புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Today at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? 3–வது ஒரு நாள் போட்டியில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
Page 1 of 1 •
-
புனே,
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான
3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று
நடக்கிறது.
ஒரு நாள் கிரிக்கெட்
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில்
நடந்த 2–வது ஆட்டம் சமனில் (டை) முடிந்தது.
இருப்பினும் தொடரில் இந்திய அணி 1–0 என்ற கணக்கில்
முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் மோதும்
3–வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில்
இன்று (சனிக்கிழமை) பகல்–இரவு மோதலாக நடக்கிறது.
விராட் கோலி
தொடக்க ஆட்டத்தில் 323 ரன்கள் இலக்கை எளிதில்
விரட்டிப்பிடித்த இந்திய அணி 2–வது ஆட்டத்தில் தட்டுத் தடுமாறி
தோல்வியில் இருந்து தப்பித்தது. இரண்டு ஆட்டத்திலும்
இந்திய பவுலர்கள் 320 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.
இதையடுத்து ஓய்வில் இருந்த நட்சத்திர பவுலர்கள்
புவனேஷ்வர்குமாரும், ஜஸ்பிரித் பும்ராவும் அணிக்கு
திரும்பியுள்ளனர். இவர்களது வருகை நிச்சயம் இந்திய
அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்று நம்பலாம்.
முதல் 2 ஆட்டங்களிலும் சதம் நொறுக்கிய இந்திய கேப்டன்
விராட் கோலி, ‘ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா? என்று ரசிகர்கள்
ஆவல் கொண்டுள்ளனர்.
அவர் மறுபடியும் மூன்று இலக்கத்தை தொட்டால்
இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 4 இன்னிங்சில்
சதம் அடித்துள்ள தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர்
டிவில்லியர்சின் சாதனையை சமன் செய்ய முடியும்.
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பெருமிதம்
டெஸ்ட் தொடரில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி
ஒரு நாள் தொடரில் எழுச்சி பெற்றுள்ளது. இளம் வீரர்
ஹெட்மயர் இரண்டு ஆட்டத்திலும் (106 ரன், 94 ரன்)
இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கி விட்டார்.
விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் முந்தைய ஆட்டத்தில்
செஞ்சுரி போட்டார். மூத்த வீரர் சாமுவேல்சும் பார்முக்கு
திரும்பினால், வெஸ்ட் இண்டீசின் பேட்டிங் வரிசை
மேலும் வலுவடையும்.
இதே போல் பந்து வீச்சிலும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்
மிரட்டினால் ஆட்டம் சவால் நிறைந்ததாக மாறும்.
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா நேற்று
நிருபர்களிடம் கூறுகையில்,
‘தடை காரணமாக முதல் இரண்டு ஆட்டத்திலும் வீரர்களின்
ஓய்வறையை தவற விட்டது ஏமாற்றம் அளித்தது.
எங்களது வீரர்கள் பேட்டிங்கில் பிரமாதப்படுத்தியதன் விளைவு,
இரண்டு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை
மீண்டும் அழைக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
இதற்காக பேட்ஸ்மேன்களை பாராட்டுகிறேன்.
விராட் கோலி அற்புதமான வீரர்.
அவரின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு திட்டம் வகுத்துள்ளோம்’
என்றார்.
இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை
3 ஆட்டங்களில் விளையாடி அதில் 2–ல் வெற்றியும்
(இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக), ஒன்றில்
தோல்வியும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) கண்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து
அணி 350 ரன்கள் குவித்த போதிலும், அதை இந்தியா
சேசிங் செய்து சாதனை படைத்தது. எனவே ‘டாஸ்’
ஜெயிக்கும் அணி 2–வது பேட்டிங் செய்யவே விரும்பும்.
மொத்தத்தில் இரு அணிகளும் வரிந்து கட்டுவதால்
களத்தில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்பதை
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரண்டு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்),
அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, ரவீந்திர ஜடேஜா,
புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா.
வெஸ்ட் இண்டீஸ்: சந்தர்பால் ஹேம்ராஜ், கீரன் பவெல்,
ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மயர், சாமுவேல்ஸ்,
ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ்,
ஒஷானே தாமஸ் அல்லது ஒபேட் மெக்கோய், தேவேந்திர பிஷூ,
கெமார் ரோச்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை
தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1
தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Similar topics
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
» 2வது டெஸ்ட்-இந்தியா 201க்கு ஆல் அவுட்- விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
» இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
» முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை இன்று மோதல் கட்டாக்கில் நடக்கிறது
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
» 2வது டெஸ்ட்-இந்தியா 201க்கு ஆல் அவுட்- விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
» இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
» முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை இன்று மோதல் கட்டாக்கில் நடக்கிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|