புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் வென்ற தன்னம்பிக்கை வீரர்!
Page 1 of 1 •
ராணுவத்தில் பணிபுரியும் ஜவானான கு.ஆனந்தன்,
சில ஆண்டுகளுக்கு முன் ஜம்மு காஷ்மீர், குப்பவாரா
மாவட்டத்தில் தும்பா எனும் ஊரில் நடைபெற்ற போரில்
கன்னிவெடி தாக்குதலில் தனது இடது காலை இழந்தார்.
அதன் பின் இந்திய இராணுவத்தில் அவருடன் பணியில்
இருந்த சில நல் இதயங்களின் உதவியின் மூலம் கிடைத்த
செயற்கை காலுடன் தடகளப் பயிற்சி பெற்று பின்னர்,
இவர், சர்வதேச பாரா வீரர்கள் கலந்து கொள்ள
ஆரம்பித்தார்.
தடகள போட்டிகளில் இந்திய ராணுவத்தின் சார்பில்
100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டபந்தயங்களில்
செயற்கை காலுடன் கலந்து கொண்டு, இதுவரை 13 தங்க
பதக்கங்களையும், 9 வெள்ளி பதக்கங்களையும்
பெற்றுள்ளார்.
2015 -ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற பாரா
வீரர்கள் போட்டியில் உலகளவில் 184 நாடுகளிலிருந்து
ராணுவ வீரர்கள் கலந்து கொண்ட னர்.
அதில், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட 142 வீரர்களில்
இவரும் ஒருவராக கலந்து கொண்டார். 200 மீட்டர் தூரத்தை
24.04 விநாடியில் கடந்து ஆசிய விளையாட்டில் புதிய
சாதனை படைத்து முதல் பரிசான தங்கப்பதக்கத்தையும்,
100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது பரிசான வெள்ளி
பதக்கத்தையும் வென்றார்.
மேலும் ஆசியாவிலேயே முதல் முறையாக இச்சாதனை
படைத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பாரா வீரர்கள் பங்கேற்கும் 10-ஆவது
பாஷா உலக கிராண்ட் பிரிக்ஸ்-2018 போட்டி துபாயில்
நடைபெற்றது. அதில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா
உள்ளிட்ட 21 உலக நாடுகளை சேர்ந்த பாரா வீரர்கள்
பங்கேற்றனர். இதில் 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்
பந்தயத்தில் இவர், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை
வென்றார்.
சார்ஜாவில் நடைபெற்ற உலக தடகள போட்டிகள் 2018-இல்
2 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை வென்றார்.
இதில் இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் அசுர வேகத்தில் இலக்கை
அடைந்தார்.
ஆனால், 200 மீட்டர் பந்தயத்தில் மயிரிழையில் தங்கத்தை
தவறவிட்டாலும் வெள்ளி வென்றார் என்பதும், இதுவரை
சர்வதேச அளவில் கலந்துகொண்ட பாரா வீரர்களுக்கான
தடகள போட்டிகளில் 9 தங்கம் , 6 வெள்ளி பதக்கங்களும்
மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில்
6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெங்கல பதக்கங்களும்
பெற்றுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய
விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா தலைநகர்
ஜகார்தாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
அதில் இந்திய ராணுவத்தின் சார்பில்; பாரா தடகள
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களை பெற்ற
ஒரே பாரா வீரர் இவர் தான்.
இவர் கலந்துகொண்ட தடகள போட்டிகளான 200 மீட்டரில்
வெண்கல பதக்கமும் மற்றும் 400 மீட்டரில் வெள்ளி பதக்கமும்
பெற்றுள்ளார். ஆசிய போட்டிகளில் வெற்றி பெற்றதனை
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஆனந்தனை நேரில்
அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
சாதனைகள் புரிந்து வரும் ஆனந்தனின் தந்தை ஓர் ஆட்டோ
ஓட்டுநர், பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் யாவரும்
கும்பகோணத்தில் வசிக்கின்றனர்.
-
-----------------------------
- குடந்தை ப.சரவணன்
தினமணி
Similar topics
» ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர் மரணம் !
» புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம் : ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்
» ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்--புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம்
» ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பாக். சந்தோஷம்
» உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்
» புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம் : ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்
» ஆசிய கபடியில் தங்கம் வென்ற வீரர் உருக்கம்--புறக்கணித்த தமிழகம்: வாழ்வளித்த கர்நாடகம்
» ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பாக். சந்தோஷம்
» உலக கோப்பையை வென்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் மரணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1