ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்...

4 posters

Go down

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... Empty இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்...

Post by sundaram77 Sat Oct 27, 2018 12:53 pm

ஒரு சொல்லுக்குப் பல பொருளும் பல சொல்லுக்கு ஒரு பொருளும் இருப்பது பல மொழிகளில் இருக்கக் கூடியதுதான். தமிழ் பழமையானதும் மட்டுமல்லாமல் வளமையானதும்தான் - அனைவருக்கும் தெரிந்ததுவே.
சங்க இலக்கியக்களில் குறிஞ்சியும் முல்லையும் நிறையப் பாடப்பட்டுள்ளன ! அதிலும் அந்தக்குறிஞ்சிபற்றி - கபிலன் பாடிய பாக்கள் போன்று மலைவளம்பற்றியும் மலைக்காட்சிகள்பற்றியும் செறிவுடனும் , அழகுடனும் நுட்பத்துடனும் பிறிதொருவர் உலக இலக்கியத்தில் பாடி இருப்பாரா என்பது சந்தேகமே...
இந்த யானைதான் எவ்வளவு பெரிது ; சிறியோர், பெரியோர் என அனைவரது கவனத்தையும் தன்பால் என்றும் ஈர்ப்பது ; பார்க்க பார்க்க சலிப்பு தட்டாதது - கடலைப் போல் !
இந்த யானையைச் சுட்ட தமிழில்தான் எத்துனை சொற்கள் ; அவைகளைப் பார்ப்போமே !



1.உம்பல்
2.உவா
3.ஒருத்தல்
4.கயம்
5.கரி
6.களிறு
7.குஞ்சரம்
8.நாகம்
9.தும்பி
10.பகடு
11.தோல்
12.பிணிமுகம்
13.புகர்முகம்
14.மா
15.மான்
16.வாரணம்
17.பிடி
18.வேழம்


சங்க இலக்கியத்தில் சொற்பொருண்மை பற்றிய விலங்கினச் சொற்கள் எனும் ஆராய்ச்சிக் கட்டுரையினின்று எடுக்கப்பட்டது மேலது .


Last edited by sundaram77 on Sat Oct 27, 2018 12:55 pm; edited 1 time in total (Reason for editing : for spacing)
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... Empty Re: இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்...

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 5:27 pm

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... 3838410834 இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... 103459460 இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... Empty Re: இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்...

Post by prajai Sun Oct 28, 2018 11:46 am

இன்னும் இரண்டு சொற்கள் இருக்கின்றன - மாதங்கம் மற்றும் எறும்பி.

ஆதாரம்: தமிழ் விக்சனரி .
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 665
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... Empty Re: இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்...

Post by ayyasamy ram Sun Oct 28, 2018 4:05 pm

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... 103459460 இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்... Empty Re: இந்த யானையைச் சுட்ட தமிழில்தான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum