Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
4 posters
Page 1 of 1
தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ தடையில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், உற்பத்தி, விற்பனை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிக்கவும் கட்டுப்பாடு விதித்திருப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையின் போது நாள் முழுக்க பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை அதாவது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும் என்றும், இந்த விதிமுறை கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தனியார் நிகழ்ச்சிகளில் அனுமதி பெற்று பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் குறைந்த மாசை உமிழும் பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தில்லியில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுவதாகவும், பட்டாசு வெடிக்க உடனடியாகத் தடை விதித்துவிட முடியாது என்றும், படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் என்றும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
https://eegarai.darkbb.com/t148899-topic#1282718
இன்னும் சில வருடங்களில் தீபாவளியே கொண்டாடக் கூடாது எனத் தீர்ப்பு வந்தாலும் வரலாம்.
இன்னும் சில வருடங்களில் தீபாவளியே கொண்டாடக் கூடாது எனத் தீர்ப்பு வந்தாலும் வரலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
தீபாவளி கொண்டாட இணையம் உள்ளது இன்னும் சில இடங்களில் தொலைக்காட்சி உள்ளது புதிய திரைப்படங்கள் உள்ளது... இனி பட்டாசு வெடிப்பது மெல்ல சாகும் ...
புகையிலை பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது என சட்டம் போட்டால் பாராட்டலாம் ...
புகையிலை பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது என சட்டம் போட்டால் பாராட்டலாம் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
மஹா அபத்தம்..... ....கிடக்கட்டும்கிடக்கட்டும் என்று பார்த்தால்.... கிழவியை தூக்கி மனை இல் வைக்க சொல்கிறார்கள்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
மேற்கோள் செய்த பதிவு: 1282719சிவா wrote:https://eegarai.darkbb.com/t148899-topic#1282718
இன்னும் சில வருடங்களில் தீபாவளியே கொண்டாடக் கூடாது எனத் தீர்ப்பு வந்தாலும் வரலாம்.
உற்பத்தி செய்யலாமாம், ஆனால் குறைந்த நேரத்தில் எல்லாவற்றையும் வெடிக்க வேண்டுமாம்...கருமம்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
மேற்கோள் செய்த பதிவு: 1282745ரா.ரமேஷ்குமார் wrote:தீபாவளி கொண்டாட இணையம் உள்ளது இன்னும் சில இடங்களில் தொலைக்காட்சி உள்ளது புதிய திரைப்படங்கள் உள்ளது... இனி பட்டாசு வெடிப்பது மெல்ல சாகும் ...
புகையிலை பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது என சட்டம் போட்டால் பாராட்டலாம் ...
காற்று மாசு அடைகிறது என்றால் எத்தனை எத்தனை வண்டிகள் புகை உமிழுகிறது, அதை குறைக்க வழி செய்ய வேண்டியது தானே...மேலும் நம் இந்து பண்டிகைகளை குறிவைத்தே செய்வது போல உள்ளது....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
இது போல "பொது நல வழக்குகளை" போடுறவங்க நாலு பேரை போட்டா அதுக்கப்புறம் திருந்துவானுங்க.
Re: தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்
இப்படியெல்லாம் தீர்ப்பு வந்துவிடுமோ? என்று பயமாக உள்ளது: பட்டாசு தீர்ப்பு குறித்து எச்.ராஜா
நேற்று சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட பட்டாசு குறித்த தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு தயாரிக்க மற்றும் வெடிக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்திருப்பது அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ராஜபாளையத்தில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பதுதான் வழக்கம். ஆனால் இரவு 8 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று
இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்துவிடுமோ' என்ற பயம் ஏற்படுகிறது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
நேற்று சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட பட்டாசு குறித்த தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு தயாரிக்க மற்றும் வெடிக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும் இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்திருப்பது அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ராஜபாளையத்தில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பதுதான் வழக்கம். ஆனால் இரவு 8 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நிச்சயம் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று
இப்படியே போனால் தீபாவளிக்கு புத்தாடை அணியக்கூடாது என்று கூட தீர்ப்பு வந்துவிடுமோ' என்ற பயம் ஏற்படுகிறது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி
» தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு
» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
» இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
» வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum