; அவர் கல்வி கற்பிக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது !?
இவ்வாறெல்லாம் மதத்தின் பெயராலும் , கடவுளின் பெயராலும் , சமூகக்கட்டுப்பபாடு எனும் நொண்டிச்சாக்காலும் உண்மைகள் ஒளித்து வைக்கப்படலாயிற்று !
[b]புவியைப்பற்றி நிரூபண ' உண்மை ' யாக - முந்தைய கருத்துக்கள் பல உண்மையேயாயினும் அவை நிரூபணத்துடன் சொல்லப்படவில்லை - நிக்கோலஸ் கோபர்னிக் ( இவர் போலந்து தேசத்தைச் சேர்ந்த கிருத்தவப் பாதிரி என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தி ; ஏனெனில் , இவர் வெளியிட்டக் கொள்கை அன்றைய மதக்கோட்பாட்டிற்கு முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல , சொன்ன நேரத்திலேயே உயிரைப்பறிக்கும் கொடுமையும் கொண்டதாக அம்மதம் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரமது ! ) 1543- ல் புவி , ஞாயிற்றைச் சுற்றும் ஒரு கோள் ( கிரகம் ) என்ற உண்மையை வெளியிட்டார் . அவர் கண்டு நிறுவிய இந்த உண்மைகூட அவரது நணபர் ஒருவரால் பதிப்பிக்கப்பட்ட
De Revolutionibus Orbitum Celestiam நூல் மூலம்தான் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது ! நூல் வெளியான சின்னாட்களிலேயே அவர் இயற்கையாய் மரணமடைந்தது அவரது பேரதிர்ஷ்டமே ... இல்லையெனில் ...ஓ ..நெஞ்சம் பதறுகிறது .
இப்போது நமது இடத்திற்கு வருவோமே...[/b]
[b][b]சங்க இலக்கிய காலத்தில் - அதாவது கி.மு 300 லிருந்து கி.பி 200 வரை - தமிழ் நாட்டில் மதம் , அதாவது சமயம் என ஏதும் இருக்கவில்லை என்பது உறுதி . கடவுள் உண்டு - திருமால் உண்டு ; முருகு உண்டு ; இன்னும் பெருந்தெய்வங்கள் உண்டு ; சிறு தெய்வங்களும் உண்டு ! கடவுள் மனதிலேறிய வெறியாட்ட்ங்களும் ( பேய் பிடித்தல் ) உண்டுதான் !!ஆயின் , சமயம் என்றொதொரு அமைப்பு இருந்ததில்லை ; (அப்படி முதலில் தமிழ் மண்ணிலான ஏற்பாடு ஜைனமும் புத்தமுமே!) அதனாலேயே சமய ஒடுக்குமுறைகளும் அறவே இல்லை ! பெரும்பாலும் இயற்கையே இறையாகத் தொழப்பட்டது .
இயற்கையின் ஒரு சிறுதுளி உண்மைதான் , இப்புவி ஞாயிற்றைக் குடும்பத்தலைவனாகக் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஒரு உறுப்பினன் என்பதும் ! இதை அன்றையப் புலவர்களும் கணியன்களும் தெற்றென அறிந்திருந்தார்கள் என்பதற்கு இவ்வரிகள் சான்று ...
" வால் நிற விசும்பில் கோள் மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு " ( சிறுபாண். 242 )
மேலும் நற்றிணையில்
" வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று " ( நற்றிணை - 163 )
என்றும் குறிப்பிட்டுச் சொல்வதால் அறியலாம்.
அடுத்து , புவிக்க்கோளத்தைச் சுற்றிவரும் துணைக்கோளான இந்த நிலவு ...!
இதைப்பற்றி எழுதாத உலக இலக்கியங்கள் ஏது ! தமிழ் இலக்கியத்திலும் - குறிஞ்சிக் கபிலனிலிருந்து இன்றையக் கவிஞர்கள் வரை - இதற்கெனவே பெருமைக்குரிய இடம் உண்டு . தாலாட்டுப் பாடல்களிலும் - இவை எங்குதான் ஓடின -
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
போன்ற மழலையர் பாடல்களிலும் நிலவுதான் ...[/b][/b]
[b][b][b]இது பூமியைப்போன்ற வடிவமைப்பு உள்ளது என்று தொலை ஆடியில் கண்டு சொன்னவன் பேரறிஞன் கலீலியோ கலிலி !
அது நிற்க ...
இந்த தண்மதியை ஒரு கோள் என
" சிறு கோட்டு
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு
சுறவுவாய் அமைந்த அரும்பு சூழ "... ( பெரும்பாணா. 383 - 385 )
அடுத்து கொஞ்சம் பின்னர் பார்ப்போமே....[/b][/b][/b]

Last edited by sundaram77 on Sat Oct 27, 2018 1:20 pm; edited 1 time in total (Reason for editing : for spacing)
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Re: சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....
வானியல் பற்றி பல உண்மைகள் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது
நன்றி நண்பா
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சங்க இலக்கியங்களில் வானியல் உண்மைகள் ....
நல்ல பதிவு என்றாலும் இடம் பார்த்து பதிவு போடுங்கள் ...........
.
.
.
.இப்பொழுது நான் மாற்றிவிடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
.
.
.
.இப்பொழுது நான் மாற்றிவிடுகிறேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சங்க இலக்கியங்களில் வருணனைகள்
» இலக்கியங்களில் நீர்நிலைகள்
» பண்டைத் தமிழனின் வானியல் ஆய்வு!
» வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்
» பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய.........
» இலக்கியங்களில் நீர்நிலைகள்
» பண்டைத் தமிழனின் வானியல் ஆய்வு!
» வானியல் விளக்கம் --பொன் கிடைத்தாலும்
» பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய.........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum