புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_m10பாதி மாயம் மீதி பிரசாதம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதி மாயம் மீதி பிரசாதம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 22, 2018 11:11 am

பாதி மாயம் மீதி பிரசாதம்! E_1539940085
-
சுவாமிக்கு நைவேத்யம் செய்யும்போது,
‘இதை மட்டும் இவரே சாப்பிட்டு விட்டால், யாராவது
அடுத்து நைவேத்யம் செய்வரா…’ என்று வேடிக்கையாக
சொல்வதுண்டு.

ஆனால், உண்மையிலேயே ஒரு கோவிலிலுள்ள நரசிம்மர்,
அவருக்கு பிடித்த பானக நைவேத்யத்தில், ஒரு பகுதியை
குடித்து, மீதியை நமக்கு பிரசாதமாகத் தருகிறார்.

பானக்கால நரசிம்மர் என்ற பெயர் கொண்ட இவர்,
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள மங்களகிரியில்
கோவில் கொண்டிருக்கிறார்.

நமுச்சி என்ற அசுரன், பிரம்மாவிடம், ஈரமான அல்லது
காய்ந்த பொருட்களால் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது
என்று வரம் பெற்றான்.

இதை பயன்படுத்தி, அவன் தேவர்களுக்கு தொல்லை
கொடுத்தான். இந்திரன், விஷ்ணுவைச் சரணடையவே,
அவர் சக்கரத்தை ஏவினார்.

கடலில் மூழ்கி, நுரையில் புரண்டு, ஈரம் போலவும்,
காய்ந்தது போலவும் காட்சியளித்தது.

அது, சீறிப் பாய்ந்து, அசுரனின் தலையை அறுத்தது.

நமுச்சியை வதம் செய்த, விஷ்ணு, உக்கிர சக்தி மாறாமல்
நரசிம்ம வடிவத்தில், மங்களகிரியில் தங்கினார். அவரை
சாந்தப்படுத்த வெல்லம், எலுமிச்சைச் சாறு கலந்த பானகம்
அளிக்கப்பட்டு வருகிறது.

குடம் குடமாக பானகம் குடிப்பவர் என்பதால், இவருக்கு,
‘பானக்கால நரசிம்மர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

நரசிம்மரின் சிலை, அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது.
இந்த வாயில் நான்கைந்து சட்டி பானகத்தை ஊற்றுவார் ,
அர்ச்சகர்.

அப்போது, ‘மடக் மடக்’ என்னும் மிடறல் சத்தம் கேட்கும்.
குறிப்பிட்ட அளவு குடித்ததும், சத்தம் நின்று விடும்.

பின், பாதியளவு பானகம் நரசிம்மரின் வாயில் இருந்து
வெளியேறும். அதை பாத்திரத்தில் பிடித்து பிரசாதமாக
தந்து விடுவர். கோவிலிலேயே பானகம், விற்பனைக்கு
வைத்துள்ளனர்.

கோவிலின் பின்புறம், லட்சுமி தாயார் சன்னிதி உள்ளது.
நரசிம்மர் சன்னிதிக்கு வெளியே, ஒரு குகை வாசல் உள்ளது.
இதில், விஷ்ணு சிலை இருக்கிறது.

இந்த குகை, 9 கி.மீ., துாரம் கொண்டது. உண்டவல்லி என்னும்
இடத்திலுள்ள, 25 அடி நீள ரங்கநாதர் சிலையை,
இந்த பாதை சென்றடைகிறது. பாதுகாப்பு கருதி, குகை வாசல்
மூடப்பட்டுள்ளது.

மலை அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இங்கு, 11 நிலை கொண்ட, 153 அடி உயர கோபுரம் உள்ளது.

இந்த நரசிம்மர், பாண்டவர்களில் மூத்தவரான, தர்மரால்
பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 108 சாளக்கிராம கற்களால்
ஆன மாலை அணிந்திருக்கும் இவர், பட்டுபீதாம் பரதாரியாக
காட்சி தருகிறார். ராஜ்யலட்சுமி தாயார் இங்கு அருள்கிறாள்.

விஜயவாடா- குண்டூர் சாலையில், 12 கி.மீ., துாரத்திலும்,
குண்டூரில் இருந்து விஜயவாடா வழியில், 21 கி.மீ.,
துாரத்திலும் மங்களகிரி பானக்கால நரசிம்மர் கோவில்
உள்ளது.

பானக நரசிம்மர் இருக்கும் மலைக்கோவில், காலை,
6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரையிலும், அடிவாரக்
கோவில், காலை, 6:00 மணி முதல் மதியம், 12:30 மணி
வரையும், மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும்
திறந்திருக்கும்.

——————————–

தி.செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 9:26 pm

அருமையான தகவல்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக