புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
181 Posts - 77%
heezulia
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
10 Posts - 4%
prajai
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
1 Post - 0%
Shivanya
தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_m10தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்வழிக்கல்வி இன்றைய சூழலில் அவசியமா....?


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Dec 21, 2009 7:14 am


இன்றைய தமிழ்நாட்டில் பிள்ளைகளின் கல்வி என்றால்


உடனே எந்த மேட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கலாம்
என்றுதான் யோசிக்கிறோமே தவிற.....
ஒரு நல்ல தமிழ் பள்ளியில்
தமிழ்வழிக்கல்வி புகட்ட முற்படுவதே இல்லை....!
இதற்கு காரணம்......
என் பிள்ளை உலகம் எங்கும் சென்று
பேரும் புகழும் பெற்று விளங்க வேண்டும் என்பதா.....?
இல்லை என் பிள்ளை ஆங்கிலம் பேச வேண்டும் என்பதா...?
முதற்காரணம் என்றால் கூட
இன்றைய உலகில் அதிகம் பேசக்கூடிய
மொழி ஆங்கிலம், அந்த மொழியை சரளமாக படிக்க,பேச
கற்றுக்கொண்டால் உலகில் பெரும்பாலான இடங்களில்
படிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ அல்லது
வேலை செய்யவோ முடியும் என வாதிடலாம்.....!
ஆனால் அவ்வாறல்லாமல் எனக்கும்
ஆங்கிலம் பேச தெரியும் என பெருமை பேசிகொள்வதற்கும்.....
வெட்டி ஜம்பம் செய்துகொள்வதற்கும்.....
தாய்க்கு ஈடான தாய்மொழியான
தமிழ்மொழியை புறம்தள்ளுவதும்.....
தமிழ் பேசும் பிறரை ஏளனம் செய்வதும்.....
பெரும் வெட்கக்கேடான ஒரு செயல்
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்....!
தாய்மொழிவழிகல்வி கல்லாததன்
விளைவுகளை.....பாதிப்பை.....
அனுபவித்து கொண்டிருக்கும் போதுதான்
கேட்கத்தோன்றுகிறது எனக்கு.....
என்ன இழந்திருக்கிறேன்.....?!
அடைந்திருக்கிறேன்.....ஆங்கிலவழிகல்வியால்?!
இன்னும் முழுமையான ஒரு பதில் தேடிகொண்டிருக்கிறேன்....!
ஆனால் உள்ளுணர்வு சொல்கிறது
அடைந்ததை விட இழந்தது நிச்சயமாக மிக அதிகமென்று....!!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.....?
சொல்லுங்கள்.... தெரிந்துகொள்ள
ஆவலுடன் காத்திருக்கிறேன்.....!
மீண்டும் சந்திப்போம்.......

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக