Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
+2
சிவா
sundaram77
6 posters
Page 1 of 1
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
அதற்கு நாம் சொல்லும் பொருள், உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்தால் அது பளிச்சென்று தெரியும்.
உள்ளங்கையில் ஆரஞ்சு வைத்தால்கூட, அது பளிச்சென்று தெரியும், பிறகு ஏன் நாம் ‘உள்ளங்கையில் ஆரஞ்சுக் கனிபோல’ என்று சொல்வதில்லை?
அதற்குக் காரணமே வேறு, மற்ற பழங்கள் உள்ளிருந்து அழுகும், நெல்லிக்கனிமட்டும் வெளியிலிருந்து அழுகும்.
ஆகவே, மற்ற பழங்களைக் கையில் வைத்துப் பார்த்தால், அது நல்லதா அழுகியதா என்று தெரியாது, நெல்லிக்கனியைப் பார்த்தால்மட்டும் உடனே தெரியும். அதனால்தான் உள்ளங்கை நெல்லிக்கனியைப் பயன்படுத்துகிறோம்.

Last edited by sundaram77 on Thu Oct 25, 2018 6:55 pm; edited 1 time in total (Reason for editing : for spacing)
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Re: உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
இதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியின் ரகசியமா?
அறியாத தந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]
அறியாத தந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
ஓ .... என்னடா வாங்கி வாய்த்த ரெண்டு நாளில் மேல் புறம் மஞ்சள் நிறத்தில் மாறிடுதுன்னு நினைப்பேன் , அழுகல் என்று இப்ப தான் தெரியுது
Re: உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் தந்த விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ளது
நன்றி
ரமணியன்
நீங்கள் தந்த விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ளது
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
மாம்பழம் போன்ற கனிகள் உள்ளும் புறமும் சேர்ந்தே அழுகும் .
பொதுவாகப் பழமொழிகள் எதுகை ,மோனை நயத்துடனேயே அமைக்கப் பெற்றிருக்கும் . அப்போதுதான் கற்போர் நெஞ்சில் மறவாது நிற்கும் .
பழகப் பழகப் பாலும் புளிக்கும் - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் - ஆடி , அம்மி - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .
ஆலும் வேலும் பல்லுக்குறுதி - லு - இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பயத்தது .
இதுபோல
உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற பழமொழியில் இரண்டாம் எழுத்து ( ள் , ல் ) ஒன்றி எதுகை நயம் பயப்பது காண்க .
உள்ளங்கை ஆரஞ்சு போல என்று பழமொழி இருக்குமானால் , ஒரு Rhyme இருக்காது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.
valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.
ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
Re: உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
நல்ல விளக்கம் ...நன்றி !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?
ஒருவேளை உள்ளங்கை நெல்லிக்கனி என்கிற விளக்கத்துக்கு நிறைய மேற்கோள்கள் காட்டி உள்ளார் என்று எண்ணுகிறேன்ராஜா wrote:இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.
valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.
ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» உள்ளங்கை நெல்லிக்கனி
» வால்யூம் என்று ஏன் சொல்கிறோம்?
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
» உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
» உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?
» வால்யூம் என்று ஏன் சொல்கிறோம்?
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
» உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
» உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum